PDA

View Full Version : உலகம் 2020

வட்டா
28-01-2006, 08:05 PM
உலகம் 2020

http://www.tamilpics.com/imagehost/uploads/fd201c275c.jpg

இளந்தமிழ்ச்செல்வன்
28-01-2006, 08:13 PM
ஆனாலும் உமக்கு குசும்பு ஜாஸ்திங்கோவ்

சுபன்
28-01-2006, 10:54 PM
என்ன அண்ணா இது

aren
29-01-2006, 01:28 AM
இது அனைவருக்கும் ஒரு படிப்பினை. இருக்கும் இடத்தில் சரியாக இல்லையென்றால் உச்சியில் இருந்தாலும் ஒரு நாள் கீழேயிறங்கிவிடுவோம் என்று சொல்லாமல் சொல்கிறார்கள். ஆகையால் செய்யும் செய்கைகள் நாம் இருக்கும் இப்பொழுது நிலமையை மேலும் வளர்க்கும் வகையில் இருக்கட்டும். அதனால் நாமும் வளர்ந்து மற்றவர்களையும் மேன்படுத்துவோம்.

சுபன்
29-01-2006, 01:40 AM

சிறந்த பதில்

சுவேதா
02-02-2006, 04:10 AM
சூப்பர் கருத்து அண்ணாஆஆஆ

senthilkumarsb
02-02-2006, 06:19 AM
இந்த படம் நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் நமது கதி
:confused: :confused: :confused: :confused:

அறிஞர்
03-02-2006, 09:32 PM
நான் மார்க்கெட்டிங்கில் இருக்கும் பொது சொன்ன வார்த்தைகள்...

பில் கேட்ஸ்
23 வயதில் ஒன்றுமில்லை (nothing)
33 வயதில் சிலவை (something)
43 வயதில் எல்லாம் (everything)

வாழ்க்கையில சரியான வழிமுறையை கண்டுபிடித்தால் வெற்றிதான்... என்பதற்கு நிகழ்கால வழிகாட்டி.... கேட்ஸ்.

அவர் போல நாமும் உயர வழியை பார்ப்போம்