PDA

View Full Version : இணைய நண்பன்

Divya
04-02-2006, 11:59 AM
இணைய நண்பன்

http://www.thamilsky.com/forum/friend.gif

ஆகா இணையம் அற்புதம்
இணையத்தில் உனைச் சந்தித்ததில் ஆனந்தம்
என் இன்ப துன்பத்தை உன்னிடம் பகிர்ந்து கொண்டதில் ஓர் இன்பம்
அப்பப்போ உன்னிடம் போடும் குட்டிச் சண்டையால் நெஞ்சினில் ஈரம்
எனக்கும் ஓர் நண்பன் உள்ளான் என்று மனதில் உரம்
என் இணைய நண்பா.....என்றும் நீ என் இனிய நண்பன்.

துளசி

தாமரை
06-02-2006, 10:37 AM

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6064
இந்தத் திரியும் இணைய நட்புதான்,

Mano.G.
18-02-2006, 10:15 AM
இரத்த சம்பந்தமில்லதவர்களை
சகோதர பாசத்தோடு
உறவு கொண்டாட
கொடுத்து வைத்த இணைய
பயனீட்டாளர்களே
உங்கள் கைகளில் கொடுத்த
இந்த அரிய பொக்கிஷத்தை
உங்கள் அல்ப ஆசைகளுக்கு
உபயோகித்து வீணடிக்காதீர்

மனோ.ஜி

இளந்தமிழ்ச்செல்வன்
19-02-2006, 02:32 AM
நல்ல கவிதை. உங்கள் தளமும் அருமை.

சுட்டிக்கும் கவிதைக்கும் நன்றி செல்வன்

gans5001
21-02-2006, 10:35 AM
.எனது இனிய நண்பர் இளசு "தூரத்து விரல்கள்" என்று பயன்படுத்திய வாக்கியம் நினைவிற்கு வருகிறது.
இணையமே நீ வாழி