PDA

View Full Version : ப்ரியனும் ப்ரியாவும்

ப்ரியன்
20-01-2006, 06:54 AM
http://www.tamilpics.com/imagehost/uploads/08a57668ba.jpg
http://www.tamilpics.com/imagehost/uploads/26b5b4bc29.jpg
http://www.tamilpics.com/imagehost/uploads/96c80bb860.jpg
http://www.tamilpics.com/imagehost/uploads/49aedca95f.jpg
http://www.tamilpics.com/imagehost/uploads/760218d321.jpg (http://www.tamilpics.com/imagehost/)

மதி
20-01-2006, 07:14 AM
ஆஹா..பிரியன்..
ஒரே நேரத்தில இவ்வளவையும் கொடுத்து திக்குமுக்காட வைச்சுட்டீங்களே..!

கொஞ்ச நாள் பொறுங்க..
எல்லாத்தையும் படிச்சிட்டு நல்லாருக்குனு சொல்றதுக்கு..

ப்ரியன்
20-01-2006, 07:26 AM
பொறுமையா படுச்சுட்டு விமர்சனம் பண்ணுங்க ராஜேஷ்...

பென்ஸ்
20-01-2006, 01:06 PM
ப்ரியன்...
கொஞ்சம் பணி பளு...
கவிதையை முழுமையாக வாசிக்க முடியவில்லை,
வாசித்து விட்டு அப்புறமாக கருத்து பதிக்கிறேன்....

ஒரு எச்சரிக்கை: கவிதைகள் பதியுங்கள் ஆனால்
இது போன்ற கவிதைகளை படித்து விட்டு எனக்கும்
காதலிக்க வேண்டும் என்று தோன்றினால் அதற்கு
நீங்கள் பொறுப்பு எடுக்க வேண்டும்....

மதி
20-01-2006, 01:14 PM

ஹலோ..
இனிமே தான் உங்களுக்கு காதலிக்கணும்னு தோணனுமா..?
இது வரைக்கும் தோணுனதே இல்லே?:D :D

பென்ஸ்
20-01-2006, 02:45 PM
ஹலோ..
இனிமே தான் உங்களுக்கு காதலிக்கணும்னு தோணனுமா..?
இது வரைக்கும் தோணுனதே இல்லே?:D :D

அதுதான் "தூத்துகுடியும் நானும்.." படித்திங்கயில்ல... பின்ன என்ன இப்படி சொல்லுறது....:rolleyes: :rolleyes: :D

இனிமேதான் அப்படின்னு எப்பவாது சொன்னேனா???? :confused: :confused: ,

சோ.... ஒரு வார்த்தை சொல்ல வழியில்லை அப்படியே புடிச்சுக்கிறாங்க :angry: :angry: ....

;) ;) :D :D

பென்ஸ்
20-01-2006, 03:16 PM
வாசித்து முடித்து விட்டேன்....

நேர போயி நாலு ஜெபமாலையாவது செய்யனும், இல்லைனா மனசு
கெட்டு போயிடும்...

அப்புறம "நான் உறுதியானவன், என்னை இந்த கவிதை எந்த
விதத்திலும் பாதிக்கலை" என்று நிமிஷத்துக்கு ஒரு முறையாவது
சொல்லனும்

அப்புறம், இந்த கவிதையில் வரும் வரிகள் நியாபகம் வரும் போது
எல்லாம் "எலா, சும்மா இரு, ஒரே ஒரு கவிதை உன்னை ஒன்றும்
செய்ய முடியாது" என்று திரும்ப திரும்ப சொல்லனும்....

ஆனா, அந்த..... :D :D

பி.கு: எப்படிபா இது எல்லாம்... கலக்குறா கவிதையில மட்டும் இல்ல, எங்க மனசையும்தான்.....

இளசு
22-01-2006, 10:35 PM
காதல் எத்தனை பழையது..
காதல் எத்தனை புதியது..

கவிதைகளையும், 'காதலை'யும் கதைமாந்தர்களாக்கி,
உங்களை மீறியும் உலாவ விட்டு
கல்யாணப்பேச்சு கலக்கம் தந்து
காவியமாய் முடிந்த கவிதை..

ப்ரியா..

மயக்கும் பெயர்..

ஆங்கிலத்தில் முழுமையாய் மாற்றம் செய்ய இயலாத
ஆழமான அழகான அர்த்தம் கொண்ட பெயர்..

அழைக்கும் நாக்கை இனிக்க வைக்கும் பெயர்..

ப்ரியா கிடைப்பாள் ப்ரியன்..

