PDA

View Full Version : மைக்ரொஸாஃப்ட் விண்டோஸ்

sarcharan
20-01-2006, 08:06 AM
உங்களில் பலருக்கு இது தெரிந்து இருக்கலாம்....

மைக்ரொஸாஃப்ட் விண்டோஸில் "con" என்னும் பெயரில் ஒரு ஃபோல்டர் கிரியேட் செய்ய முடியாதாமே...

:cool:

மதி
20-01-2006, 09:07 AM
உங்களில் பலருக்கு இது தெரிந்து இருக்கலாம்....

மைக்ரொஸாஃப்ட் விண்டோஸில் "con" என்னும் பெயரில் ஒரு ஃபோல்டர் கிரியேட் செய்ய முடியாது

மைக்ரொஸாஃப்ட் நிறுவனம் இந்த பக்கை கண்டுபிடிக்க முயன்று வருவதாக தகவல்.....

:cool:
இதற்கான காரணத்தை Microsoft நிறுவனம் அவர்களது வலைப்பக்கத்திலேயே தெரிவித்துள்ளனர்.
con மட்டுமில்லை மேலும் Aux, Nul, Console..இன்னும் சில பெயர்களிலும் போல்டர் கிரியேட் செய்ய முடியாது.

இதற்கான காரணம் :
Windows-ன் புது பதிப்புகள் யாவும் DOS-ஐ அடித்தளமாக கொண்டு இயங்குகின்றன. சில கடவுசொற்களை அவர்கள் ஏனைய கருவிகளைக்(DOS Operated devices) குறிக்க பயன்படுத்தினர்.
உதாரணமாக console என்றால் keyboard+monitor. இவை அனைத்தும் "io.sys" என்னும் பைலில் குறிக்கப்பட்டிருக்கின்றன. அதனாலேயே நாம் இந்த பெயர்களில் போல்டர் கிரியேட் செய்ய முயலும் போது Windows-ஆல் அதை செய்ய முடியாது.

மேற்கொண்டு இந்த இணைய தளத்தில் சென்று பாருங்கள்.

http://msdn.microsoft.com/library/default.asp?url=/library/en-us/fileio/fs/naming_a_file.asp

(யப்பாடா.. சத்தியமா... ஆங்கிலம் கலக்காம எல்லா சொற்களையும் தமிழ்படுத்த முயன்று தோத்துட்டேன்..
மன்னிச்சுக்குங்க..!:mad: :mad: :mad: )

pradeepkt
20-01-2006, 09:09 AM
ஐயா
இது டாஸ் காலத்துல இருந்து இருக்கு...
முழுசாத் தெரியாம பொரளியக் கெளப்பாத சாமி!
இதோ இதுக்கு ஆங்கிலத்துல பதில், தமிழாக்கம் செய்ய நேரம் இல்லாமையால்...

These are MS-DOS device names hence reserved
"CON", "PRN", "AUX", "NUL" "COM1", "COM2", "COM3", "COM4", "COM5", "COM6", "COM7", "COM8", "COM9", "LPT1", "LPT2", "LPT3", "LPT4", "LPT5", "LPT6", "LPT7", "LPT8", "LPT9" .
These are there since MS DOS days. Couldn't help laughing hearing the whole MS team were not able to answer to this riddle.
I also wonder from where these mail chains, specifically Indianized ones arise.

pradeepkt
20-01-2006, 09:10 AM
நன்றி மதி...
காய்க்கிற மரம் கல்லடி படுது...

மதி
20-01-2006, 09:11 AM

இதத்தானுங்க நானும் சொல்ல வந்தேன்..
சொதப்பிட்டேனு நெனக்கிறேன்:confused: :confused:

மதி
20-01-2006, 09:12 AM
நன்றி மதி...
காய்க்கிற மரம் கல்லடி படுது...
வாஸ்தவம் தான்...
காய்க்காத பட்ட மரத்த யாராவது திரும்பிப் பார்ப்பாளா?:eek: :eek:

pradeepkt
20-01-2006, 09:13 AM
இல்ல இல்ல நீங்க சொதப்பாம நல்லாச் சொல்லீருக்கீங்க.
விண்டோஸ்ல இன்னும் ஆயிரம் பிரச்சினை இருக்கு, அதெல்லாம் விட்டுட்டு இந்த மாதிரி டுபுக்கு பிரச்சினைகள்தான் வலைத்தளங்களில் ஓடிட்டு இருக்கு.

