PDA

View Full Version : அனைவருக்கும் வணக்கம்



vmkiyer
18-02-2006, 07:22 AM
அனைவருக்கும் வணக்கம். உள்ள வரலாமா?

VMK

பென்ஸ்
18-02-2006, 08:14 AM
என்ன வந்தாச்சு இல்ல... பின்ன என்ன வரலாமான்னு கேட்டுபுட்டு....

வந்து கலக்குங்க....

பரஞ்சோதி
18-02-2006, 08:22 AM
வாங்க புதியவரே,
உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க.

பெஞ்சமின் ரெடியாக கலக்கி வைத்திருக்கிறார்.

பென்ஸ்
18-02-2006, 08:37 AM
பரம்ஸ்.... இப்படி இலைமறைகாயாக "கலக்கி" வைத்திருக்கிறார் என்று
சொல்லி அவரை பயமுறுத்தாதேயும்....

Mano.G.
18-02-2006, 10:00 AM
வாங்க உங்களை இங்க வரவேற்பதில்
மகிழ்ச்சி, எங்கள் படைப்புகளை படித்து
உங்கள் படைப்புக்களை எங்களோடு
பகிர்ந்து கொள்ள அழைக்கிரோம்

வாழ்த்துக்கள்

மனோ.ஜி

aren
18-02-2006, 02:22 PM
வாருங்கள் VMK. உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன். உங்கள் வரவு நல்வரவாகட்டும். வந்து கலக்குங்கள் (பெஞ்சமின் மற்றும் பரம்ஸ் சொன்ன கலக்கல் இல்லை). உங்களைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

இளந்தமிழ்ச்செல்வன்
18-02-2006, 05:16 PM
வாருங்கள் வி.எம்.கே. உங்கள் பங்களிப்பை தயக்கமின்றி தாராளமாய் தாருங்கள்

Narathar
19-02-2006, 12:46 AM
வாங்க ஐயர் வந்து ''கலக்குங்க''.......
எதை என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது...................
பதிலை பரம்ஸும் பெஞமின் ( நெத்தன் யாகுவு )ம் சொல்வார்கள்!!!!!!

pradeepkt
19-02-2006, 05:59 AM
வணக்கம் விஎம்கே.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
மன்றத்தின் பல தளங்களிலும் உலாவி உங்கள் கருத்துகளையும் படைப்புகளையும் இடுங்கள்.
வாழ்த்துகள்

இளசு
19-02-2006, 11:43 PM
வாருங்கள் நண்பரே..

கலந்து கலக்கி மகிழ்ந்து மகிழ்த்த வாழ்த்துகள்...

சுபன்
20-02-2006, 12:19 AM
வாருங்கள் நண்பரே

sarcharan
20-02-2006, 03:08 AM
வாருங்கள் நண்பரே.
உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும். மன்றம் வந்து தங்கள் படைப்புகளால் எங்கள் இதயம் நிரப்புக.
அப்படியே உங்களைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள்.

நன்றி வணக்கம்


அனைவருக்கும் வணக்கம். உள்ள வரலாமா?

VMK

அறிஞர்
27-02-2006, 06:18 PM
வாருங்கள் அன்பரே.. எங்கள் முதல் பதிப்பிலே நிற்கிறது.... இன்னும் கொடுங்கள்