PDA

View Full Version : durai



duraimurugan
29-01-2006, 05:37 PM
vannakam tamil nejagkala

சுபன்
29-01-2006, 07:31 PM
வணக்கம் துரை இத்தளத்திற்கு உங்கள் பங்களிப்பை நல்குங்கள்

இளசு
29-01-2006, 10:42 PM
வாருங்கள் துரை,

தமிழில் தட்டச்சி, மன்றமெங்கும் உலவி மகிழ வாழ்த்துகள்..

aren
30-01-2006, 02:03 AM
வாருங்கள் துரை. உங்கள் வரவு நல்வரவாகட்டும். இளசு அவர்கள் சொல்வதுபோல் தமிழில் தட்டச்சு பயின்று உங்கள் பதிவுகளை அள்ளித்தாருங்கள். அதற்கு என் வாழ்த்துக்கள்.

sarcharan
30-01-2006, 03:24 AM
வணக்கம் துரைமுருகன்,
தமிழ்மன்றத்திற்க்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

துரைமுருகன்(அரசியலில் அதிக ஈடுபாடு உண்டோ!!!):):D :D :D





vannakam tamil nejagkala

gragavan
30-01-2006, 04:48 AM
வாங்க துரைமுருகன். உங்களுக்குக் கோட்டூர்புரமா?

pradeepkt
30-01-2006, 05:53 AM
வணக்கம் துரை.
உங்களுக்கு வரவேற்புகள்.

அறிஞர்
06-02-2006, 08:21 PM
வாருங்கள் துரை.. தங்கள் வரவு அனைவருக்கும் இன்பமாகட்டும்....