PDA

View Full Version : சிவாஜி படத்தின் 'பஞ்ச்' வசனம்



வட்டா
02-02-2006, 05:07 PM
சில சிவாஜி படத்தின் 'பஞ்ச்' வசனம்


தேக்கோஜி நான் தான் சிவாஜி

http://www.tamilpics.com/imagehost/uploads/e244a700ae.jpg

கண்ணா நான் பார்க்க தான் software, எறங்கினா மவனே Hardware...

http://www.tamilpics.com/imagehost/uploads/ac41d2523a.jpghttp://www.tamilpics.com/imagehost/uploads/ac41d2523a.jpghttp://www.tamilpics.com/imagehost/uploads/ac41d2523a.jpg

சச்சின் அடிச்ச் sixer இந்த சிவாஜி அடிச்ச stretcher

http://www.tamilpics.com/imagehost/uploads/7ac0815338.jpghttp://www.tamilpics.com/imagehost/uploads/7ac0815338.jpg

நான் நினைச்ச அது நடந்த மாதிரி, நான் நடந்தா அது ஜெயிச்ச மாதிரி...

http://www.tamilpics.com/imagehost/uploads/10d0a7543f.jpghttp://www.tamilpics.com/imagehost/uploads/10d0a7543f.jpghttp://www.tamilpics.com/imagehost/uploads/10d0a7543f.jpg

நான் 1cm தூரத்திற்க்கு நல்லவனா 10 கிமீ தூரத்திற்க்கு கெட்டவன்


http://www.tamilpics.com/imagehost/uploads/de7c718edc.jpghttp://www.tamilpics.com/imagehost/uploads/de7c718edc.jpg

கண்ணா அந்த சிவாஜிக்கு நடிக்கத்தான் தெரியும், இந்த சிவாஜிக்கு நடிக்கவும் தெரியும் அடிக்கவும் தெரியும்

http://www.tamilpics.com/imagehost/uploads/7a40faab68.jpghttp://www.tamilpics.com/imagehost/uploads/7a40faab68.jpghttp://www.tamilpics.com/imagehost/uploads/7a40faab68.jpg


உனக்கு ஆண்டவன் வச்சிருக்கான்டா டேட்டு (Date), அன்னிக்கு இந்த சிவாஜி வக்கிறெண்டா வேட்டு

http://www.tamilpics.com/imagehost/uploads/ba687def06.jpghttp://www.tamilpics.com/imagehost/uploads/ba687def06.jpg

நான் நல்லவனுக்கு சாமி , நயவஞ்சகனுக்கு சுனாமி

http://www.tamilpics.com/imagehost/uploads/b48183fe0b.jpghttp://www.tamilpics.com/imagehost/uploads/b48183fe0b.jpghttp://www.tamilpics.com/imagehost/uploads/b48183fe0b.jpg

சொல்லி அடிகிறவன் வீரன், சொல்லாம அடிக்கிறவன் கோழை, நான் சொல்லவும் மாட்டேன் அடிக்கவும் மாட்டேன் ஆனா கொன்னுடுவேன்

http://www.tamilpics.com/imagehost/uploads/f2623e5ed3.jpghttp://www.tamilpics.com/imagehost/uploads/f2623e5ed3.jpg

நல்லவனுக்கு நான் தர்மன், ஆனா கெட்டவனுக்கு நான் எமதர்மன்

http://www.tamilpics.com/imagehost/uploads/d5c5133844.jpghttp://www.tamilpics.com/imagehost/uploads/23f88bcfcb.jpghttp://www.tamilpics.com/imagehost/uploads/d5c5133844.jpghttp://www.tamilpics.com/imagehost/uploads/a2dbbd42ee.jpghttp://www.tamilpics.com/imagehost/uploads/d5c5133844.jpg

..

பென்ஸ்
02-02-2006, 06:30 PM
இதையும் கேட்டுட்டு ஒரு முட்டாள் கூட்டம் கைதட்டும், அதில் நானும்
ஒருவனாய் முதல் ஷோவில் லாட்டரி சீட்டுகளை எறிந்து கொண்டு...

தமிழகமே நீ திருந்தமாட்டாயா.... தமிழா நீ திருந்த மாட்டாயா...