அழகான மனதுக்கு அழகான இணையாய் ப்ரியா நிச்சயம் கிடைப்பாள்..

வாழ்த்துகள்..

ப்ரியன்
23-01-2006, 12:30 PM
னக்கும்
காதலிக்க வேண்டும் என்று தோன்றினால் அதற்கு
நீங்கள் பொறுப்பு எடுக்க வேண்டும்....

படித்துவிட்டு என்னை காதலிக்க (அன்பு செலுத்த) தோன்றினால் கண்டிப்பாக நான் பொறுப்பேற்கிறேன்...மற்றபடி உங்களவளிடம் உங்களுக்கு தோன்றினால் நான் பொறுப்பல்ல் (யாரு அவங்க அண்ணாகிட்டே அட் வாங்குறது....நான் இந்த விளையாட்டுக்கு வரலே)

ப்ரியன்
23-01-2006, 12:33 PM
வாசித்து முடித்து விட்டேன்....

நேர போயி நாலு ஜெபமாலையாவது செய்யனும், இல்லைனா மனசு
கெட்டு போயிடும்...

அப்புறம "நான் உறுதியானவன், என்னை இந்த கவிதை எந்த
விதத்திலும் பாதிக்கலை" என்று நிமிஷத்துக்கு ஒரு முறையாவது
சொல்லனும்

அப்புறம், இந்த கவிதையில் வரும் வரிகள் நியாபகம் வரும் போது
எல்லாம் "எலா, சும்மா இரு, ஒரே ஒரு கவிதை உன்னை ஒன்றும்
செய்ய முடியாது" என்று திரும்ப திரும்ப சொல்லனும்....

ஆனா, அந்த..... :D :D

பி.கு: எப்படிபா இது எல்லாம்... கலக்குறா கவிதையில மட்டும் இல்ல, எங்க மனசையும்தான்.....

நன்றி பெஞ்சமின் :) இதை எழுதி நண்பர்களுக்கு அனுப்பி , கிட்டத்தட்ட ஒரு வருடமாகிறது...ஆனாலும் என் படைப்பில் நான் திரும்பி திரும்பி படிக்கும் ஒன்று இது மட்டுமே..உங்களுக்கு இந்த அளவு பிடித்தது என் பாக்கியம்...

ஆனா, அந்த..... :D :D என்னப்பா இது??

ப்ரியன்
23-01-2006, 12:38 PM
காதல் எத்தனை பழையது..
காதல் எத்தனை புதியது..

கவிதைகளையும், 'காதலை'யும் கதைமாந்தர்களாக்கி,
உங்களை மீறியும் உலாவ விட்டு
கல்யாணப்பேச்சு கலக்கம் தந்து
காவியமாய் முடிந்த கவிதை..

ப்ரியா..

மயக்கும் பெயர்..

ஆங்கிலத்தில் முழுமையாய் மாற்றம் செய்ய இயலாத
ஆழமான அழகான அர்த்தம் கொண்ட பெயர்..

அழைக்கும் நாக்கை இனிக்க வைக்கும் பெயர்..

ப்ரியா கிடைப்பாள் ப்ரியன்..

அழகான மனதுக்கு அழகான இணையாய் ப்ரியா நிச்சயம் கிடைப்பாள்..

வாழ்த்துகள்..

நன்றி இளசு...ப்ரியா - பெயரை இந்த அளவு நான் ஆராய்ந்ததில்லை...இத்துணை இருக்கிறதா இந்த பெயரில் நான் அறியேன்...

குறிப்பு:அப்புறம் இந்த கவிதை எழுதி முடித்த 15 நாட்களில் எனக்கு என் "ப்ரியா" கிடைத்துவிட்டாள்...அதாவது மார்ச் 15 2005 - ல்...ஆனால் கண்டிப்பாக அவளுடைய பெயர் ப்ரியா இல்லை

ப்ரியன் என்ற பெயருக்கு பின் இருக்கும் கதையை இன்னும் வரவேண்டிய விமர்சனங்கள் வந்த பின் இந்த இழையிலேயே சொல்கிறேன்

மதி
23-01-2006, 12:52 PM
ஆஹா..
என்ன அருமையாய் எழுதியுள்ளீர்கள்...

ஒவ்வொரு வரி படிக்கும் போதும் கண் முன்னே நடப்பது போன்றதொரு உணர்வு..

இக்கணம் பகிர்ந்து கொள்ள முடியாத பலப்பல நினைவுகளை...
ம்ம்..

