PDA

View Full Version : களத்திற்கு புதியவன்



sanjee05
31-01-2006, 11:23 PM
என்னையும் உங்கள் களத்தில் ஏற்றுக்கொள்வீர்களா

இளசு
31-01-2006, 11:49 PM
வருக வருக சஞ்சீ(வ்?) அவர்களே..

தாராளமாய் உலவி பதித்து மன்றத்தினர் மனதில் இடம் பிடிக்க வாழ்த்துகள்..

senthilkumarsb
01-02-2006, 03:16 AM
வாங்க சஞ்ஜீ வாங்க வந்து கலக்குங்க

sarcharan
01-02-2006, 03:58 AM
அன்பு சால் நண்ப,:p
இம்மன்றத்திற்க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
வாருங்கள் வந்து தங்கள் படைப்புகள் கொண்டு எம்மெல்லோரையும் மகிழ்ச்சிக்கடலில் திளைக்கச் செய்யுங்கள்:)

:mad: :mad: :mad:
அது சரி என்ன சினிமாவில் கதாநாயகி கதாநாயகனை பார்த்து "என்னை(யும்)---- ஏற்றுக்கொள்வீர்களா" என்பது போல கேட்கிறீர்கள்?:eek:

பாத்தப்பு தப்பா நினைச்சுக்கப்போறாங்க..
B) B)


என்னையும் உங்கள் களத்தில் ஏற்றுக்கொள்வீர்களா

அறிஞர்
01-02-2006, 05:52 AM
வாருங்கள் அன்பரே... தங்களின் கருத்துக்களை, படைப்புக்களைக்கொடுங்கள்...

pradeepkt
01-02-2006, 07:25 AM
வணக்கம் சஞ்சீவ்.
உங்கள் வருகை நல்வரவாகட்டும்

Mano.G.
01-02-2006, 07:30 AM
எங்கள் குடும்பத்திற்கு
மற்றொரு சகோதரன்.
வாங்க தம்பி, வாங்க
உங்கள நாங்க பாசத்தோட
அழைக்கிரோம்


மனோ.ஜி

பென்ஸ்
01-02-2006, 07:35 AM
வாங்க சஞ்ஜீ...
வந்தாச்சில்ல... பின்ன என்ன கலக்க வேண்டியதுதானே???

kavitha
01-02-2006, 10:11 AM
சஞ்சீவை வரவேற்பதில் மகிழ்ச்சி!
மன்ற மக்கள் அனைவரும் நலமா? பார்த்து வெகு நாளாச்சு!

மதி
01-02-2006, 12:23 PM
வாங்க சஞ்சீ..
தங்கள் வரவு நல்வரவாகுக..

sanjee05
01-02-2006, 09:16 PM
உங்கள் அனைவரதும் ஆதரவுக்கு நனறி

சுபன்
01-02-2006, 10:15 PM
தங்களுக்கு தாயக பற்று அதிகம் போல??????????????????

sanjee05
01-02-2006, 11:38 PM
என்ன திடீர் என்று இப்படி கேட்டுவிட்டீர்கள். தாயகம் எமது உயிர் அங்கு வாழ்க்கையின் வடிவத்தினையும் உணர்வினையும் அனுபவிக்கலாம்.
தாயக விடிவிற்காக எனது உடன் பிறப்பை இழந்துள்ளேன்

சுபன்
02-02-2006, 01:40 AM
என்ன திடீர் என்று இப்படி கேட்டுவிட்டீர்கள். தாயகம் எமது உயிர் அங்கு வாழ்க்கையின் வடிவத்தினையும் உணர்வினையும் அனுபவிக்கலாம்.
தாயக விடிவிற்காக எனது உடன் பிறப்பை இழந்துள்ளேன்

மன்னிக்கவும் நண்பா சும்மா தான் கேட்டேன்.
நானும் தாயக விடிவிற்காக காத்திருப்பவர் தான்

sanjee05
06-02-2006, 04:41 PM
நான் உங்களோடு கோபிக்கவில்லை

Narathar
18-02-2006, 12:59 AM
நாளை நல்ல நாளாக விடியட்டும்.......
என்று கனவுகளுடனேயே காலத்தை கடத்துகின்றோம்...........
விழித்துப்பார்த்தால் இன்னும் விடியவே இல்லை!!!!!!!
நீண்ட இருளில் சிக்கித்தவிக்கின்றோம்.........
இது இரவா? இல்லை இருள் சிறையா?

அட!!!!!!! நான் ஏன் வழமைக்கு மாறாக பிதற்றுகிறேன்.........
அட!! எல்லாம் உங்ககள் அவதார் செய்த விளையாட்டு.
வாழ்த்தி வரவேற்கின்றேன்

இளந்தமிழ்ச்செல்வன்
19-02-2006, 02:39 AM
வாருங்கள் சஞ்சீவ். உங்கள் பங்களிப்பை தாருங்கள்