இந்த முறை நான் சுவரேறி குதித்து போலிஸ் அடிவாங்கி இந்த படம் பார்ப்பதாக இல்லை...
லாவன்யா விமர்சனம் சொல்லட்டும், அதன் பிறகு முடிவு பன்னுறேன்...

lavanya
02-02-2006, 11:22 PM
மேலும் சில வசனங்கள் ( ஒரு வலைப்பூவில் படித்தது )

கடன் வாங்காதவன் ஆம்பிள்ளையும் இல்லே
பொடவை கட்டாதவ பொம்பளையும் இல்லே

ஆம்பளைன்னா பொறுப்பா இருக்கணும்
பொம்பளைன்னா நெருப்பா இருக்கணும்..

அரிசியை இடிச்சா மாவு
இந்த சிவாஜி அடிச்சா சாவு

( படத்தில் இடம்பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை )

aren
02-02-2006, 11:24 PM
லாவன்யா விமர்சனம் சொல்லட்டும், அதன் பிறகு முடிவு பன்னுறேன்...

நீங்கள் லாவண்யா விமர்சனம் மட்டும் படித்துவிட்டு அப்படியே இருந்துவிடலாம் என்று நினைப்பீர்கள் என்று நான் நினைத்தேன். அதன் பிறகு படத்தைப் பார்க்க போகிறீர்களா? கூடவே ராகவன் அவர்களையும் அழைத்துப்போங்கள். இல்லையென்றால் அவர் படம் பார்க்கமாட்டார்.

mania
03-02-2006, 04:40 AM
சிவாஜிக்காக நம்ம பூ பேசி நான் மிகவும் ரசித்த பஞ்ச் ....
"நைட்டி போடாத பொம்பளையும் நைண்ட்டி (90) போடாத ஆம்பளையும் ஒழுங்கா தூங்கினதா சரித்திரமே கிடையாது "

அன்புடன்
மணியா:D :D :D

gragavan
03-02-2006, 06:22 AM
அடக் கடவுளே! இதெல்லாம் கேட்டுத் தொலைக்கனுமா.....ஆண்டவா! முருகா! காப்பாத்தப்பா!

பென்ஸ்
03-02-2006, 06:25 AM
கூடவே ராகவன் அவர்களையும் அழைத்துப்போங்கள். இல்லையென்றால் அவர் படம் பார்க்கமாட்டார்.

பின்ன இல்லாமலா....
இந்த படத்தை எல்லாம் எவன் கையில் இருந்து காசு கொடுத்து பார்ப்பார்கள்....:rolleyes: :rolleyes: :D :D :D

மதி
03-02-2006, 06:48 AM
பின்ன இல்லாமலா....
இந்த படத்தை எல்லாம் எவன் கையில் இருந்து காசு கொடுத்து பார்ப்பார்கள்....:rolleyes: :rolleyes: :D :D :D
கெளம்பிட்டாங்கையா..கெளம்பிட்டாங்க..!

ராகவன்
ஜாக்கிரதை!!!:eek: :eek: :eek:

இளசு
03-02-2006, 06:51 AM
நான் நினைச்சா .. வசனம்
நிஜத்தில் இடம் பெறக்கூடிய வாய்ப்பு எக்கச்சக்கம்..

(ராயல்டி உங்களுக்கா நண்பரே?)


தலை மூலம் பூ விடுத்த நைட்டி, நைண்ட்டி வசனம் --- ஹ்ஹ்ஹ்ஹ்ஹா!

gragavan
03-02-2006, 07:14 AM
பின்ன இல்லாமலா....
இந்த படத்தை எல்லாம் எவன் கையில் இருந்து காசு கொடுத்து பார்ப்பார்கள்....:rolleyes: :rolleyes: :D :D :Dஏன் வழக்கமா கிரெடிட் கார்டுலதான் டிக்கெட் வாங்குவீங்களா.....

gragavan
03-02-2006, 07:15 AM
கெளம்பிட்டாங்கையா..கெளம்பிட்டாங்க..!

ராகவன்
ஜாக்கிரதை!!!:eek: :eek: :eek:மதி. பயப்படாதீங்க....பென்சக் கழட்டி விட்டுட்டு நம்ம மட்டும் படத்துக்குப் போகலாம்.

