PDA

View Full Version : பென்ஸின் தீஸிஸ்

sarcharan
20-02-2006, 06:55 AM
நண்பர்களே,
இது வரை சிதம்பர ரகசியமாகவே இருந்த "பென்ஸின் தீஸிஸ்" இப்பொழுது ட்ரையிலரில் செல்வன் மூலமாக ஞாயிறு அன்று வெளிக்கொணரப்பட்டது...

sarcharan
20-02-2006, 06:56 AM
பென்ஸின் தீஸிஸ் "crack" பற்றியதாகும்

அது பற்றி திரு.செல்வன் அவர்களின் ஹைக்கூ கவிதை...

ஒரு "crack"ஏ
"crack" பற்றி எழுதுகிறதே....
!!!! (ஆச்சர்யக்குறி!!!)

(பி.கு: ஆச்சர்யக்குறி!!! பார்ட்டுக்கு சொந்தக்காரர்கள் மதியும், இராகவனும்... )
ஹி ஹி
:D :D :D :D

பென்ஸ்
20-02-2006, 07:03 AM
தவறான கவிதை.....
அது பார்த்தீபன் சொல்லுவது போல் சொல்ல்வேண்டும்....

ஒரு கிராக்கே
ஒரு கிராக்கை பற்றி
தீஸிஸ் எழுதுகிறதே !!!!!

ம்ம்ம்... இவங்களுக்கு புரியுமா...
நான் "கிராக்"குகளுடன் தான் பணிபுரிகிறேன் என்று....
வார நாட்ட்களிலும்... வார கடைசியிலும்..

தாமரை
20-02-2006, 07:05 AM

ஆனால் இந்த வாறலை நீங்கள் எதிர்பார்க்கவில்லை..
இல்லையா?

பென்ஸ்
20-02-2006, 07:07 AM
வலிக்கலையே....:D :D :D

gragavan
20-02-2006, 07:55 AM
வலியை வலியாகக் கொள்வர் வலியை
வலியாக காண் பவர்
- தெருவள்ளுவர்

இது பெஞ்சுக்கும் பொருந்தும். தாமரைக்கும் பொருந்தும்.

தாமரை
20-02-2006, 08:44 AM
வலியை வலியாகக் கொள்வர் வலியை
வலியாக காண் பவர்
- தெருவள்ளுவர்

இது பெஞ்சுக்கும் பொருந்தும். தாமரைக்கும் பொருந்தும்.

காணு பவர் என்று மாத்துங்க...

குறளில் கடைசி வார்த்தை மட்டும் தான் ஓரசைச் சொல் வரலாம்.

gragavan
20-02-2006, 09:34 AM
காணு பவர் என்று மாத்துங்க...

குறளில் கடைசி வார்த்தை மட்டும் தான் ஓரசைச் சொல் வரலாம்.உள்ளபடிக்குச் சொன்னா நாணுபவன்னு வந்திருக்கனும்...ம்ம்ம்....ஏதோ சொல்ரீங்க...சரி...சரி...

sarcharan
20-02-2006, 09:39 AM
எப்படி எதிர்பார்த்திருப்பார்?
அவர் ஏதோ தமது தீஸிஸ் பற்றி பெருமையாக சொல்ல வந்தாரு.
நீங்க தான் அதற்கு முளையிலேயே ஆப்பு வெச்சுட்டீங்களே...

இனி வேற என்ன எழுதறதாக உத்தேசம் பென்ஸூ
உங்க கார் மேனுவலா....?

