PDA

View Full Version : இ-புத்தகம்

மயூ
01-03-2006, 10:51 AM
எவ்வாறு இ புத்தகங்களை பதிவிறக்க்கம் செய்வது?????????
mayooresan

sarcharan
01-03-2006, 11:19 AM
வருக மயூரேசன்,
உங்களை தமிழ்மன்றத்திற்க்கு வரவேற்கின்றோம்.:)
தங்களைப்பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை அறிமுகப்பகுதியில் பதியுங்கள்
:D :D :D
அது என்ன வந்தவுடன் முதல் திரியிலேயே மின்புத்தகங்களை பதிவிறக்கம் செய்வது பற்றி ஆரம்பித்துள்ளீர்கள்;) ;) ;)

எவ்வாறு இ புத்தகங்களை பதிவிறக்க்கம் செய்வது?????????
mayooresan

aren
01-03-2006, 04:32 PM
மின்புத்தகங்களை இறக்க முதலில் பண்பட்டவர் பகுதிக்கு அனுமதியிருக்கவேண்டும். அந்த அனுமதி உங்களுடைய பங்களிப்பைத் தொடர்ந்து கிடைக்கும். ஆகையால் தொடருங்கள் உங்கள் பங்களிப்பை. அதற்கு என் வாழ்த்துக்கள்.

மயூ
02-03-2006, 10:09 AM
அடடா அதுவும் அப்படியா. சரி சரி. விரைவில் பண்பட்ட பயல் ஆகிவிடுவேன். ;-)
J.Mayooresan

அறிஞர்
03-03-2006, 04:10 PM
வாருங்கள் அன்பரே.... தங்களின் துடிப்பு தொடரட்டும்...

அறிஞர்
03-03-2006, 04:16 PM
எவ்வாறு இ புத்தகங்களை பதிவிறக்க்கம் செய்வது?????????
mayooresan எது மாதிரி புத்தகங்கள்.. அன்பரே.. அறிவியல், பொதுவானவைகளா.. இது பற்றிய சில லிங்குகள் பண்பட்டவர் பகுதியில் ஆரென் சொல்வது போல் உள்ளது...

மயூ
05-03-2006, 05:13 AM
எது மாதிரி புத்தகங்கள்.. அன்பரே.. அறிவியல், பொதுவானவைகளா.. இது பற்றிய சில லிங்குகள் பண்பட்டவர் பகுதியில் ஆரென் சொல்வது போல் உள்ளது...
மன்னிக்கவும் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என விளங்கவில்லை??????

மயூ
07-03-2006, 10:09 AM
என்னிடம் சில ஆங்கில இலக்கிய இ புத்தகங்கள் உள்ளன. அவற்றை எவ்வாறு பதிவேற்றுவது.?:)

தமிழ்ப்பிரியன்
23-10-2006, 07:55 PM
Ennidam sila Tamil EBooks ullathu athai evvaru Upload seivathu...??:confused:

அறிஞர்
24-10-2006, 01:07 PM
Ennidam sila Tamil EBooks ullathu athai evvaru Upload seivathu...??:confused: அன்பரே அனைத்து பதிவுகளையும் தமிழில் எதிர்பார்க்கிறோம். ஆங்கிலத்தில் எழுதினால் அழிக்கப்படும்.

தொடர்ந்து பதியுங்கள்.. பண்பட்டவர் ஆவீர்கள்....
பண்பட்டவர் ஆனவுடன் தங்களுக்கு புத்தகங்களை ஏற்றி/இறக்க அனுமதி கிடைக்கும்.

வெற்றி
10-03-2007, 11:29 AM
நானும் விரைவில் பண்பட்டவர் ஆகி விடுகிறேன்..
சரியா???
(அனுமதி கேட்க தேவை இல்லை தானே?)

pksrath
10-03-2007, 12:06 PM
I think it is 36 chamber of Shaolin/ downloading books is in the 36th chamber :confused: ;) good

praveen
10-03-2007, 01:58 PM
நானும் விரைவில் பண்பட்டவர் ஆகி விடுகிறேன்..
சரியா???
(அனுமதி கேட்க தேவை இல்லை தானே?)

இல்லை, அதற்கு இங்கே பதியவும்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5458

மயூ
10-03-2007, 05:04 PM
ஒரு வருடத்திற்கு முன்பு இ-புத்தகம் பதிவிறக்கும் நோக்கத்துடன் வந்த தளம்.....
நினைவுகள் மீள்கின்றன.. இன்றோ விரும்பினாலும் பிரிய முடியாத உறவுகள் நிறைந்த தளம்.

மன்மதன்
10-03-2007, 06:16 PM
ஒரு வருடத்திற்கு இ-புத்தகம் பதிவிறக்கும் நோக்கத்துடன் வந்த தளம்.....
நினைவுகள் மீள்கின்றன.. இன்றோ விரும்பினாலும் பிரிய முடியாத உறவுகள் நிறைந்த தளம்.

வந்த நோக்கம் அனைவருக்கும் வேறுபடும்.. ஆனால் இறுதியில் நாம் எல்லோரும் உறவுகளாய் ஆகியிருப்போம்..

