PDA

View Full Version : காவியங்கள், கதை தொகுப்புகள் இலவசம்



senthilkumarsb
30-01-2006, 12:15 PM
நண்பர்களே,
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் பருங்கள் நிறைய கதைகள், காவியங்கள் அணைத்தும் இலசவமாக html மற்றும் pdf பார்மெட்களில் கிடைக்குது. அனேக அன்பர்களுக்கு தெறிந்து இருக்கும் என நினைக்கிறேன்.


http://www.tamil.net/projectmadurai/pmfinish.html

aren
30-01-2006, 02:21 PM
நிச்சயம் நம் மன்ற நண்பர்களுக்கு இது தெரியும். புதிதாக வருபவர்களுக்கு வேண்டுமானால் கொஞ்சம் உபயோகமாக இருக்கலாம்.

அறிஞர்
08-02-2006, 12:06 AM
நல்ல தொகுப்பு..

இந்த தளம் பற்றி முன்பே.... வேறு சுட்டியில் கொடுத்ததாக நியாபகம்

sarcharan
14-02-2006, 09:55 AM
இத்தளத்தில் சிறுகதைகள் சில கண்டேன்

http://www.senthamil.com/viewarticle.asp?cid=63&catid=52

http://www.senthamil.com/

http://www.harimozhi.com/ListArticle.asp?lngArticleId=4

அறிஞர்
15-02-2006, 08:36 PM
இத்தளத்தில் சிறுகதைகள் சில கண்டேன்

http://www.senthamil.com/viewarticle.asp?cid=63&catid=52

http://www.senthamil.com/

http://www.harimozhi.com/ListArticle.asp?lngArticleId=4 சில நல்ல கதைகள் உள்ளது.... நன்றி அன்பரே

தமிழ்ப்பிரியன்
25-10-2006, 09:49 PM
www.noolaham.net (http://www.noolaham.net) இந்த தளத்தில் ஏராளமான படைப்புகள் உள்ளது..அனைதும் இலங்கை படைப்பாளர்களின் ஆக்கங்கல் ஆகும்.........

அறிஞர்
25-10-2006, 09:51 PM
www.noolaham.net (http://www.noolaham.net) இந்த தளத்தில் ஏராளமான படைப்புகள் உள்ளது..அனைதும் இலங்கை படைப்பாளர்களின் ஆக்கங்கல் ஆகும்......... பல தொகுப்புக்கள் உள்ளது... படிக்கும் ரசிகர்களுக்கு நல் விருந்து.

தமிழ்ப்பிரியன்
25-10-2006, 09:55 PM
www.chennailibrary.com (http://www.chennailibrary.com) இந்த தளத்தில் ஏராளமான படைப்புகள் உள்ளது..ஏராளமான சங்க இலக்கிய நூல்கலும் சிறுகதைகளும் மற்றும் நாவல்களும் உள்ளது...

தமிழ்ப்பிரியன்
25-10-2006, 09:59 PM
நிச்சயமாக அறிஞர் அவர்களே....

jasminet
19-04-2014, 07:21 PM
நன்றி அறிஞர் அவர்களே!

jasminet
19-04-2014, 08:29 PM
இத்தளத்தில் சிறுகதைகள் சில கண்டேன்

http://www.senthamil.com/viewarticle.asp?cid=63&catid=52

http://www.senthamil.com/

http://www.harimozhi.com/ListArticle.asp?lngArticleId=4



நன்றி சர்சரண்