ஆனால் இந்த வாறலை நீங்கள் எதிர்பார்க்கவில்லை..
இல்லையா?

pradeepkt
20-02-2006, 11:21 AM
ஆனது ஆச்சு...
ஏய்யா இப்படி ஆளாளுக்கு பென்ஸைப் போட்டு வாருறீங்க...
ஏதோ போனாப் போவுதுன்னு அவரே தீஸிஸ் எழுதிட்டு இருக்காரு... இல்லாத வேலை வெட்டிய விட்டுட்டு :D

தாமரை
20-02-2006, 12:49 PM
திஸ் ஈஸ் அப்படிங்கறதை சேர்த்து எழுதிட்டு தீஸிஸ் அப்படி என்கிறாரே நியாயமா?
(ஆதி நீடல் என்று வேறு இலக்கண உதாரணம் கொடுக்கிறார்..):eek: :eek: :eek:

sarcharan
21-02-2006, 10:22 AM
பென்ஸூ,
அடுத்த தீஸிஸ் எப்போ ஆரம்பிப்பதாக உத்தேசம்?
எங்களுக்கு எல்லாம் ஆவலா இருக்குல்ல...;) ;) ;)

தாமரை
21-02-2006, 10:32 AM
மிரட்டாதீங்க.. நிஜமாவே தொலைஞ்சு போயிடுவாரு..
:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

அறிஞர்
23-02-2006, 01:07 AM
இதுக்கு பேர்தான் கூட இருந்து குழி பறிப்பதா....

தாமரை
23-02-2006, 04:21 AM
இதுக்கு பேர்தான் கூட இருந்து குழி பறிப்பதா....
கூட இருந்தா????...:confused: :confused: :confused: பென்ஸையே கேளுங்கள்.. :) :) அவரேதான் சொல்லி இருக்கிறார்.. :rolleyes: :rolleyes: செல்வன் ஒரு சிங்கம்.. B) B) சிங்கம் தனியேதான் வேட்டையாடும்..B) B) எக்ஸெட்ரா எக்ஸெட்ரா என்று...:D :D :D

சிங்கம் எப்படி வேட்டையாடும் என்று கூட அவருக்கு விளக்கி இருக்கிறேன்:D :D :D

பென்ஸ்
23-02-2006, 05:09 AM
செல்வன்.... ஐவர் அணி இல்லாததால எனக்கும் போர் அடிக்குது...
மேலும் ஒரு காட்டில் ஒரு சிங்கம் தான்....
நான் ஒரு சிங்கம்...
நீங்க சிங்கமா... அசிங்கமா???

தாமரை
23-02-2006, 05:17 AM
:D :D :D :D :D என்ன கண்ணு தெரியலையா?:D :D :D :D

பென்ஸ்
23-02-2006, 05:17 AM
சரி... சரி... உங்க CD யை பாத்தபிறகும் உங்க கிட்ட மல்லுகட்ட தைரியம் இல்லை....
ஆளைவிடுங்க சாமி....

எஸ்கேப் ஆகும்....

paramahanns
23-02-2006, 05:39 AM
என்ன நாயகன் பட கமல் மாதிரி கேக்கறீங்க....?

செல்வன்.... ஐவர் அணி இல்லாததால எனக்கும் போர் அடிக்குது...
மேலும் ஒரு காட்டில் ஒரு சிங்கம் தான்....
நான் ஒரு சிங்கம்...
நீங்க சிங்கமா... அசிங்கமா???

sarcharan
23-02-2006, 05:51 AM
பென்ஸூம் ஒரு நாயகன் தானே.....ஹி ஹி ஃபோரம் மாலுல பைய குடுத்தப்ப சொன்னாங்க...

என்ன நாயகன் பட கமல் மாதிரி கேக்கறீங்க....?

தாமரை
23-02-2006, 06:04 AM
பென்ஸூம் ஒரு நாயகன் தானே.....ஹி ஹி ஃபோரம் மாலுல பைய குடுத்தப்ப சொன்னாங்க...
மீசையை எடுத்து ஸ்டைலுவிட்ட யாரோ சொல்றாங்கப்பா!!!

sarcharan
23-02-2006, 06:10 AM
ராகவன் கூட தான் மீசை வெச்சுக்கலை...

மீசையை எடுத்து ஸ்டைலுவிட்ட யாரோ சொல்றாங்கப்பா!!!

