View Full Version : அமைதி
Divya
31-01-2006, 07:57 PM
http://www.thamilsky.com/forum/dove.jpg
sarcharan
01-02-2006, 04:30 AM
ஆம். அமைதி --இன்றைய உலகத்தின் தேவைகளில் ஒன்று.
(திருமணமான ஆண்களை கேட்டுப்பாருங்கள் அமைதியின் முக்கியத்துவம் தெரியும்!!!;) )
http://www.thamilsky.com/forum/dove.jpg
gragavan
01-02-2006, 05:06 AM
அமைதி இல்லாத இடத்தில் நிம்மதி இருக்காது. ஆக அமைதி அதி முக்கியமானது.
பென்ஸ்
01-02-2006, 06:05 AM
அமைதி...
அமைதியான கவிதை....
அருமையான கவிதை....
சுபன்
14-03-2006, 08:40 PM
ஆம். அமைதி --இன்றைய உலகத்தின் தேவைகளில் ஒன்று.
(திருமணமான ஆண்களை கேட்டுப்பாருங்கள் அமைதியின் முக்கியத்துவம் தெரியும்!!!;))
அதுதான் உங்களுக்கு தெரிஞ்சிருக்குது:) :)