மயூ
10-03-2007, 06:23 PM
வந்த நோக்கம் அனைவருக்கும் வேறுபடும்.. ஆனால் இறுதியில் நாம் எல்லோரும் உறவுகளாய் ஆகியிருப்போம்..
ஆமாம் நிச்சயமாக மன்மதன் அவர்களே...
அப்புறம் உங்க அவதார் சூப்பரா இருக்கு ஆனாலும் சைட் பக்கத்தால பாக்கேக்க இன்று நான் பார்த்த பட வில்லன் மாதிரி இருக்குது (பச்சைக் கிளி முத்துச்சரம்)

மயூ
31-03-2007, 11:02 AM
நானும் விரைவில் பண்பட்டவர் ஆகி விடுகிறேன்..
சரியா???
(அனுமதி கேட்க தேவை இல்லை தானே?)
சொன்னமாதிரியே சாதிச்சு பண்பண்டவர் ஆகினமைக்கு வாழத்துக்கள்! :ernaehrung004:

natesh_raj_1980
10-04-2007, 03:09 PM
அனைவருக்கும் வணக்கம். பண்பட்டவர் ஆவது எப்படி? விளக்கினால் நன்று. அடியேன் புதியவன் இந்த தளத்துக்கு.

அன்புடன்

நட்டு.

praveen
10-04-2007, 03:21 PM
அனைவருக்கும் வணக்கம். பண்பட்டவர் ஆவது எப்படி? விளக்கினால் நன்று. அடியேன் புதியவன் இந்த தளத்துக்கு.

அன்புடன்

நட்டு.

10 பதிவுகளாகவது தமிழில் கருத்து பதியுங்கள் , அதற்கு பின் இங்கே பதியவும்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5458

அரசன்
23-04-2007, 01:21 PM
இ-புத்தகம் வடிவில் தமிழகராதி இருக்கிறதா? அதாவது தமிழ் இலக்கியங்களின் வார்த்தைக்கு பொருள் காண தமிழ்-தமிழ் அகராதி இருந்தால் நல்லாயிருக்கும். எனவே இருந்தால் சொல்லுங்கள்

மயூ
23-04-2007, 02:39 PM
இ-புத்தகம் வடிவில் தமிழகராதி இருக்கிறதா? அதாவது தமிழ் இலக்கியங்களின் வார்த்தைக்கு பொருள் காண தமிழ்-தமிழ் அகராதி இருந்தால் நல்லாயிருக்கும். எனவே இருந்தால் சொல்லுங்கள்
பால்ஸ் இ-டிக்சனரி பாவிக்கலாம் என்று நினைக்கின்றேன்... அங்கே கடைகளில் கிடைக்காதா?

pradeepkt
24-04-2007, 04:49 AM
ஆம்... பால்ஸ் இ டிக்ஷனரிதான் தேர்ந்தது.
புத்தக வடிவிலான அகராதிகள் பிரச்சினை என்னவென்றால் எங்கும் தூக்கித் திரிய வேண்டும். அத்தோடு பொருள் காண்பதற்கும் நேரம் எடுக்கும்.

ஓவியன்
24-04-2007, 06:30 AM
ஆம்... பால்ஸ் இ டிக்ஷனரிதான் தேர்ந்தது.
புத்தக வடிவிலான அகராதிகள் பிரச்சினை என்னவென்றால் எங்கும் தூக்கித் திரிய வேண்டும். அத்தோடு பொருள் காண்பதற்கும் நேரம் எடுக்கும்.

பால்ஸ் இ டிக்ஷனரி யுனிகோட் தமிழில் வேலை செய்யுமா?

pradeepkt
24-04-2007, 06:32 AM
வேலை செய்யும் என்றுதான் நினைக்கிறேன். என் கணினியில் இருக்கிறது... அப்படி இல்லை என்றாலும் வெறும் மௌஸ் கிளிக்கிலும் வார்த்தைகள் தேடலாம்.

ஓவியன்
24-04-2007, 06:37 AM
வேலை செய்யும் என்றுதான் நினைக்கிறேன். என் கணினியில் இருக்கிறது... அப்படி இல்லை என்றாலும் வெறும் மௌஸ் கிளிக்கிலும் வார்த்தைகள் தேடலாம்.

நன்றி அண்ணா!

என்னிடம் இருந்தது யுனிக்கோட்டில் வேலை செய்யவில்லை, தேவையில்லை என்று விட்டு விட்டேன்.

புது வேர்சன் வேலை செய்யுமென்று நினைக்கின்றேன்.

பாப்பம்.

umakarthick
08-05-2007, 10:07 AM
எனக்கு பண்பட்டவர் பட்டம் வேண்டும் அன்பரே

இராசகுமாரன்
08-05-2007, 10:26 AM
எனக்கு பண்பட்டவர் பட்டம் வேண்டும் அன்பரே

கார்த்திக்,

உங்களுக்கு அனுமதி கொடுக்கப் பட்டு 2-3 மணி நேரமாகிறது. இன்னும் கவனிக்க வில்லையா?

srisha
16-03-2008, 01:02 PM
எவ்வாறு இ புத்தகங்களை பதிவேற்றம் செய்வது

அக்னி
16-03-2008, 01:15 PM
எவ்வாறு இ புத்தகங்களை பதிவேற்றம் செய்வது
பதிவேற்றும் சுட்டி...
http://www.tamilmantram.com/vb/downloads.php?do=add&cat (http://www.tamilmantram.com/vb/downloads.php?do=add&cat)=
நிர்வாகத்தினரின் பரிசீலனையின் பின்னர் அனுமதிக்கப்படும்.