PDA

View Full Version : வணக்கம் நண்பர்களே



சுபன்
27-01-2006, 07:55 PM
நான் இத்தளத்திற்கு புதியவன். நான் உடன் செய்திகள் பகுதியில் ஆக்கங்கள் எழுதலாமா??

Shanmuhi
27-01-2006, 08:23 PM
வணக்கம் வாருங்கள் சுதன். எப்படி நலமா?
தாருங்கள் உங்கள் ஆக்கங்களை...

இளசு
27-01-2006, 10:15 PM
நல்வரவு நண்பர் சுபன் அவர்களே

(உச்சரிப்பு சரியா?)

உங்கள் ஆக்கங்களை தாராளமாய்ப் பதியுங்கள்.


படித்த பதிவுகளுக்கு பின்னூட்டமாய் கருத்துகளும் அளியுங்கள்.


வாழ்த்துகள்.

சுபன்
27-01-2006, 11:04 PM
வணக்கம் வாருங்கள் சுதன். எப்படி நலமா?
தாருங்கள் உங்கள் ஆக்கங்களை...
மன்னிக்கவும் என் பெயர் சுதன் அல்ல. சுபன்
நான் நலம். நீங்கள்???????

சுபன்
27-01-2006, 11:06 PM
நல்வரவு நண்பர் சுபன் அவர்களே

(உச்சரிப்பு சரியா?)

உங்கள் ஆக்கங்களை தாராளமாய்ப் பதியுங்கள்.


படித்த பதிவுகளுக்கு பின்னூட்டமாய் கருத்துகளும் அளியுங்கள்.


வாழ்த்துகள்.
உச்சரிப்பு சரி. நன்றி நிர்வாகி அவர்களே

அறிஞர்
28-01-2006, 08:19 AM
வாருங்கள் சுபன் தங்கள் கருத்துக்களை, படைப்புக்களை தாருங்கள்....

சுவையான செய்திகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

(குறிப்பு: மன்றத்தின் எளிதான விதிமுறைகளை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்)

சுபன்
28-01-2006, 01:56 PM
(குறிப்பு: மன்றத்தின் எளிதான விதிமுறைகளை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்)

நன்றி அறிஞர் அவர்களே விதிமுறைகள் என்ற பகுதி மன்றத்தில் தனியாக உண்டா??

aren
28-01-2006, 02:35 PM
வாருங்கள் சுபன். உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

நன்றி வணக்கம்
ஆரென்

சுபன்
28-01-2006, 10:03 PM
வாருங்கள் சுபன். உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

நன்றி வணக்கம்
ஆரென்
நன்றி நண்பரே

sarcharan
30-01-2006, 03:43 AM
வாருங்கள் சுபன். உங்களை வரவேற்கிறேன்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.







நான் இத்தளத்திற்கு புதியவன். நான் உடன் செய்திகள் பகுதியில் ஆக்கங்கள் எழுதலாமா??

சுபன்
30-01-2006, 12:58 PM
நன்றி நண்பரே. சரவணன் என்பது நீங்களா
வாருங்கள் சுபன். உங்களை வரவேற்கிறேன்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

sarcharan
30-01-2006, 01:01 PM
ஆம். அதை ஏன் இவ்வளவு சந்தேகத்துடன் கேட்கிறீர்கள்?....:confused:


நன்றி நண்பரே. சரவணன் என்பது நீங்களா

aren
30-01-2006, 01:38 PM
ஆம். அதை ஏன் இவ்வளவு சந்தேகத்துடன் கேட்கிறீர்கள்?....:confused:

அவர் சந்திரமுகி சரவணன் என்று நினைத்துவிட்டாரோ என்னவோ?

சுபன்
01-02-2006, 07:16 PM
அவர் சந்திரமுகி சரவணன் என்று நினைத்துவிட்டாரோ என்னவோ?

அவதார் கராணமாக அவ்வாறான சந்தேகம் வந்தது?????????????????????????:confused: :confused: :confused:

sanjee05
01-02-2006, 11:19 PM
வணக்கம் வாருங்கள்

சுபன்
02-02-2006, 01:42 AM
:)
வணக்கம் வாருங்கள்

நன்றி:) :) :) :) :) :)

இளந்தமிழ்ச்செல்வன்
03-02-2006, 06:17 PM
வாருங்கள் சுபன். உங்கள் ஆக்கங்களுக்காக காத்திருக்கிறோம்

சுபன்
06-02-2006, 09:25 PM
வாருங்கள் சுபன். உங்கள் ஆக்கங்களுக்காக காத்திருக்கிறோம்


நன்றி

பரஞ்சோதி
17-02-2006, 01:21 PM
வாங்க சுபன்,

உங்களை தமிழ்மன்றத்தில் வருக வருக என வரவேற்கிறேன்.

Narathar
18-02-2006, 01:02 AM
பனையோலை படு காற்றாய் உங்கள் ஆக்கங்கள் ஆறுதல் தரட்டும்!!!!!!

சுபன்
20-02-2006, 12:20 AM
பனையோலை படு காற்றாய் உங்கள் ஆக்கங்கள் ஆறுதல் தரட்டும்!!!!!!

நிச்சயம் தரும்