பென்ஸ்
23-01-2006, 01:05 PM
நன்றி பெஞ்சமின் :) இதை எழுதி நண்பர்களுக்கு அனுப்பி , கிட்டத்தட்ட ஒரு வருடமாகிறது...ஆனாலும் என் படைப்பில் நான் திரும்பி திரும்பி படிக்கும் ஒன்று இது மட்டுமே..உங்களுக்கு இந்த அளவு பிடித்தது என் பாக்கியம்...

ஆனா, அந்த..... :D :D என்னப்பா இது??

"ஆனா, அந்த ....:D :D "என்னும் மேட்டர சொல்லுறேன்பா... ஆனா ஒரு கண்டீசன்,,,,

இனி எதாவது கவிதை எழுதினால் அதை முதலில் மன்றத்தில்தான்
பதிக்கனும் (உங்காளுகிட்ட காமிச்சப்புறம்) ...

அன்பான கட்டளையுடன்....

ப்ரியன்
23-01-2006, 01:09 PM
"ஆனா, அந்த ....:D :D "என்னும் மேட்டர சொல்லுறேன்பா... ஆனா ஒரு கண்டீசன்,,,,

இனி எதாவது கவிதை எழுதினால் அதை முதலில் மன்றத்தில்தான்
பதிக்கனும் (உங்காளுகிட்ட காமிச்சப்புறம்) ...

அன்பான கட்டளையுடன்....

உங்கள் அன்பு கட்டளை அதுவென்றால் சரி என்பது என் பதில்...ஆனால் என் வலைப்பூவிலும் என்னை வளர்க்கும் அன்புடன் குழுமத்திலும் மன்றத்திலும் ஒரே நேரத்தில் இடுவேன்...

பென்ஸ்
23-01-2006, 01:10 PM
..............குறிப்பு:அப்புறம் இந்த கவிதை எழுதி முடித்த 15 நாட்களில் எனக்கு என் "ப்ரியா" கிடைத்துவிட்டாள்...அதாவது மார்ச் 15 2005 - ல்...ஆனால் கண்டிப்பாக அவளுடைய பெயர் ப்ரியா இல்லை
.............

நானும் இந்த கவிதைய xerox எடுத்து எனக்கு தெரின்ச்ச, என்னை
தெரிஞ்ச , எனக்கு தெரியாத , என்னை தெரியாத பிகருக்கு எல்லாம்
அனுப்புறேன்... அப்படியாவது...

என்னை பிரியா ஒரு பிரிய ப்ரியா ஃப்ரியா கிடைக்கனும்....:rolleyes: :rolleyes: :D :D

ப்ரியன்
23-01-2006, 01:14 PM
என்ன அருமையாய் எழுதியுள்ளீர்கள்...

ஒவ்வொரு வரி படிக்கும் போதும் கண் முன்னே நடப்பது போன்றதொரு உணர்வு..

நன்றி ராஜேஷ்...உங்களுக்கு பிடித்துப் போனது என் பாக்கியம்

இக்கணம் பகிர்ந்து கொள்ள முடியாத பலப்பல நினைவுகளை...
ம்ம்..

எல்லோருக்கும் இருக்கும் இந்நினைவுகள் எனக்கும் பல பல

அப்புறம் *எழுதியுள்ளீர்கள்* இந்த மரியாதை எல்லாம் வேண்டாமே ப்ரியன் / விக்கி என விளியுங்கள் நண்பா...

ப்ரியன்
23-01-2006, 01:16 PM
நானும் இந்த கவிதைய xerox எடுத்து எனக்கு தெரின்ச்ச, என்னை
தெரிஞ்ச , எனக்கு தெரியாத , என்னை தெரியாத பிகருக்கு எல்லாம்
அனுப்புறேன்... அப்படியாவது...

என்னை பிரியா ஒரு பிரிய ப்ரியா ஃப்ரியா கிடைக்கனும்....:rolleyes: :rolleyes: :D :D

சீக்கிரம் பெஞ்சமின் ஒரு ப்ரியாகிட்ட வசமா மட்டிக்கணும்னு மன்ற நண்பர்கள் எல்லோரும் ஆண்டவனிடம் வேண்டிக்கிக் கொள்ளுங்கள்

மதி
23-01-2006, 01:43 PM
நானும் இந்த கவிதைய xerox எடுத்து எனக்கு தெரின்ச்ச, என்னை
தெரிஞ்ச , எனக்கு தெரியாத , என்னை தெரியாத பிகருக்கு எல்லாம்
அனுப்புறேன்... அப்படியாவது...

என்னை பிரியா ஒரு பிரிய ப்ரியா ஃப்ரியா கிடைக்கனும்....:rolleyes: :rolleyes: :D :D
பிரியா கேட்டீங்க..
ஓக்கே..
அதென்ன ