PDA

View Full Version : பொண்ணு கிளி மாதிரி



Divya
16-02-2006, 11:51 PM
பொண்ணு கிளி மாதிரி இருப்பாள்னு தரகர் சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...

என்னாச்சு?

பேசியதையே திரும்பத் திரும்பப் பேசி கழுத்தை அறுக்கிறhளே :p

பென்ஸ்
17-02-2006, 02:15 AM
ஹிஹிஹிஹீ....

நான் மூக்கு குத்துவதாக சொல்லுவாரோ என்று நினைத்தேன்....:rolleyes: :rolleyes: :D :D :D

sarcharan
17-02-2006, 03:34 AM
கிளி மாதிரின்னா மூக்கு வளைந்திருக்குமா....?
ஹி ஹி

ஹிஹிஹிஹீ....

நான் மூக்கு குத்துவதாக சொல்லுவாரோ என்று நினைத்தேன்....:rolleyes: :rolleyes: :D :D :D

தாமரை
17-02-2006, 05:24 AM
மாப்பிள்ளை சாதுன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க?
ஏன் ரொம்ப முரடரா?
இல்லை நிஜமாவே சாமியார்!!!:D :D :D :D

sarcharan
17-02-2006, 05:59 AM
சாமியாரா அது நல்ல ப்ரொபெஷனாச்சே... ஹி ஹி விவேக் மாதிரி சொல்லி பாத்தேன்...
போலி சாமியாரில்லையே.....


மாப்பிள்ளை சாதுன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க?
ஏன் ரொம்ப முரடரா?
இல்லை நிஜமாவே சாமியார்!!!:D :D :D :D

pradeepkt
17-02-2006, 07:40 AM
சாமியாரா அது நல்ல ப்ரொபெஷனாச்சே... ஹி ஹி விவேக் மாதிரி சொல்லி பாத்தேன்...
போலி சாமியாரில்லையே.....
ஆமாமா ப்ரொபேஷன் இல்லாத ப்ரொஃபெஷன்...
சரவணா, முயற்சி பண்ணிப் பாக்குறியா?

sarcharan
17-02-2006, 07:41 AM
சுவாமி சரவணானந்தா... ஹை நல்லா இருக்கே.....

ஆமாமா ப்ரொபேஷன் இல்லாத ப்ரொஃபெஷன்...
சரவணா, முயற்சி பண்ணிப் பாக்குறியா?

Mathu
19-02-2006, 09:14 PM
பொண்ணு கிளி மாதிரி
பொண்ணு கிளி மாதிரி இருப்பாள்னு தரகர் சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...

என்னாச்சு?

பேசியதையே திரும்பத் திரும்பப் பேசி கழுத்தை அறுக்கிறhளே :p
__________________
~*~துளசி~*~

தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்
பரவும்வகை செய்தல் வேண்டும். :p

நாலு கிளி வளர்த்தா தானா வளர்ந்திடும் தமிழ்
;) :confused: :D

இளசு
19-02-2006, 11:37 PM
கிளியை வளர்த்து பூனை கையில் கொடுப்பது பழைய கதை...
கிளிப்பேச்சு கேட்டு வதைபடுவது இந்த புதிய கதை..

ஜோக்கும், நண்பர்களின் புரொஃபஷன் கமெண்ட்டுகளும் சிரிக்கவைக்கின்றன...

அறிஞர்
23-02-2006, 01:09 AM
கிளி, ப்ரோப்சன் சிரிப்புகள் அருமை... தொடருங்கள்

Mano.G.
23-02-2006, 08:15 AM
நாலு கிளி வளர்த்தா தானா வளர்ந்திடும் தமிழ்
;) :confused: :D

ஐயோ இருக்கிற ஒரு கிளி பேச்சை கேட்கவே கஷ்டமா இருக்கு
இதுல நாலா ????????????????




மனோ.ஜி