PDA

View Full Version : துரைபிரபுவின் அறிமுகம்



Duraiprabu
22-01-2006, 10:26 AM
Tamilukku Amudu Padaikkum NATPUlagil Enaivathil Perumagilichi Adaigiran - Eniavan


:p

aren
22-01-2006, 11:13 AM
வாருங்கள் துரைபிரபு. முதலில் தமிழில் எப்படி தட்டச்சு செய்வது என்று கற்றுக்கொள்ளுங்கள். இங்கே தமிழில்தான் தட்டச்சு செய்யவேண்டும்.

Duraiprabu
22-01-2006, 11:45 AM
:confused:

aren
22-01-2006, 12:11 PM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5330

மேலே கொடுத்துள்ள இணைப்பை கிளிக் செய்து அங்கேயுள்ளதைப் படித்துப்பார்த்து அதன்படி செய்தால் உங்களால் முடியும்.

aren
22-01-2006, 12:12 PM
ஏப்படி டமிலில் தட்டசு சைவடு என்ரு கோருஙல்

நீங்கள் எழுதியதை Unicode Coverter கொண்டு மாற்றினேன், மேலேயுள்ளது வந்தது.

aren
22-01-2006, 12:20 PM
http://www.murasu.com/help/quickstart/a2ksehelp.htm#keyboars

மேலேயிருக்கும் தளத்திற்குச் சென்றால், தமிழில் எப்படி தட்டச்சு செய்வது என்று தெளிவாக இருக்கிறது.

Duraiprabu
22-01-2006, 04:54 PM
:) தமிழுக்கு அமுது படைக்கும் முகமறியா நட்பிணயத்தில் யானும் இணைவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்
அரென் அவர்களுக்கு மிக்க நன்றி:p

இளசு
22-01-2006, 10:05 PM
வாருங்கள் நண்பர் துரைபிரபு அவர்களே

சடுதியில் தமிழ் தட்டச்சு செய்யும் உங்கள் மேல் அதிகம் கவனம் ஈர்க்கவைக்கிறீர்கள்.

படித்து, படைத்து, உற்சாகமாய் உலாவர வாழ்த்துகள்..

pradeepkt
23-01-2006, 04:30 AM
வணக்கம் துரைபிரபு.
உங்கள் தமிழார்வத்துக்கு வாழ்த்துகள்.
மன்றத்தின் பல தளங்களிலும் உலாவி உங்கள் மேலான கருத்துகளையும் படைப்புகளையும் இடுங்கள்.

Duraiprabu
23-01-2006, 05:13 PM
:) வணக்கம் நண்பரே
:p வாழ்த்தி வரவேற்றமைக்கு மிக்க நன்றி

aren
23-01-2006, 09:28 PM
இங்கேயே நிற்கிறீர்களே, மற்ற இடங்களுக்கும் வாருங்கள், வந்து கலக்குங்கள்.

Mano.G.
24-01-2006, 12:40 AM
வாருங்கள் துரைபிரபுவே
நீங்கள் இங்கு கற்றுகொள்வதோடு
உங்களுக்கு தெரிந்தவகைகளை எங்களோடு
பகிர்ந்து கொள்ளுங்கள்

முகமறியா என கூறிய உங்களுக்கு
இங்கு பல பாச உறவுகளை கண்டு
பிரமிக்க திலைக்க போகிரீர்கள்,

வாழ்த்துக்கள்
மனோ.ஜி

அறிஞர்
24-01-2006, 02:28 AM
:) வணக்கம் நண்பரே
:p வாழ்த்தி வரவேற்றமைக்கு மிக்க நன்றி

வாருங்கள்.. துரைபிரபு..... தமிழ் தட்டச்சு பழகிவிட்டீர்கள்... வாழ்த்துக்கள்.....

படைப்புக்களை படித்து..... கருத்துக்களை பதியுங்கள்....

பரஞ்சோதி
24-01-2006, 03:28 AM
வாங்க துரைபிரபு. உங்களை தமிழ்மன்றத்தில் வரவேற்கிறேன்.

மதி
24-01-2006, 03:35 AM
வாங்க துரைபாபு..
வந்து கலக்குங்க..

பிரபாகரன்
26-01-2006, 08:34 AM
நன்பனே,

வருக வருக வணக்கம்!

Shanmuhi
26-01-2006, 09:07 AM
வணக்கம் துரைபிரபு.

இளந்தமிழ்ச்செல்வன்
26-01-2006, 04:26 PM
வாருங்கள் துரைபிரபு. உங்கள் ஆர்வமும் முயற்ச்சியும் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் பங்களிப்பைக் காண ஆவலாய் உள்ளோம்.

பென்ஸ்
26-01-2006, 06:38 PM
வாங்க துரைபிரபு... வந்தாச்சுல்லா.... கலக்குங்க.....

சுபன்
19-03-2006, 04:12 AM
நண்பர் துரைபிரபுவை வரவேற்கிறேன். உடனேயே தமிழில் தட்டச்சு செய்யபழகிய உங்களுக்கு வாழ்த்துக்கள்

மயூ
21-03-2006, 02:09 AM
வாருங்கள் துரைபிரபு. உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி. தமிழில் தட்டச்சு செய்து பழகிவிட்டீர்களே வாழ்த்துக்கள். பின்வரும் தளத்திலும் இலகுவாக தட்டச்சு செய்யலாம்.
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm