PDA

View Full Version : வணக்கம்



paramahanns
21-02-2006, 10:50 AM
நான் பரமஹன்ஸ்

sarcharan
21-02-2006, 10:53 AM
வணக்கம் திரு. பரம்ஸ் அவர்களே,
உங்களை மன்றத்திற்க்கு அன்புடன் வரவேற்கின்றோம்.
நண்பர்களே பரம் எனது அலுவலக நண்பர்.
databaseல் வல்லவர், ஒரு மென்பொறியாளர்.

நான் பரமஹன்ஸ்

pradeepkt
21-02-2006, 11:28 AM
வணக்கம் பரமஹன்ஸ்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
சரவணா, ஏற்கனவே பரம்ஸ் அண்ணா இருக்காரு. கொழப்பத்தைக் கொறை சாமி

தாமரை
21-02-2006, 11:35 AM
வாங்க பரமஹன்ஸ். இருகரம் நீட்டி உங்களை அன்புடன் அழைப்பதில் பேரானந்தம் அடைகிறோம்.

பாரதி
21-02-2006, 05:38 PM
அன்பு நண்பர் பரமஹன்ஸை வரவேற்பதில் நண்பர்களுடன் இணைந்து நானும் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இனிய வரவேற்பும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் நண்பரே.

சுபன்
22-02-2006, 01:05 AM
இவர்களுடன் சேர்ந்து நானும் மகிழ்கிறேன் உங்கள் வரவால்

sarcharan
22-02-2006, 03:18 AM
செல்வன் பாவம் பரம்ஸுக்கு உங்கள பத்தி சரியா தெரியாது.....


வாங்க பரமஹன்ஸ். இருகரம் நீட்டி உங்களை அன்புடன் அழைப்பதில் பேரானந்தம் அடைகிறோம்.

aren
22-02-2006, 03:30 AM
பரமஹன்ஸ், வாருங்கள் உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன். உங்கள் பெயரைப் பார்த்ததும் எனக்கு ராமகிருஷ்ண பரமஹன்ஸர் நினைவிற்கு வருகிறார்.

சரவணனின் நண்பரா? அவரை மாதிரி மன்றத்தில் ஒரு கலக்கு கலக்குங்கள்.

(பாவம் கம்பெனி முதலாளி. யாருமே வேலை செய்ய மாட்டார்கள் போலிருக்கிறது)

இளசு
22-02-2006, 05:23 AM
வாருங்கள் நண்பர் பரமஹன்ஸ்,

அன்பு சரவணின் நண்பர் என்றாலே, உங்களைப் பற்றி எதிர்பார்ப்பு எப்படி எகிறிவிட்டது பாருங்கள்...

பென்ஸ், பிரதீப், மதி, செல்வன், இராகவன் என ஒரு 'கலாய்ப்பு' பட்டாளமே இங்கே இருக்கு.. கலந்து கலக்க இப்போ நீங்களும்..

வாழ்த்துகள்.. வரவேற்பு..

sarcharan
22-02-2006, 06:21 AM
அவர் பரம்ஸ் இவர் பரம். உன்னோட சந்தேகம் புரியுது.... "பரம்ஸ்"ன்னா பன்மையில சொன்ன மாதிரி ஆகிவிடுமே அப்படிங்கற.... ஹி ஹி
ஆனா பரம எல்லாமே ஹன்ஸ்ன்னு தான் வீட்டுல கூப்பிடுவாங்க ஆனா அலுவலகத்துல "பரம்" தான்



வணக்கம் பரமஹன்ஸ்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
சரவணா, ஏற்கனவே பரம்ஸ் அண்ணா இருக்காரு. கொழப்பத்தைக் கொறை சாமி

மதி
22-02-2006, 06:58 AM
வாங்க பரமஹான்ஸ்..
வரவேற்கிறோம்..

mkmaran
22-02-2006, 09:13 AM
பரமஹம்ஸ் தெரியும்.
பரமஹன்ஸ் ரொம்ப புதுபெயராக இருக்கிறது. ஆனால் நன்றாக இருக்கிறது.

முரசொலி முழங்க
டேட்டாபேஸ் புலியை
வருக வருக என வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

sarcharan
22-02-2006, 09:41 AM
என்ன பரம்ஸ் சும்மா இருக்கீங்க... ஏதாவது பேசுங்க..... ஆபீஸ்ல இருக்கறது மாதிரியே இருக்கீங்களே...

Shanmuhi
22-02-2006, 05:42 PM
வணக்கம் பரமஹன்ஸ்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்

mkmaran
23-02-2006, 01:42 AM
சரவணன் உங்க நண்பருக்கு கொஞ்சம் கூடுதலாக கூச்ச சுபாவம் போல தெரியது.

ஒரே நேரதுல வருக, வருகனு வரவேற்றதும் ஆளு தெறிச்சி ஓட ஆரம்பிச்சிட்டார் போல!

அவரை ரொம்ப அவரை மிரட்டாதீங்க, மெதுவா வரட்டும்.

அறிஞர்
27-02-2006, 06:16 PM
வாருங்கள் நண்பர்களின் பட்டாளத்துடன் இணைந்து கலக்குங்கள்

மயூ
16-04-2006, 06:45 AM
உங்கள் வரவு நல் வரவாகுக

றெனிநிமல்
22-05-2006, 09:10 PM
வணக்கம் பரமஹன்ஸ்.
வருக வருக...!