PDA

View Full Version : Tamil Spell Checker and Grammar Checker Website



ibm_aim
04-02-2006, 11:14 AM
Hello Friends,
Please Visit to http://www.saram.co.in/ [For English] the Tamil Spell Checker Utility Official Website.
OR
Please Visit to http://www.saram.co.in/Tamil/ [For Tamil] the Tamil Spell Checker Utility Official Website.
OR
Please Visit to http://www.saram.co.in/Tran [For 9 Indian Language Transliteration Utility...!]
Thanks

aren
04-02-2006, 12:33 PM
நண்பரே

முதலில் நீங்கள் தம்ழில் தட்டச்சு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

leomohan
12-10-2006, 01:10 PM
Hello Friends,
Please Visit to http://www.saram.co.in/ [For English] the Tamil Spell Checker Utility Official Website.
OR
Please Visit to http://www.saram.co.in/Tamil/ [For Tamil] the Tamil Spell Checker Utility Official Website.
OR
Please Visit to http://www.saram.co.in/Tran [For 9 Indian Language Transliteration Utility...!]
Thanks

இதில் தமிழ் பிழைதிருத்த எந்த மென்பொருளை இறக்க வேண்டும்.

praveen
21-02-2007, 07:12 AM
அந்த தளம் உயிர்ப்புடன் இல்லையோ?
http://www.saram.co.in/ அழுத்தினால் பிழைச்செய்தி வருகிறதே.

மயூ
21-02-2007, 07:14 AM
அந்த தளம் உயிர்ப்புடன் இல்லையோ?
http://www.saram.co.in/ அழுத்தினால் பிழைச்செய்தி வருகிறதே.
எனக்கும் அதே பிரைச்சனை... :(

leomohan
21-02-2007, 07:17 AM
எனக்கும் அதே பிரைச்சனை... :(
http://www.sarma.co.in தான் சரியான முகவரி.

praveen
21-02-2007, 08:00 AM
http://www.sarma.co.in தான் சரியான முகவரி.

மிக்க நன்றி அந்த முகவரியில் இலவசமாக மென்பொருள் பெற முடிந்தது, முழுமையாக அதை கனினியில் பதிந்து பார்த்து பின் கருத்து பதிக்கிறேன்.

உங்கள் முயற்சிக்கு நன்றி.

மயூ
21-02-2007, 08:15 AM
http://www.sarma.co.in தான் சரியான முகவரி.
நன்றி லியொ மோகன் அவர்களே!!!