PDA

View Full Version : கட்டபொம்மன்



sarcharan
02-02-2006, 10:34 AM
கட்டபொம்மன் பற்றி எனக்கு மின்னஞ்சலில் வந்தவை:

http://www.tamilnation.org/heritage/kattabomman.htm
http://en.wikipedia.org/wiki/Kattabomman

இளசு
03-02-2006, 06:31 AM
நிறைய தகவல்கள் உள்ள சுட்டிகள்..

கட்டபொம்மன் அஞ்சல் தலை அருமை..

(ஆனால் சிவாஜி சாயல் இல்லை..ஹிஹி..)


நன்றி சரவணன்..

gragavan
03-02-2006, 06:47 AM
அதான...சிவாஜி சாயல்ல இல்லாம இது ஏதோ ஒரிஜினல் போல இருக்குது.....ஆனால் கம்பீரமாகவும் இருக்குது. கட்டபொம்மனைத் தூக்குல போட்ட எடத்தையும் நான் பாத்திருக்கேன். கோயில்பட்டீல இருந்து திருநவேலி போற வழியில கயத்தாருல ரோட்டு மேலதான் இருக்கு. அங்க ஒரு செலயும் வெச்சிருக்காங்க.

அறிஞர்
03-02-2006, 08:20 PM
39 வயதில் சாதித்த சாதனைகள் அருமை. நல்ல சுட்டிகள்... கட்டபொம்மன் ஒளிந்த இடத்தை புதுக்கோட்டை திருமயம் அருகில் கண்டுள்ளேன்.