தாமரை
23-02-2006, 06:14 AM
ராகவன் கூட தான் மீசை வெச்சுக்கலை...
மீசை வச்சுக்கறது வேற ;) வளர்க்கறது வேற..:rolleyes:

அப்படின்னா.. அப்படின்னா... இவ்வளவு நாள்.. மீசையை வச்சிருந்தியா என்ன?:D :D :D :D :D :D

sarcharan
23-02-2006, 06:37 AM
மீசை வளக்கறதும் வெச்சுக்கறதும் ஒண்ணுதானே....
இதிலெல்லாமா குண்டக்க மண்டக்க கேள்வி கேப்பாங்க...

மீசை வச்சுக்கறது வேற ;) வளர்க்கறது வேற..:rolleyes:

அப்படின்னா.. அப்படின்னா... இவ்வளவு நாள்.. மீசையை வச்சிருந்தியா என்ன?:D :D :D :D :D :D

தாமரை
23-02-2006, 07:33 AM
மீசை வளக்கறதும் வெச்சுக்கறதும் ஒண்ணுதானே....
இதிலெல்லாமா குண்டக்க மண்டக்க கேள்வி கேப்பாங்க...
வளர்ரதுக்கும் வச்சிக்கறதுக்கும் வித்தியாசம் இல்லியா? அப்படின்னா இதுவரைக்கும் உனக்கு முடி கூட வளரலையா? விக் வச்சிருக்கியா...

தாமரை
28-02-2006, 08:26 AM
சரி... சரி... உங்க CD யை பாத்தபிறகும் உங்க கிட்ட மல்லுகட்ட தைரியம் இல்லை....
ஆளைவிடுங்க சாமி....

எஸ்கேப் ஆகும்....
சி.டி. விமர்சனம் என்னாச்சு பென்ஸு???

பென்ஸ்
28-02-2006, 08:31 AM
வருது.... அதை அப்படியெ கொடுத்தா நல்லா இருக்காது...

இளந்தமிழ்ச்செல்வன்
09-03-2006, 04:29 PM
அய்யா சரண், தலைப்பை பார்த்து எதோ சீரியசான மேட்டர் என்று ஓடோடி வந்தால் அறிவுச்சிங்கம் பென்ஸை காணவே இல்லை. நீங்க எல்லோரும் அவரை படாதபாடு படுத்துறீங்க.

பென்ஸ் கூச்சப்படாமல் உங்க தீஸிஸ் பற்றி சொல்லுங்க. இவங்க பேசுனதுல எனக்கு ரொம்ப ஆர்வமாகிடுச்சி. அப்புறம் அது என்ன பெங்களூர் சந்திப்புல மட்டும் CD? கொஞ்சம் அதையும் அவிழ்த்து விடுறது.

தாமரை
24-03-2006, 04:26 AM

இளந்தமிழ்... அடுத்ததாக ஏப்ரல் 1 ஆம் தேதி சி.டி விநியோகிக்கப்படும்.. பெங்களூர் ஃபாரம் வாருங்களேன்

தாமரை
02-06-2006, 12:05 PM
இளந்தமிழ்... அடுத்ததாக ஏப்ரல் 1 ஆம் தேதி சி.டி விநியோகிக்கப்படும்.. பெங்களூர் ஃபாரம் வாருங்களேன்
சி.டி. வாங்கின ராகவனும் பெங்களூரை விட்டே ஓடிட்டாரே!!!.. அடுத்தது யார்.. சரவணனா? மதியா???

மதி
02-06-2006, 01:57 PM
அடடா...
என்ன தான் நடக்குது இங்க?

மயூ
03-06-2006, 04:35 AM
பென்சு.... தீசிசு....அப்பப்பா நான் வரல... ஒரு தபா என்ன ஸ்பெசிமனாக்க முயன்றதை என்னும் மறக்கல.....

pradeepkt
03-06-2006, 08:24 AM
இப்பயும் பென்ஸூ இந்தப் பக்கம் வராமல் இருப்பதையும் விளக்கங்கள் தராமல் இருப்பதையும் கடுமையாகக் கண்டிக்கிறேன்.

