PDA

View Full Version : கூகுள் பற்றி ஒரு தகவல்



senthilkumarsb
31-01-2006, 10:20 AM
கூகுள் என்றால் என்ன அர்த்தம் என்று என்றாவது யோசித்து பார்ததுண்டா கூறுகிறேன் கேளுங்கள்.

GOOGLE என்துவும் ஒரு எண்(NUMBER) தான்.
நாம் எப்படி லட்சம்(LAKHS - 1,00,000),
கோடி(CRORE - 1,00,00,000) என்று சொல்லுகிறோமோ
அதுபோன்று கூகுள் என்பது 1 மற்றும் அதைதொடர்ந்து 100 பூஜ்யங்கள் (ZEROS 1000......) என்பதே ஆகும். மேலும் கூகுள் 1995 வருடம் முதல் இயங்கி வருகிறது. மேலும் தகவலுக்கு இந்த லிங்க்கை பார்க்கவும்.

http://www.google.com/intl/en/corporate/history.html

aren
31-01-2006, 01:46 PM
தகவலுக்கு நன்றி செந்தில்.

அரசன்
29-04-2007, 10:42 AM
ரொ...........ம்ப பெரிய தகவலாக இருக்கும்போல.

சுட்டிபையன்
29-04-2007, 10:47 AM
நண்பர்களே கூகிள் பற்றிய பல தகவல்கள் இந்த மன்றத்தில் இன்னுமொரு சுட்டியில் உள்ளன
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8793

suraj
30-04-2007, 03:22 PM
நண்பர்களே கூகிள் பற்றிய பல தகவல்கள் இந்த மன்றத்தில் இன்னுமொரு சுட்டியில் உள்ளன
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8793
சுட்டி தந்த சுட்டி பையனுக்கு நன்றி....

leomohan
30-04-2007, 04:56 PM
நன்றி செந்தில் குமார்.