பென்ஸ்
03-02-2006, 07:31 AM
மதி. பயப்படாதீங்க....பென்சக் கழட்டி விட்டுட்டு நம்ம மட்டும் படத்துக்குப் போகலாம்.

மதி போங்க....... ஆனால் பர்சை வீட்டிலையே வைத்துவிட்டு போங்க...

gragavan
03-02-2006, 07:52 AM
மதி போங்க....... ஆனால் பர்சை வீட்டிலையே வைத்துவிட்டு போங்க...பிரச்சனையில்லை. மதிக்கு டிக்கெட் எடுப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.

sarcharan
03-02-2006, 08:06 AM
அப்போ சவுதி அரேபியாவில, ரஷ்யா இருக்கவங்கள எல்லாம் எப்படி அழைப்பது

மேலும் சில வசனங்கள் ( ஒரு வலைப்பூவில் படித்தது )
கடன் வாங்காதவன் ஆம்பிள்ளையும் இல்லே
பொடவை கட்டாதவ பொம்பளையும் இல்லே
( படத்தில் இடம்பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை )

தாமரை
03-02-2006, 08:12 AM
அப்போ சவுதி அரேபியாவில, ரஷ்யா இருக்கவங்கள எல்லாம் எப்படி அழைப்பது
Women, Lady .....அப்புறம் அவங்கவங்க பாஷையில அழைக்க வேண்டியது தானே.

gragavan
03-02-2006, 09:30 AM
Women, Lady .....அப்புறம் அவங்கவங்க பாஷையில அழைக்க வேண்டியது தானே.ஆனா அங்கெல்லாம் பொடவ கட்ட மாட்டாங்களே! சரி. ஊரூக்கு அந்தந்த டிரஸ்ஸ போடாத பொண்ணுங்கள அவங்க பாஷைல பொண்ணுங்க இல்லைன்னு சொல்லீரலாம். பண்பாட்டைக் காப்பாத்திய மாதிரி இருக்கும்.

sarcharan
03-02-2006, 10:56 AM
ராகவன்,
நீங்க குழப்பவாதியா, இல்ல தீவிர(மான்)வாதியா? (மயிலார் போன ஃபோரம்!!!)
(பி.கு: நாயகன் பட டைலாக் மாதிரி....)


ஆனா அங்கெல்லாம் பொடவ கட்ட மாட்டாங்களே! சரி. ஊரூக்கு அந்தந்த டிரஸ்ஸ போடாத பொண்ணுங்கள அவங்க பாஷைல பொண்ணுங்க இல்லைன்னு சொல்லீரலாம். பண்பாட்டைக் காப்பாத்திய மாதிரி இருக்கும்.

தாமரை
03-02-2006, 11:25 AM
ஆனா அங்கெல்லாம் பொடவ கட்ட மாட்டாங்களே! சரி. ஊரூக்கு அந்தந்த டிரஸ்ஸ போடாத பொண்ணுங்கள அவங்க பாஷைல பொண்ணுங்க இல்லைன்னு சொல்லீரலாம். பண்பாட்டைக் காப்பாத்திய மாதிரி இருக்கும்.
இப்படி குளோபலா சிந்திப்பது தான் எனக்கு பிடிக்கும்,,

வயித்துக்கு சாப்பாடு.. மனசுக்கு பண்பாடு...

அறிஞர்
03-02-2006, 09:25 PM
சிவாஜிக்காக நம்ம பூ பேசி நான் மிகவும் ரசித்த பஞ்ச் ....
"நைட்டி போடாத பொம்பளையும் நைண்ட்டி (90) போடாத ஆம்பளையும் ஒழுங்கா தூங்கினதா சரித்திரமே கிடையாது "

அன்புடன்
மணியா:D :D :D தலை நைண்ட்டி போட வாழ்த்துக்கள்.....

