PDA

View Full Version : இலவச கிரிக்கெட் ஒளிபரப்பு (இந்தியா-பாக்)



அறிஞர்
21-01-2006, 02:16 AM
பாகிஸ்தான் இந்தியா போட்டிகளை இலவசமாக காணலாம்......
----------
winamp முழுவதையும் இறக்கி இன்ஸ்டால் பண்ணுக்கொள்ளுங்கள்.

online media வில் shoutcost TV யை சொடுக்கி.... search ல் கிரிக்கெட் என்று பதிவு பண்ணுங்கள்...

pakistan-india போட்டி சொடுக்கி... போட்டியை ரசியுங்கள்

பென்ஸ்
21-01-2006, 02:51 AM
நல்ல தகவல் அறிஞரே.... முயர்ச்சிக்கிறேன்...

பரஞ்சோதி
21-01-2006, 03:46 AM
ஆகா, அற்புதமான செய்தி.

அறிஞர் அவர்களே! கிரிக்கெட் ரசிகர்கள் உங்களுக்கு நன்றிகள் தெரிவிப்பார்கள்.

aren
21-01-2006, 03:53 AM
இந்த மாதிரி நான் முன்னொரு தடவை முயற்சி செய்தேன். மாட்சைப் பார்க்க முடிந்தது, ஆனால் ஒவ்வொரு முறையும் அது அப்படியே நின்றுவிட்டது. நான் மறுபடியும் சொடிக்கிவிட்டவுடன் மாட்ச் வருகிறது. நிறைய பேர் இதை ஒரே சமயத்தில் பார்க்கமுடியாது என்பது என்னுடைய கருத்து.

அறிஞர்
21-01-2006, 04:34 AM
நான் தொடர்ந்து பார்க்கிறேன் எந்த பிரச்சனையும் இல்லை

mania
21-01-2006, 04:38 AM
நான் தொடர்ந்து பார்க்கிறேன் எந்த பிரச்சனையும் இல்லை

:rolleyes: :rolleyes: :D அதுதான் பிரச்சினையே........அடுத்தவர்களும் பார்க்கட்டும் என்று கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்து பாருங்கள்....:rolleyes: :rolleyes: :D
அன்புடன்
மணியா...:D

அறிஞர்
21-01-2006, 04:43 AM
:rolleyes: :rolleyes: :D அதுதான் பிரச்சினையே........அடுத்தவர்களும் பார்க்கட்டும் என்று கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்து பாருங்கள்....:rolleyes: :rolleyes: :D
அன்புடன்
மணியா...:Dலஞ்ச் வரை பார்க்கனும்.. பிறகு தூங்க போயிடுவேன்... நல்லா பாருங்க....

mania
21-01-2006, 04:51 AM
லஞ்ச் வரை பார்க்கனும்.. பிறகு தூங்க போயிடுவேன்... நல்லா பாருங்க....

லஞ்ச் வரை பார்த்துவிட்டு டின்னர் சாப்பிட்டு தூங்கிவிடுவேன் என்று தெளிவா சொல்லுங்க....:D :D
அன்புடன்
மணியா...:D

அறிஞர்
21-01-2006, 05:14 AM
லஞ்ச் வரை பார்த்துவிட்டு டின்னர் சாப்பிட்டு தூங்கிவிடுவேன் என்று தெளிவா சொல்லுங்க....:D :D
அன்புடன்
மணியா...:Dடின்னர் சாப்பிட்டு 4 மணி நேரம் ஆச்சு..... இப்ப அதிகாலை....

mania
21-01-2006, 05:47 AM
டின்னர் சாப்பிட்டு 4 மணி நேரம் ஆச்சு..... இப்ப அதிகாலை....

:rolleyes: :rolleyes: அப்போ அதிகாலையிலேயே லஞ்சா....???? உடம்பை பாத்துக்கோங்க......!!!!:D :D
அன்புடன்
மணியா....:D :D

aren
21-01-2006, 01:42 PM
:rolleyes: :rolleyes: அப்போ அதிகாலையிலேயே லஞ்சா....???? உடம்பை பாத்துக்கோங்க......!!!!:D :D
அன்புடன்
மணியா....:D :D

அறிஞரே,

தலை இப்படி குழப்புகிறாரே என்று பார்க்கிறீரா? அதனால்தான் 'தலை'.

aren
22-01-2006, 01:17 PM
நான் இன்று முயற்சிசெய்து தோற்றுவிட்டேன். அறிஞர் மட்டுமே பார்க்கிறார் போலிருக்கிறது.

pradeepkt
23-01-2006, 04:29 AM
எனக்கும் இன்று தெரியவில்லையே...

mania
23-01-2006, 06:30 AM
எனக்கும் இன்று தெரியவில்லையே...

