PDA

View Full Version : வணக்கம் நண்பர்களே



kr_srinivasan1977
28-01-2006, 11:21 AM
வணக்கம் நண்பர்களே
என் கடிதம் இது நான் இங்கு நலம்
அது போல் உங்கள் நலத்தை அறிய ஆவல்?
வணக்கம்
என்றும் அன்புடன்
உங்கள்
ஸ்ரீனிவாசன் கே ஆர்

aren
28-01-2006, 02:38 PM
வாருங்கள் கே.ஆர்.எஸ். உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

இன்னொரு நண்பர் பெங்களூரிலிந்து. ஒரு பெரிய டீம் உருவாகும் போலிருக்கிறது.

தொடங்குங்கள் உங்களுடைய சிறப்பான பங்களிப்பை.

நன்றி வணக்கம்
ஆரென்

சுபன்
28-01-2006, 04:15 PM
வணக்கம் நண்பரே

இளசு
29-01-2006, 02:56 AM
வருக நண்பர் கே.ஆர்.எஸ். அவர்களே..

பெங்களூர் நண்பர்களால் மன்றம் பெரும் வளர்ச்சி + கலகலப்பு கண்டுள்ளது.. உங்கள் வரவில் பற்று வைத்து வாழ்த்துகிறேன்..

sarcharan
30-01-2006, 04:58 AM
என்ன காதல்கோட்டை பாட்டு மாதிரி எழுதியுள்ளீரு....



வணக்கம் நண்பர்களே
என் கடிதம் இது நான் இங்கு நலம்
அது போல் உங்கள் நலத்தை அறிய ஆவல்?
வணக்கம்
என்றும் அன்புடன்
உங்கள்
ஸ்ரீனிவாசன் கே ஆர்

pradeepkt
30-01-2006, 05:02 AM
அடடே,
நண்பர் கே ஆரை மன்றத்துக்கு வருக வருக என்று வரவேற்கிறேன்,
உங்களைப் பற்றி ஒரு சிறு அறிமுகம் கொடுங்களேன்.

gragavan
30-01-2006, 05:19 AM
கே.ஆர்.எஸ் கருநாடகாவுலதான இருக்கு. கே.ஆர்.எஸ்சுன்னா மைசூருல இருக்குற டேமுக்குப் பேரு. நீங்க நம்ம மன்றத்து டேமா இருந்து பதிப்புகளைக் கொடுக்க வரவேற்கிறேன்.

pradeepkt
30-01-2006, 05:54 AM
ஏய்யா வந்தவுடனே பையனை மிரட்டுறீங்க?
கே ஆர் எஸ்சு, டி ஆர் எஸ்சுன்னு (டி ஆர் எஸ் == தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி) :D :D

sarcharan
30-01-2006, 09:03 AM
கே ஆருக்கு அரசியல் ஈடுபாடு கொஞ்சம் அதிகம் தான். கே ஆரோடு சில வினாடிகள் பேசி பாத்தாலே அது நல்லா தெரியும்.
:p :D

போற போக்க பாத்தால் கே ஆர் தனிக்கட்சி அமைப்பதில் ஆச்சரியபடுவதற்கில்லை :eek: (மதுரை ஊர்க்காரனாச்சே...!!!:D :D :D )



ஏய்யா வந்தவுடனே பையனை மிரட்டுறீங்க?
கே ஆர் எஸ்சு, டி ஆர் எஸ்சுன்னு (டி ஆர் எஸ் == தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி) :D :D

senthilkumarsb
30-01-2006, 09:32 AM
நண்பரே அவர் கே.ஆர் ஆ. இல்ல டி.ஆர் ஆ.. அறிமுகமே கவிதை விளையாடுதே. வணக்கம் கே.ஆர். வணக்கம் ;)

kr_srinivasan1977
30-01-2006, 10:26 AM
வணக்கம் நண்பர்களே,
என்னை பற்றிய சிறு குறிப்பு
பெயர் - கே. ஆர். (சுருக்கமாக)
சொந்த ஊர் - மதுரை
வாழும் ஊர் - திருச்சி
தற்போது வசிக்கும் ஊர் - பெங்களூர்
பணி - மென்பொருள்
பொழுதுபோக்கு - பயணம் செய்தல்

நண்பர் பிரதிப்,சரவணன் என் பால்ய நண்பர்கள்.

என்னை அன்புடன் அழைத்த அனைத்து நண்பர்களுக்கு என் முதல் வணக்கம்.

என்றும் அன்புடன்,
வாழ்க வளமுடன்,
தமிழை வளர்போம் செந்தமிழில் உரையாடுவோம்
உங்கள் கே.ஆர்.

sarcharan
30-01-2006, 10:46 AM
வாழும் ஊர் ????
தற்போது வசிக்கும் ஊர் ????

என்ன இது...? எனக்கு ஒன்றும் புரியவில்லை . சற்று விளக்கவும் (தயவு செய்து தெளிவாக):eek:



வணக்கம் நண்பர்களே,
என்னை பற்றிய சிறு குறிப்பு
பெயர் - கே. ஆர். (சுருக்கமாக)
சொந்த ஊர் - மதுரை
வாழும் ஊர் - திருச்சி
தற்போது வசிக்கும் ஊர் - பெங்களூர்
பணி - மென்பொருள்
பொழுதுபோக்கு - பயணம் செய்தல்

நண்பர் பிரதிப்,சரவணன் என் பால்ய நண்பர்கள்.

என்னை அன்புடன் அழைத்த அனைத்து நண்பர்களுக்கு என் முதல் வணக்கம்.

என்றும் அன்புடன்,
வாழ்க வளமுடன்,
தமிழை வளர்போம் செந்தமிழில் உரையாடுவோம்
உங்கள் கே.ஆர்.

senthilkumarsb
30-01-2006, 11:01 AM
கே.ஆர் ஒரு அதிசய பிறவியோ????????? இரண்டு இடதிலும் இருக்க?
:confused:

aren
30-01-2006, 01:28 PM
வாழும் ஊர் ????
தற்போது வசிக்கும் ஊர் ????

என்ன இது...? எனக்கு ஒன்றும் புரியவில்லை . சற்று விளக்கவும் (தயவு செய்து தெளிவாக):eek:

இதிலென்ன குழப்பம். அவர் வசிக்கும் இடம் திருச்சி. ஆனால் இப்பொழுது வேலை விஷயமாக இருக்கும் இடம் பெங்களூர்.

pradeepkt
30-01-2006, 02:07 PM
ஆரென் அண்ணா,
உங்களுக்குப் புரியுது.
என்ன செய்ய!

aren
30-01-2006, 02:51 PM
ஆரென் அண்ணா,
உங்களுக்குப் புரியுது.
என்ன செய்ய!

எனக்கே புரிஞ்சிடுச்சி என்று சொல்கிறீர்களா?

அறிஞர்
30-01-2006, 10:05 PM
வாருங்கள் அன்பரே.. பெங்களூரிலிருந்து அநேக நண்பர்கள் இணைவது குறித்து சந்தோசம். தங்களின் கருத்துக்கள், படைப்புக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

இளந்தமிழ்ச்செல்வன்
31-01-2006, 03:50 PM
வாங்க கே.ஆர். ஆஹா பிரதிப் ஒரு பெரிய குழுவே இருப்பிங்க போல. ராகவன், பென்ஸ் தாமரை செல்வன், சர்சரண் கலக்குங்க மக்கா கலக்குங்க.

கே.ஆர் உங்கள் பங்களிப்பை மிகவும் எதிர்பார்க்கிறோம்.