பென்ஸ்
03-06-2006, 08:34 AM
யோவ் பிரதிப்பு....
உங்களுக்கு எல்லாம் என் தீஸிஸ் "சிரிப்பு, விடுகதை" மாதிரி ஆயி போச்சு இல்லையா????

என் தீஸிஸ் முடியட்டும் நம்ம மன்றத்தில் பலருக்கு விடிவுகாலம் வரலாம்....

pradeepkt
03-06-2006, 08:38 AM
பலருக்கா, எல்லாருக்குமா?
ஏன் உங்க தீஸிஸை மன்றத்தில வெளியிடப் போறீங்களா என்ன?

மயூ
04-06-2006, 07:20 AM
பலருக்கா, எல்லாருக்குமா?
ஏன் உங்க தீஸிஸை மன்றத்தில வெளியிடப் போறீங்களா என்ன?
பென்ஸ் எதுக்கும் பயப்படாம தீசிச வெளியிடுங்க, ஆனா நான் மட்டும் ஸ்பெசிமனில்ல???????? சரியா????? :confused:

sarcharan
26-07-2006, 12:46 PM
திஸ் ஈஸ் அப்படிங்கறதை சேர்த்து எழுதிட்டு தீஸிஸ் அப்படி என்கிறாரே நியாயமா?
(ஆதி நீடல் என்று வேறு இலக்கண உதாரணம் கொடுக்கிறார்..):eek: :eek: :eek:

என்னாச்சு ஓய் உம்ம தீஸிஸ்.....

தீபாவளிக்கு வரும்போது கிராக்கர்ஸ் வாங்கி வருவீங்களா பென்ஸூ அங்கிள்?

sarcharan
26-07-2006, 12:48 PM
ஒருவேளை திரும்பி வர்றாப்போ உங்க கூட வந்தவங்களை பார்த்து திஸ் இஸ் (தீஸிஸ் அல்ல) ******* என்று சொல்வீரோ????

ஓவியா ஸ்டைலில் சொன்னா திஷ் இஷ் ----> தீஷிஷ்...

பென்ஸ்
26-07-2006, 05:44 PM
அடங்கு ராசா... அடங்கு....
கொஞ்சம் பிஸியானதால வரலை, அதுக்குள்ள..
என்ன என் தீஸிஸ் பற்றி பேச்சு....

வாறேன்டி...
நான் வராம உனக்கு விடிவு கிடையாது...

gragavan
27-07-2006, 08:17 AM
தீஸிஸ்சா! பென்சா! ஹி ஹி...விளையாடாதீங்கண்ணே!

ஓவியா
27-07-2006, 03:41 PM
ஒருவேளை திரும்பி வர்றாப்போ உங்க கூட வந்தவங்களை பார்த்து திஸ் இஸ் (தீஸிஸ் அல்ல) ******* என்று சொல்வீரோ????

ஓவியா ஸ்டைலில் சொன்னா திஷ் இஷ் ----> தீஷிஷ்...

:D :D :D

அப்ப கண்டிப்பா கூட்டிகொண்டுதான் வருவாரா......;)
அமேரிக்காவில் இதுதான் தீஷிஷ்...ஆ....அ..:D :D

பென்ஸ்
27-07-2006, 04:38 PM
தீஸிஸ்சா! பென்சா! ஹி ஹி...விளையாடாதீங்கண்ணே!

அட பாவிகளா...
போங்கடா போங்க... என் தீஸிஸ் எல்லாருக்கும் விளையாட்டா போச்சு....
சரி சரி.... அரவேக்காடு முட்டையா இருந்தாலும் ... கொஞ்சம் நல்ல மிளகும், உப்பும் போட்டால் அது தனி டிஸ் தான்...