அதிலயும் எனக்கு இந்த மின்னஞ்சல் அனுப்பினவர், மொத்த மைக்ரோசாஃப்டும் இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்காகப் பெரும்பாடு படுவதாக எழுதி இருந்தார்... என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை :D :D :D

மதி
20-01-2006, 09:25 AM

உண்மை தான்...
ஆயிரம் பிரச்சனைகள் இருக்கு..
ஆனால் பல விஷயங்கள் வியாபார நோக்கத்தோடு பண்ணப்படுகிறது என்பது என் வாதம்.
எல்லா சாப்ட்வேரும் bug இல்லாம வந்துட்டா நாட்டில நெறைய பேருக்கு வேல இருக்காது..
சும்மா தமாசுக்கு சொன்னேன் யாரும் தப்பா எடுத்துக்காதீங்க..:D :D

sarcharan
20-01-2006, 09:36 AM
சரி சரி விடுங்க விடுங்க;)
எல்லாரும் ரொம்ப சிரிக்காதீங்க
:p

pradeepkt
20-01-2006, 10:25 AM
விட்டுட்டோமே, அப்பயே... ஹி ஹி :D :D
no hard feelings :D

aren
20-01-2006, 10:45 AM
உண்மை தான்...
ஆயிரம் பிரச்சனைகள் இருக்கு..
ஆனால் பல விஷயங்கள் வியாபார நோக்கத்தோடு பண்ணப்படுகிறது என்பது என் வாதம்.
எல்லா சாப்ட்வேரும் bug இல்லாம வந்துட்டா நாட்டில நெறைய பேருக்கு வேல இருக்காது..
சும்மா தமாசுக்கு சொன்னேன் யாரும் தப்பா எடுத்துக்காதீங்க..:D :D

நீங்கள் சொன்னது உண்மைதான். பிரச்சனையேயில்லையென்றால் வாழ்க்கையேயில்லை.

உங்கள் கம்பெனியில் பிரச்ச்னையேயில்லையென்றால் அந்த கம்பெனியய மூடிவிட்டார்கள் என்று அர்த்தம், ஏனெனில் ஏதாவது வேலைநடந்தால் பிரச்சனைகள் வரும், பிர்ச்சனைகள் வந்தால் நமக்கு இன்னும் வேலை இருக்கும்.

மதி
20-01-2006, 11:17 AM

அதே தாங்க நானும் சொல்றேன்..
என்ன பிரச்சனைனு கண்டுபிடிக்கறது தான் என் வேலை..:D

aren
20-01-2006, 11:37 AM
அதே தாங்க நானும் சொல்றேன்..
என்ன பிரச்சனைனு கண்டுபிடிக்கறது தான் என் வேலை..:D

அப்படின்னா உங்களுக்கு மைக்ரோ சாஃப்ட்தான் சம்பளம் கொடுக்கிறது என்கிறீர்களா?

மதி
20-01-2006, 12:00 PM
அப்படின்னா உங்களுக்கு மைக்ரோ சாஃப்ட்தான் சம்பளம் கொடுக்கிறது என்கிறீர்களா?
சேச்சே..
நான் பண்ற வேலைக்கு நான் தான் Microsoft-க்கு குடுக்கணும்..
யாருங்கண்ணா..கண்டுபிடிச்சா..இந்த MS-Excel-அ?
சும்மா படங்காமிக்குது...:) :)

pradeepkt
20-01-2006, 06:16 PM
ரொம்பப் புகழாதீங்க
கூச்சமா இருக்கில்ல :D :D :D

rajasi13
21-01-2006, 07:08 AM
அவரு என்னய சொன்னா உங்களுக்கு ஏனுங்கண்ணா கூசுது?

மதி
21-01-2006, 02:38 PM
அவரு என்னய சொன்னா உங்களுக்கு ஏனுங்கண்ணா கூசுது?
ஆகா எத்தன பேருய்யா கெளம்பிருக்கீங்க..?:confused: :confused:

மதி
21-01-2006, 02:43 PM
ரொம்பப் புகழாதீங்க
கூச்சமா இருக்கில்ல :D :D :D
புகழ்ச்சி இல்லேண்ணா..
ஒரு காலத்திலே என்னடா இது கட்டம் கட்டமா இருக்குன்னு நெனச்சவன் நான்..:eek: :eek:
ஆனா இப்போ அதனுடைய சக்தி பிரமிக்க வைக்குது..
குறிப்பா சோறு போடுது..:) :) :)

aravindhraju
03-09-2010, 03:33 PM
prn, console ஆகியவற்றை தற்சமயம் தான் தெரிந்து கொண்டேண்