:D :D :D :D :D :D :D :D ஹா......ஹா.....ஹா......ரொம்ப சந்தோஷம்.....:D :D :D :D :D :D :D
ஆனந்தத்துடன்
மணியா....:D :D

aren
23-01-2006, 07:01 AM
எனக்கும் இன்று தெரியவில்லையே...

பிரதீப் - இப்படி 'தலை'யிடம் மாட்டிக்கொள்ள வேண்டுமா?

நீங்கள் பார்க்காத்தால்தான் ஒரு விக்கெட்கூட மதிய உணவு இடைவேளைவரை தாக்குபிடிக்க முடிந்ததா?

'தலை'க்கு தீனி கொடுத்துவிட்டீர்கள். அவர் அப்படியே சாப்பிட்டுவிடப் போகிறார்.

aren
23-01-2006, 07:20 AM
பிரதீப் நீங்கள் மாட்ச் பார்த்தீர்கள் என்று நினைக்கிறேன். லஷ்மன் அவுட். அதுவும் அவுட் கொடுத்துவிட்டார்கள் பாவம் 90 ரன்கள் எடுத்துவிட்டு சதம் அடிக்காமல், ரொம்பவும் பாவம்.

pradeepkt
23-01-2006, 08:47 AM
ஐயையோ நான் பார்க்கவேயில்லை...
ஆனா பக்கத்தில் மேட்ச் பார்த்தவர்கள் ஐந்து விக்கெட் போய்விட்டது என்றார்கள்.

gragavan
23-01-2006, 08:51 AM
ஐயையோ நான் பார்க்கவேயில்லை...
ஆனா பக்கத்தில் மேட்ச் பார்த்தவர்கள் ஐந்து விக்கெட் போய்விட்டது என்றார்கள்.பக்கத்துல பாத்தவங்களுக்கு அஞ்சு விக்கட் போச்சு..சரி. தூரத்துல பாத்தவங்களுக்கு?

pradeepkt
23-01-2006, 09:06 AM
ஐயா,
தங்கள் திருவாயைக் கொஞ்ச நேரம் என்னை நோக்கித் திருப்பாதீர்கள்... :D :D :D
தலை ஏற்கனவே டென்சன்ல இருக்காரு.

mania
23-01-2006, 09:35 AM
ஐயா,
தங்கள் திருவாயைக் கொஞ்ச நேரம் என்னை நோக்கித் திருப்பாதீர்கள்... :D :D :D
தலை ஏற்கனவே டென்சன்ல இருக்காரு.

அவர் சரியாத்தான் கேக்குறாரு....உனக்குத்தான் புரியலை....:D :D .பக்கத்திலே பார்த்தான்னா டென்ஸ்போர்ட்ஸிலேன்னு அர்த்தம்....தூரத்திலே பார்த்தான்னா தூர்தர்ஷன்ல பார்த்தான்னு அர்த்தம்....:rolleyes: :rolleyes: :D

அன்புடன்
ராகவனை சரியாக புரிந்துகொள்ளும்
மணியா....:D :D :D

pradeepkt
23-01-2006, 09:46 AM
எனக்குப் புல்லரிக்குது தலை :D
ஒரு வழியா ராகவனைக் கூடப் புரிஞ்சுக்கிறதுக்கு உலகத்தில் ஆள் இருக்கிறார்னு நினைக்கும்போது.........
சரி என்ன சொல்றதுன்னு புரியலை விடுங்க

mania
23-01-2006, 09:56 AM
எனக்குப் புல்லரிக்குது தலை :D
ஒரு வழியா ராகவனைக் கூடப் புரிஞ்சுக்கிறதுக்கு உலகத்தில் ஆள் இருக்கிறார்னு நினைக்கும்போது.........
சரி என்ன சொல்றதுன்னு புரியலை விடுங்க