தாமரை
28-07-2006, 05:45 AM
அட பாவிகளா...
போங்கடா போங்க... என் தீஸிஸ் எல்லாருக்கும் விளையாட்டா போச்சு....
சரி சரி.... அரவேக்காடு முட்டையா இருந்தாலும் ... கொஞ்சம் நல்ல மிளகும், உப்பும் போட்டால் அது தனி டிஸ் தான்...
கடைசில அரைவேக்காடு தான் கிடைச்சதா.. சரி சரி.. முதல்ல டிஸ் ன்னா அப்புறம் டிஸ் வாஷிங் தான்...

பென்ஸ்
01-03-2007, 03:07 PM
ஹா ஹா....

எப்ப ஆரம்பிச்சது... ஒரு வழியா இன்னைக்குதான் கடைசி presenatation.
2 வருஷம் கஷ்டபட்டதுக்கு நல்ல பதிலும்... :)

போன இரண்டு வாரம்..
யார் யார் என்னிடம் பேசினார்கள், நான் யாரிடம் பேசினேன் என்று கூட நியாபகம் கிடையாது...மன்றம் கூட வரலை..... அம்மாவிடம் சரியா பேசலை.... முக்கியமா தூங்க கூட இல்லை.... சரியா சாப்பிட கூட இல்லை....

இப்போ தீஸிஸ் கொடுக்கபட்டு, ஏற்றுகொள்ளபட்டது.... என் தீஸிசை கிண்டலடித்தாவது வெற்றியாக்கிய தாமரை, சரவணன், ராகவன், பிரதிப்பு,
சந்தில் சிந்து தட்டிய மயூ, ஓவி எல்லோருக்கும் நன்றி....

மீண்டும் மன்றதில் வந்தாச்சு....

அறிஞர்
01-03-2007, 03:36 PM

வாவ் நல்ல செய்தி... வாழ்த்துக்கள்.... பென்ஸ்....

இனி மன்றத்தில் பென்ஸை அதிகமாக பார்க்கலாம்...

மன்மதன்
01-03-2007, 05:45 PM
வாழ்த்துகள் பென்ஸ்.. அந்த தீஸிஸ் பற்றி தனி தலைப்பில் சொல்லுங்களேன்.

மயூ
02-03-2007, 01:36 AM
அட பென்ஸூ அண்ணா வாழ்த்துக்கள்...
பழச மறக்கல... என்ன ஆராய்ச்சிக்கு ஸ்பெசிமனாக்க செல்வன் அண்ணா, பிரதீப் அண்ணா முயன்றதையும் மறக்கல!!! :) :) :)
மீண்டும் வாழ்த்துக்கள்.

மதி
02-03-2007, 03:11 AM
வாழ்த்துக்கள் பென்ஸ்....
எப்படியோ ஒரு வழியா எடுத்த காரியத்த முடிச்சுட்டீங்க...!

தாமரை
15-06-2007, 12:03 PM
பென்ஸின் தீஸிஸ் என்றால் என்ன எனக் குழம்பும் அன்பர்களுக்காக இத்திரி தூசு தட்டப்படுகிறது

ஓவியன்
17-06-2007, 06:15 AM
ஆனது ஆச்சு...
ஏய்யா இப்படி ஆளாளுக்கு பென்ஸைப் போட்டு வாருறீங்க...
ஏதோ போனாப் போவுதுன்னு அவரே தீஸிஸ் எழுதிட்டு இருக்காரு... இல்லாத வேலை வெட்டிய விட்டுட்டு :D

ஆமா அப்படிக் கேளுங்க பிரதீப் அண்ணா!!

நாக்கைப் பிடுங்கிக் கொண்டு நிற்கட்டும்.

பி.கு - பாருங்க உங்களுக்கு ஆதரவு தர நான் ஒரு வருடமாக காத்திருக்க வேண்டி இருந்திருக்கு.:icon_hmm: