View Full Version : vanakkam
senthilkumarsb
24-01-2006, 06:10 AM
NanbarkaLe vaNakkam Naan oru puthiya urupinar
வருக வருக நண்பர் செந்தில்குமார் அவர்களே,
தமிழில் தட்டச்ச இ-கலப்பையும், மேல் விளக்கங்களையும் பெற
இங்கே சொடுக்கவும்:
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5330
மன்றமெங்கும் படித்து, பதித்து மகிழ்ச்சி உலா வர வாழ்த்துகள்.
pradeepkt
24-01-2006, 09:59 AM
வணக்கம் செந்தில்குமார்...
எனக்கு செந்தில் என்ற பெயரில் நிறைய நண்பர்கள் உள்ளனர், இப்போது நீங்கள் உட்பட!
வாழ்த்துகள்
gragavan
24-01-2006, 10:01 AM
செந்தில் எனக்கு மிகவும் பிடித்த பெயர். ஆறுமுகன் பெயரல்லவா. உங்களை மன்றத்திற்கு வருக என்று வரவேற்கிறேன். நல்ல பதிவுகளைத் தந்து மன்றத்து நண்பர் கூட்டத்தில் நீங்களும் கலக்க வரவேற்கிறேன்.
அறிஞர்
24-01-2006, 02:10 PM
வாருங்கள் செந்தில்.. தங்கள் வரவு நல்வரவாகட்டும்..
பென்ஸ்
26-01-2006, 06:46 PM
வணக்கம் செந்தில்.... உங்கள் வரவு நல்வரவாகுக...
பிரதிப்பு, தமிழ்நாட்டில் பாதி பேர் சரவணன், செந்தில், ஆறுமுகம்,
வடிவேல் தான்.... எல்லாரும் எனக்கு நண்பர்கள் தான்..... ;-)
sarcharan
27-01-2006, 02:54 AM
வணக்கம் :)செந்தில்குமார்:),
தமிழ்மன்றத்திற்க்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
எனக்கு செந்தில் என்ற பெயரில் நிறைய நண்பர்கள் உள்ளனர்,
அவ்வரிசையில் நீங்கள்...
ஹ்ம்ம்ம்
NanbarkaLe vaNakkam Naan oru puthiya urupinar
பாரதி
27-01-2006, 12:57 PM
நண்பர் செந்தில்குமாரை தமிழ்மன்றத்திற்கு வரவேற்பதில் நண்பர்களுடன் இணைந்து நானும் மகிழ்கிறேன். இனிய வாழ்த்துக்களும் வரவேற்பும் நண்பரே.