PDA

View Full Version : ஷன்கர்



shanker
28-01-2006, 09:54 PM
உங்கல் பிரச்சனைகலை ஷங்கரிடம் கூருங்கல்
என்னால் முடிந்தவரை தீர்துவைகிறேன்
பெயர்
முகவரி
வயது

shanker
28-01-2006, 09:55 PM
hw r u?

சுபன்
28-01-2006, 09:56 PM
ungal prachanaigalai kurungal
kutram?
ahdaiyalam?
peyar?

இன்னொரு அன்னியனா

shanker
28-01-2006, 10:03 PM
only god can judge him

aren
29-01-2006, 12:26 AM
தமிழில் தயவுசெய்து தட்டச்சு செய்யுங்கள். அங்கிலத்தில் பதிவு செய்தால் இங்கிருந்து நீக்கப்படும். உங்களது முயற்சியும் வீணாகும். ஆகையால் தமிழில் எப்படி தட்டச்சு செய்வது என்று தெரிந்துகொண்டு இங்கே தமிழில் மட்டுமே தட்டச்சு செய்யுங்கள்.

இளசு
29-01-2006, 01:37 AM
வாருங்கள் நண்பரே..


தமிழில் தயவுசெய்து தட்டச்சு செய்யுங்கள். அங்கிலத்தில் பதிவு செய்தால் இங்கிருந்து நீக்கப்படும். உங்களது முயற்சியும் வீணாகும். ஆகையால் தமிழில் எப்படி தட்டச்சு செய்வது என்று தெரிந்துகொண்டு இங்கே தமிழில் மட்டுமே தட்டச்சு செய்யுங்கள்.

ஆரென் அவர்களின் ஆலோசனைப்படி செய்யுங்கள்.
தமிழில் பதிக்க வாழ்த்துகள்.

sarcharan
30-01-2006, 05:15 AM
ஆஹா,
அன்னியன் மாதிரி பேசுறாரே...

வாருங்கள் ஷங்கர். மன்றத்திற்க்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்..

முக்கியமாக மன்றத்தினர் அனைவருக்கும் பணப்பிரச்சனையாம். நீங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டுமாம்....

என்ன புருடாபுராணம் படி தண்டிக்க தயாராகிவிட்டீர்களா?
அப்படி என்றால் பல பெயர்களை நான் கூறத்தயாராக உள்ளேன்

குறைகளை எப்படி போஸ்ட் கார்டில் குறைந்தபட்சம் எத்தனை பேருக்கு எழுதி போட வேண்டும்?
இல்லாவிட்டால் என்ன ஆகும்?

:D


ungal prachanaigalai kurungal
kutram?
ahdaiyalam?
peyar?

mkmaran
17-02-2006, 07:53 AM
வாருங்கள் ஷங்கர்.

http://thamizha.com/modules/mydownloads/visit.php?cid=3&lid=3&PHPSESSID=8a5da58ad11bda9ba3110cf61abb6174

அல்லது

http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3 இந்த இணையப்பக்கம் சென்று " eKalappai 2.0b (Anjal) " இதனை உங்களின் கணினியில் பதிவிரக்கம் செய்யுங்கள்.

Alt+1
Alt+2 or Alt +3 அழுத்திவிட்டு,
நமது இனியதமிழில் தட்டச்சு செய்திடலாம்.

அப்பறம்,
சிவாஜி'குள்ளும் ஒரு அன்னியனை எதிர்பார்க்கலாமா...?

shanker
30-03-2006, 10:46 PM
நண்பர்கலே மீன்டும் ஒரு முரை வணக்கம்.

சுபன்
30-03-2006, 11:05 PM
நண்பரே! தமிழில் எழுதுவது கண்டு மகிழ்ச்சி! ஆனால் எழுத்து பிழைகளை சரி செய்யுங்கள்

gragavan
31-03-2006, 03:19 AM
வாங்க சங்கர். தமிழ்மன்றம் உங்களை வரவேற்கிறது. தமிழிலும் தட்டச்சு செய்யத் தெரிந்து கொண்டீர்கள். பிழையின்றி எழுதிக் கலக்குங்கள்....

அழகன்
01-04-2006, 10:48 AM
வாருங்கள் சங்கர் அவர்களே, பரவாயில்லையே உடனே கற்றுக்கொண்டீர்களே வாழ்த்துக்கள்.

அறிஞர்
01-04-2006, 02:51 PM
வாருங்கள் சங்கர்.. தமிழில் தட்டச்சு பயின்று.... கருத்துக்களை பரிமாறுவது இன்பத்தை தருகிறது... கலக்குங்கள்

மயூ
03-04-2006, 11:14 AM
நண்பர்கலே மீண்டும் ஒரு முரை வணக்கம்
வருக வருக! அந்நியன் அவர்களே உங்கள் ஊர் எது? அகும்பதமா? தமிழில் தொடர்ந்து சளைக்காமல் தட்டச்சு செய்யுங்கள்

shanker
07-04-2006, 01:45 AM
நன்றிஅண்ணா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

enkeninmathy
07-04-2006, 07:51 AM
ஆஹா தமிழில் இல்லாவிடின் அகற்றப்படுமா!!!!!
நல்லதொரு முயற்சி
வாழ்த்துக்கள்