PDA

View Full Version : அறிமுக வணக்கம்!

ராசராசன்
19-02-2006, 02:20 PM
கள உறவுகளுக்கு, என் அறிமுக வணக்கம்! :)

சுபன்
19-02-2006, 03:12 PM
வணக்கம் தேனிசை

pradeepkt
19-02-2006, 03:20 PM
தேனிசைக்கு வரவேற்புகள்.

பென்ஸ்
19-02-2006, 03:29 PM
வணக்கம்... தேனிசை.... வருக வருக...

ராசராசன்
19-02-2006, 03:55 PM
வரவேற்ற, வரவேற்க போகும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி!

சுபன்
19-02-2006, 04:17 PM
மேலும் மேலும் பதிப்புகள் பதிக்கலாமே

இளசு
20-02-2006, 12:31 AM
வருக தேனிசை அவர்களே..

இனிமையான பெயர். இனிய பதிவுகள் தர வாழ்த்துகள்.

Mano.G.
20-02-2006, 12:35 AM
தேன் + இசை
தேனோடு இசை
தேனிசை அருமை
உங்கள் பெயரோடு
இனிமையும் தெரிகிரது
தமிழின் மணமும் மணக்கிறது
உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி

மனோ.ஜி

sarcharan
20-02-2006, 04:10 AM
வாருங்கள் தேனிசை.(தென்றல்!!!!;) )
உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
உங்களைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள்.

வணக்கம்

கள உறவுகளுக்கு, என் அறிமுக வணக்கம்! :)

ராசராசன்
20-02-2006, 08:32 AM
வாருங்கள் தேனிசை.(தென்றல்!!!!;) )
உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன். உங்கள் வரவு நல்வரவாகட்டும். உங்களைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள்.
வணக்கம்

வணக்கம்..!சுபன், இளசு, மனோ மற்றும் சரண்!

அனைவரும் நலமா?

சுருக்கமான அறிமுகம்...! தமிழ், இசை மற்றும் கணனி துறையில் மிகுந்த ஈடுபாடு உண்டு. அடியேன் தமிழகத்தில் பொறியியல் படித்துள்ளேன். அரசியல் சம்பந்தப்பட்ட விசயங்களில் ஆர்வம் இல்லை. இத்தளத்தை தமிழ் விடயமாக தேடும்போது அதிர்ஷ்டவசமாக கண்டெடுத்தேன். உங்களின் அறிமுகமும் கிடைக்கப்பெற்றேன். இத்தமிழ்களத்தில் அங்கத்தினராக இருப்பது இனிய அனுபவம்தான் :D

சுபன்
22-02-2006, 01:58 AM

அனைவரும் நலம். தமிழின் மேல் உங்களுக்கு ஆர்வம் அதிகமா??
உங்களின் அவதார் போல நீங்களும் சுறுசுறுப்பாக இம்மன்றத்தில் செயற்பட வாழ்த்துக்கள்

Shanmuhi
22-02-2006, 06:50 PM
வணக்கம் தேனிசை...

அறிஞர்
27-02-2006, 07:16 PM
வாருங்கள் தேனிசையே.. தங்களின் பதிப்புக்களை கொடுத்து.. எங்களை இன்பத்தில் ஆழ்த்துங்கள்

ராசராசன்
27-02-2006, 07:33 PM
வாருங்கள் தேனிசையே.. தங்களின் பதிப்புக்களை கொடுத்து.. எங்களை இன்பத்தில் ஆழ்த்துங்கள்

நன்றி அறிஞர்.
உறுதியாக...! இப்பொழுதான் இசையில் ஆரம்பித்துள்ளேன்.