PDA

View Full Version : வணக்கம் நண்பர்களே



kr_srinivasan1977
28-01-2006, 11:20 AM
vaNakkam naNparkaLE
en kaditham ithu nAn inghu nalam
athu pOl unggaL nalaththai aRiya aaval?
vaNakkam
enRum anbudan
unggaL
SrInivAsan kE Ar

aren
28-01-2006, 02:42 PM
கே.ஆர்.எஸ். இதை தமிழில் மாற்றுங்களேன்.

sarcharan
30-01-2006, 04:19 AM
வாடா சீனி சக்கரை,
இந்த இங்கிலிபீஸுல பேசுற வேலை எல்லாம் வேணாமப்பு
தமிழ் தமிழ் செந்தமிழ்

அதுல பேசு இல்லன்னா நீ பீசு..

ஹெய் கே ஆரு
நீ குடிக்கிறது டின் பீரு
உன் பக்கத்து வீட்டுல இருக்காரு கோனாரு
அவரு ஆத்துக்கு போனாரு
நண்ட புடிச்சாரு
சுட்டு தின்னாரு
வீட்டுக்கு போனாரு
கவுந்தடிச்சு தூங்குனாரு

ஹா ஹா ஹா இது எப்படி இருக்கு...

மன்னிக்கவும் நேற்று நாங்கள் எல்லோரும் சிம்பு படம் பாத்தோம். அதன் விளைவு தான் இவை


நண்பர்களே கே. ஆர், பிரதீப்பு எல்லாம் என் பல்லி மன்னிக்கவும் பள்ளி நண்பர்கள். அதுதான் ஒருமையில் அழைத்தேன்.


:D :D :D :D :D


vaNakkam naNparkaLE
en kaditham ithu nAn inghu nalam
athu pOl unggaL nalaththai aRiya aaval?
vaNakkam
enRum anbudan
unggaL
SrInivAsan kE Ar

pradeepkt
30-01-2006, 05:47 AM
வந்தவுடன் என் நண்பன் கே ஆரை மிரட்டும் சரவணனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

sarcharan
30-01-2006, 08:53 AM
பிரதீப்பு,
இவன் என்னை படுத்தும் கொடுமைகளுக்கு (அதன் பிண்ணணி நீ தான் என்று எனக்கு தகவல் கிடைத்துள்ளது)நான் இந்த தமிழ்மன்றத்தின் மூலமாவது பழி வாங்கிக் கொள்கின்றேனே ப்ளீஸ்...




வந்தவுடன் என் நண்பன் கே ஆரை மிரட்டும் சரவணனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அறிஞர்
06-02-2006, 08:21 PM
வாருங்கள் அன்பரே... தங்கள் தமிழ் பதிப்புக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

பெங்களூரூ.. மக்கள் கூட்டணி அதிகமாகிறது... வாழ்த்துக்கள்