PDA

View Full Version : தீவிரவாதி



osho
07-02-2006, 11:03 AM
சிந்தனையில் சிறு தீப்பொறி வைத்தேன்

என்னை

சிந்தனையாளன் என்றார்கள்

தீயினால்தான் தீமையை

ஆழிக்க முடியும் என்றார்கள்

தீமையை தீயிட்டு அழித்தேன்

என்னை

தீவிரவாதி என்றார்கள்


அன்புடன்,
Osho.:p

தாமரை
07-02-2006, 11:09 AM
தீயினால்தான் தீமையை

ஆழிக்க முடியும் என்றார்கள்

தீமையை தீயிட்டு அழித்தேன்

என்னை

தீவிரவாதி என்றார்கள்


.:p
ஒருவேளை சுயமாய் சிந்தித்து செய்திருந்தால்..
வேறு மாதிரி செய்திருப்பீர்கள். வேறு பெயர் கிடைத்திருக்களாம்

பென்ஸ்
07-02-2006, 11:16 AM
சிந்தனையில் சிறு தீப்பொறி வைத்தேன்

என்னை

சிந்தனையாளன் என்றார்கள்

தீயினால்தான் தீமையை

ஆழிக்க முடியும் என்றார்கள்

தீமையை தீயிட்டு அழித்தேன்

என்னை

தீவிரவாதி என்றார்கள்


அன்புடன்,
Osho.:p
சிந்தனையில் தீப்பொறியுடன் தீயாய் மன்றம் வந்த ஓசோ (சரிதானே??) அவர்களை வரவேற்க்கிறேன்.....

நீங்க ஓசாமாவுக்கு சொந்தமா???:rolleyes: :rolleyes: :D :D

sarcharan
07-02-2006, 11:41 AM
யூ மீன் ஓஷோமா பின் லேடன்.....

சிந்தனையில் தீப்பொறியுடன் தீயாய் மன்றம் வந்த ஓசோ (சரிதானே??) அவர்களை வரவேற்க்கிறேன்.....

நீங்க ஓசாமாவுக்கு சொந்தமா???:rolleyes: :rolleyes: :D :D

தாமரை
07-02-2006, 11:54 AM
யூ மீன் ஓஷோமா பின் லேடன்.....
இல்லை ஒசாமாவேதானா???:eek: :eek: :eek:

sarcharan
07-02-2006, 12:11 PM
தாடிய வெச்சு சொல்லுறியளோ....

இல்லை ஒசாமாவேதானா???:eek: :eek: :eek:

sarcharan
07-02-2006, 12:38 PM
மன்றத்தாரே பாத்து அழைங்கப்பா.....
அன்புடன் தீ வெச்சுரப்போறாரு....
ஒஷொ, பாருங்க உங்களை யாருமே பயந்து போய் வரவேற்கவில்லை. நான் வரவேற்கிறேன் (செல்வன் சார்பாக.!!!;) ). "வருக"

பி.கு: ஆதி, பரமசிவன் படங்கள் பார்த்துவிட்டு இந்த கவிதையை எழுதினீர்களா?


சிந்தனையில் சிறு தீப்பொறி வைத்தேன்
என்னை
சிந்தனையாளன் என்றார்கள்
தீயினால்தான் தீமையை
ஆழிக்க முடியும் என்றார்கள்
தீமையை தீயிட்டு அழித்தேன்
என்னை
தீவிரவாதி என்றார்கள்
அன்புடன்,
Osho.:p

pradeepkt
08-02-2006, 04:04 AM
வணக்கம் ஓஷோ
தீப்பொறிக் கவிதையுடன் அறிமுகம் ஆகியிருக்கிறீர்கள்.
இதே தீ கனன்று எரிந்து தீமைகளை அழிக்கவும் மன்றத்திற்கு ஆக்கங்களை அளிக்கவும் வாழ்த்துகள்

அன்புடன்,
பிரதீப்