:D :D இதெல்லாம் ஈசியா புரியும்.....:D :D ஆனா சங்கிலி கதை......??????:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா....:D :D

அறிஞர்
23-01-2006, 07:42 PM
நான் இன்று முயற்சிசெய்து தோற்றுவிட்டேன். அறிஞர் மட்டுமே பார்க்கிறார் போலிருக்கிறது.
முதல் நாள் ஆட்டம் பார்த்தேன். இன்று பார்த்துவிட்டு சொல்கிறேன்

aren
23-01-2006, 09:35 PM
ஒரே சமயத்தில் நிறைய பேர் மாட்ச் பார்க்கும் பட்சத்தில், யாருமே சரியாக பார்க்கமுடியாது. அடிக்கடி buffering mode சென்றுவிடுகிறது. ஆகையால் சுவாரசியம் குறைகிறது இல்லையா?

அறிஞர்
23-01-2006, 09:43 PM
ஒரே சமயத்தில் நிறைய பேர் மாட்ச் பார்க்கும் பட்சத்தில், யாருமே சரியாக பார்க்கமுடியாது. அடிக்கடி buffering mode சென்றுவிடுகிறது. ஆகையால் சுவாரசியம் குறைகிறது இல்லையா? எனக்கு.... முதலிலே connect பண்ணியதால் எந்த buffering தொல்லையும் இல்லை.... தொடர்ந்து எல்லா பந்துகள், ads பார்த்தேன் :) :) :)

aren
23-01-2006, 10:38 PM
எனக்கு.... முதலிலே connect பண்ணியதால் எந்த buffering தொல்லையும் இல்லை.... தொடர்ந்து எல்லா பந்துகள், ads பார்த்தேன் :) :) :)

நீங்கள் கொடுத்துவைத்தவர்கள். மற்றவர்கள்????????

அறிஞர்
24-01-2006, 04:07 AM
நீங்கள் கொடுத்துவைத்தவர்கள். மற்றவர்கள்???????? எங்க....கொடுத்து வைத்தவர்.. இன்று வேலை செய்யவில்லை... நண்பர் வேறு தளத்தில் பணம் கட்டியுள்ளார். அதன் மூலம் தான் பார்க்கவேண்டும்.

அறிஞர்
11-02-2006, 03:45 AM
ஒரு நாள் போட்டி தெளிவாக தெரிகிறது... முடிந்தவர்கள் முயற்சி செய்து பாருங்கள்

poo
11-02-2006, 06:06 AM
எப்படி என முறையாக சொல்லுங்களேன் அறிஞரே...நான் டவுன்லோட் செய்து முழுவதுமாக வின் ஆம்ப் இன்ஸ்டால் செய்துவிட்டேன். shout..Tv-யில் கிரிக்கெட் தட்டினால் தேடாமல் நிற்கிறதே!!??வேறு என்னென்ன செய்யவேண்டும்?!நான் தற்போது பொம்மைப்படம் பார்க்கிறேன்.... http://www.realisim.com/livegames.html இந்த தளத்தில்!!

அறிஞர்
11-02-2006, 08:13 PM
எப்படி என முறையாக சொல்லுங்களேன் அறிஞரே...நான் டவுன்லோட் செய்து முழுவதுமாக வின் ஆம்ப் இன்ஸ்டால் செய்துவிட்டேன். shout..Tv-யில் கிரிக்கெட் தட்டினால் தேடாமல் நிற்கிறதே!!??வேறு என்னென்ன செய்யவேண்டும்?!நான் தற்போது பொம்மைப்படம் பார்க்கிறேன்.... http://www.realisim.com/livegames.html இந்த தளத்தில்!!
searchல் cricket என டைப் பண்ணினால் அப்னா கிரிக்கெட் என்று வரும். அதில் பாருங்கள்.

மற்றொரு இடம் இலவசமாக பார்க்க கண்டுபிடித்துள்ளேன். ஒரு சாப்ட்வேர் டவுன்லோடு செய்து பார்க்கவேண்டும்.

நேற்று முதல் 20 ஓவர்கள் தடங்கல் இருந்தது. பின் 70 ஓவர்கள் எந்த தடங்கள் இன்றி பார்த்தேன்.

தேவைப்பட்டவர்கள் தங்களின் யாகூ ஐடியை கொடுக்கவும்....