PDA

View Full Version : VANNAKAM



anbudayan
25-01-2006, 06:30 AM
Hi,
im anbudayan, im from chennai, im working in a mnc,i would like to share my thoughts with all tamil people.........
happy stay....

ANBUDAYAN:)

என் பெயர் அன்பு. நான் சென்னையில் ஒரு கம்பெனியில் பணி செய்கிறேன்.
அன்புடன்
அன்புடையான்

anbudayan
25-01-2006, 06:32 AM
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

மதி
25-01-2006, 06:35 AM
வணக்கம் அன்புதயன்..(பெயர் உச்சரிப்பு சரி தானே.?)
வலைதளத்தின் கீழிருக்கும் Unicode Converter-ஐ பயன்படுத்தி தமிழில் தட்டச்ச முயலுங்கள்...

pradeepkt
25-01-2006, 09:42 AM
வணக்கம் அன்புதயன்
உங்கள் வரவு நல்வரவாகட்டும்

sarcharan
25-01-2006, 11:42 AM
வணக்கம் அன்புதயன்/அன்புடையன் (எது சரி?...)

தங்கள் வரவு நல்வரவாகுக.
மன்றத்திற்க்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்





Hi,
im anbudayan, im from chennai, im working in a mnc,i would like to share my thoughts with all tamil people.........
happy stay....

ANBUDAYAN:)

அறிஞர்
25-01-2006, 11:57 PM
வாருங்கள் அன்பரே... ஈகலப்பை கொண்டு தமிழ் தட்டச்சு பயின்று கொள்ளுங்கள்..... தனி மகிழ்ச்சியை உணர்வீர்கள்

இளசு
26-01-2006, 06:47 AM
வாருங்கள் நண்பரே

விரைவில் உங்கள் கருத்துகளை இங்கே தமிழில் அளித்து களிக்க வாழ்த்துகள்.

Shanmuhi
26-01-2006, 10:10 AM
வணக்கம் அன்புதயன்

இளந்தமிழ்ச்செல்வன்
26-01-2006, 05:46 PM
வாருங்கள் அன்புதயன்/ அன்புடையன்

உங்கள் ஆர்வம் போற்றத்தக்கது. உங்கள் கருத்துகளை கண்டு மகிழ ஆவலாய் உள்ளோம்.

பென்ஸ்
26-01-2006, 07:43 PM
வணக்கம் அன்புdayan... (எதுக்கு இந்த குழப்பம்..:-)...)

எனக்கு தயானந்தா என்று ஒரு நண்பர் உண்டு, அவரை தயா என்று
அழைப்பேன்... நீங்கள் அன்புதயனாக இருந்தால் அவ்வாறு
அழைக்கலாமா???