மயூ
11-03-2006, 11:44 AM
பாபா படத்திற்குப்போய் என்னுடைய பர்ஸ் துலைந்தது. பின்பு சந்திரமுகியில் என்னுடைய புது சட்டை கிழிந்த்து எனிமேல் தியட்டர் பக்கம் போவதாயில்லை. திருட்டு விசிடி பற்றி என்ன நினைகிறீங்க.:angry: :confused: :) (I dont know wich smily maches here)

pradeepkt
11-03-2006, 08:32 PM
பாபா படத்திற்குப்போய் என்னுடைய பர்ஸ் துலைந்தது. பின்பு சந்திரமுகியில் என்னுடைய புது சட்டை கிழிந்த்து எனிமேல் தியட்டர் பக்கம் போவதாயில்லை. திருட்டு விசிடி பற்றி என்ன நினைகிறீங்க.:angry: :confused: :) (I dont know wich smily maches here)
தியேட்டர் போறதுனாலே இப்ப எனிமா குடுத்தது மாதிரி இருக்குன்னு சொல்ல வரீங்களா?
எந்த ஸ்மைலி போட்டால் என்ன? திருட்டு விசிடி பத்தி மக்கள் நினைப்பதைத்தான் நடத்துவாங்க

aren
12-03-2006, 01:21 AM
சிவாஜி படத்திற்கு ரஜினியின் வில்லனாக அந்த காலத்து சுமன் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். அமிதாப், பிரகாஷ்ராஜ், மோகன்லால் என்று எல்லோரிடமும் பேசிவிட்டு இப்பொழுது சுமனை தேர்வு செய்திருக்கிறார்கள்.

மன்மதன்
06-12-2006, 09:08 AM
சிங்கத்துக்கு முன்னால போற மானும்
பெண்ணுக்கு பின்னால போற ஆணும்
பொழச்சதா தரித்தரமே.. சாரி.. சரித்திரமே இல்ல..:D

சிவாஜில அமிதாப் ஒரு காட்சில நடிக்கிறாராமே..!

pradeepkt
06-12-2006, 09:39 AM
வெளங்கும். போற போக்குல ஒரிஜினல் சிவாஜியே எழுந்து வந்துறப் போறாரு.. அப்புறம் ராகவன் ரொம்பப் பேசுவாரு... :)

அறிஞர்
06-12-2006, 01:15 PM
சிவாஜி பேரில்... இத்தனை ஆட்டமா....

நடக்கட்டும்... பிரபு என்ன சொல்லப்போகிறார் எனப்பார்க்கலாம்.

ஓவியா
06-12-2006, 06:05 PM
சிங்கத்துக்கு முன்னால போற மானும்
பெண்ணுக்கு பின்னால போற ஆணும்
பொழச்சதா தரித்தரமே.. சாரி.. சரித்திரமே இல்ல..:D

சிவாஜில அமிதாப் ஒரு காட்சில நடிக்கிறாராமே..!

:D :D :D அதே அதே சபாபதி......:D :D

மன்மதன்
07-12-2006, 10:55 AM
:D :D :D அதே அதே சபாபதி......:D :D

எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே:rolleyes: :rolleyes:

ஓவியா
07-12-2006, 04:27 PM
எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே:rolleyes: :rolleyes:


நானே இதை இங்கனதான் கத்துகினேன்பா.....:p

இங்கதான் கேட்டிருக்க முடியும்....:)

இது மன்றத்தின் பொதுவான வசனம்......:D

வெற்றி
03-03-2007, 12:18 PM
இந்த விசயம் சுஜாதாவுக்கு(சிவாஜி வசனகர்த்தா) தெரியுமா???

raj6272
08-03-2007, 10:31 AM
ப்ளாக்கில் டிக்கெட் 1000 ரூபாய் விற்றாலும் வாங்கி பார்க்க இப்போதே ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது

அன்புரசிகன்
08-03-2007, 11:02 AM
நானே இதை இங்கனதான் கத்துகினேன்பா.....:p

இங்கதான் கேட்டிருக்க முடியும்....:)

இது மன்றத்தின் பொதுவான வசனம்......:D

சொல்லவே இல்ல. எப்பத்தில இருந்து?

வெற்றி
08-03-2007, 12:08 PM
ப்ளாக்கில் டிக்கெட் 1000 ரூபாய் விற்றாலும் வாங்கி பார்க்க இப்போதே ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது
அதிலே நானும் ஒருவனுங்கோ........