PDA

View Full Version : விளம்பரங்கள்



sarcharan
27-01-2006, 03:03 PM
இவ்வலைதளம் சென்று காண்க. ஒலிபெருக்கி / ஹெட்ஸெட் இருந்தால் இன்னும் அருமை

http://84.40.3.164/

இது எப்படி இருக்கு?
:D :D :D :D :D

மதி
27-01-2006, 04:28 PM
இவ்வலைதளம் சென்று காண்க. ஒலிபெருக்கி / ஹெட்ஸெட் இருந்தால் இன்னும் அருமை

http://84.40.3.164/

இது எப்படி இருக்கு?
:D :D :D :D :D

சூப்பரப்பு...:) :)

அறிஞர்
28-01-2006, 09:31 AM
கலக்கல்... காரின் ஓட்டத்தை வாயால் சத்தம் ஏற்படச்செய்து.. நல்ல விளம்பரம்... ஹோண்டாவின் வித்தியாசமான அணுகுமுறை

aren
28-01-2006, 03:48 PM
அருமையாக உள்ளது. இப்படியும் ஒரு விளம்பர யுக்தியா. பிரமிக்க வைக்கிறது.

pradeepkt
30-01-2006, 06:26 AM
ஏற்கனவே இது போன்று காரை உருவாக்கும் ஒரு அருமையான விளம்பரம் இருந்ததே,
அதுவும் ஹோண்டாவுடையதுதானே?

sarcharan
30-01-2006, 01:40 PM
இதில் எப்படி (FLASH .SWF )ஃபையில்கள் ப்ளே பண்ண?
அதனால் அதை அடுத்த பதிவில் பதிக்கிறேன்


ஏற்கனவே இது போன்று காரை உருவாக்கும் ஒரு அருமையான விளம்பரம் இருந்ததே,
அதுவும் ஹோண்டாவுடையதுதானே?

aren
30-01-2006, 02:29 PM
ஏற்கனவே இது போன்று காரை உருவாக்கும் ஒரு அருமையான விளம்பரம் இருந்ததே,
அதுவும் ஹோண்டாவுடையதுதானே?

Michelin Tyre பற்றிய ஒரு விளம்பரம் அருமையாக இருக்கும், நான் பார்த்திருக்கிறேன்.

pgk53
21-02-2006, 03:43 PM
அருமையான விளம்பர உத்தி.
என்னிடம் இதுபோன்ற வித்தியாசமான விளம்பரங்கள் சில உள்ளது. அதை எப்படி பதிவு செய்வதென்று தெரியவில்லை.

அறிஞர்
21-02-2006, 10:53 PM
அருமையான விளம்பர உத்தி.
என்னிடம் இதுபோன்ற வித்தியாசமான விளம்பரங்கள் சில உள்ளது. அதை எப்படி பதிவு செய்வதென்று தெரியவில்லை. எப்படி உள்ளது. லிங்க் அல்லது பைலா... பைல் என்றால் போட்டோ பக்கெட் போன்ற இடத்தில் பதித்து லிங்க் கொடுக்கலாம்.

றெனிநிமல்
15-06-2006, 07:55 PM
வித்தியாசமான விளம்பரம் தான்.

vckannan
01-08-2006, 11:19 AM
ஹோண்டாவுடைய விளம்பரம்னாலே நல்லாதான் இருக்கும்

இதுவும் அருமை

இது மாதிரி மத்த விளம்பரங்கலோட சுட்டி இருந்தா கொடுங்க

இனியவன்
01-08-2006, 12:59 PM
அட போடவைத்த விளம்பரம்.
சுட்டியதற்கு நன்றி.

ஓவியா
01-08-2006, 05:37 PM
அருமையான விளம்பரம்

எடிடிங் பிரமாதமாக உள்ளது.....