PDA

View Full Version : அவுஸ்ரேலியா - தென்ஆபிரிக்கா 1 நாள்

Mathu
26-02-2006, 10:26 AM
அவுஸ்ரேலியா - தென்ஆபிரிக்கா 1 நாள் ஆட்டங்களை இங்கே காணலாம்.
http://talhaz.com/Tv/SAvsAus.htm

;) :D ;)

aren
26-02-2006, 04:33 PM
மாட்ச் வருகிறது, பார்க்க முடிகிறது. ஆனால் அடிக்கடி buffering என்று சொல்லு கழுத்தை அருக்கிறது. அதனால் கோபத்தில் அனைத்துவிட்டேன்.

இங்கே சிங்கப்பூரில் டிவியில் காட்டுகிறார்கள். ஆனால் பணம் கட்டவேண்டும். நான் ஒழுங்காக இதை சந்தா கொடுத்து எடுத்தபொழுது ஒரு உருப்படியான மாட்சுல் இல்லை. ஆகையால் அதை நிறுத்திவிட்டேன். ஆனால் நிறுத்தியவுடன் அனைத்து மாட்சுகளும் காட்டுகிறார்கள்.

இங்கே மொஸைக் என்று ஒன்று இருக்கிறது. அதை கிளிக் செய்தால் டிவியில் 16 கட்டங்கள் வரும். அதில் ஒரு கட்டத்தில் இந்த மாட்ச் வரும். கமெண்ட்ரி நன்றாக கேட்கும், மாட்ச் இந்த சிறிய கட்டத்தில் தெரியும். சில நேரங்களில் அந்த கட்டம் மூலம் மாட்ச் பார்ப்பேன். ஆனால் அதற்கும் கொஞ்சம் பொருமை வேண்டும்.

Mano.G.
27-02-2006, 12:06 AM

ஆரேன் நீங்கள் மலேசிய சாட்டலைட் தொலைக்காட்சி மூலம் பார்க்கலாமே, உங்கள் சிங் டாலருக்கு மிகவும் மலிவாக இருக்குமே
மலேசியன் ரிங்: 39.90 (ஆஸ்ட்ரோ)

மனோ.ஜி

poo
27-02-2006, 04:55 AM
username & Password ???!

அறிஞர்
27-02-2006, 06:13 PM
username & Password ???! என்ன பூ தெளிவா இருக்கிங்க...

Mathu
03-03-2006, 07:10 PM
இன்று மீண்டும் ஒருமுறை தென்ஆபிரிக்கா விடம் பாடம் கற்றுகொண்டது அவுஸ்ரேலியா.

தென்ஆபிரிக்கா 50 ஓவர் 7 விக்கட் 289

அவுஸ்ரேலியா வெறும் 93 ஓட்டங்கள்.

காப்டன் இல்லாத கப்பல் கொஞ்சம் தடுமாறுகிறது
:D :eek: :D

அறிஞர்
03-03-2006, 08:48 PM
நானும் இது கண்டு ஆச்சரியப்பட்டேன்.. ஆஸ்திரேலியாவுக்கு மரண அடி...

5 நாள் கொண்ட தொடரை ஆஸ்திரேலியா இழக்கும் என்று தோன்றுகிறது

aren
03-03-2006, 10:36 PM
ஆஸ்திரேலியாவில் இப்பொழுது பந்துவீச ஆளில்லை. மறுபடியும் ஜேஸன் கிலிஸ்பியையும் மைக்கேல் கார்போவிக்ஸையும் கொண்டுவரவேண்டும். அதுபோல் தொடக்க ஆட்டக்காரராக ஹேடனை கொண்டு வரவேண்டும்.

பாண்டிங்கும், சிம்மன்ஸும் ஆடாததால் அவர்கள் ஆட்டம் ஆட்டம்கண்டுவிட்டது. இது தவிற மெக்ரா வேறு இல்லை.

இதிலிருந்து அவர்களும் ஒரிரு ஆட்டக்காரர்களை வைத்தே காலம் தள்ளுகிறார்கள் என்று தெரிகிறது.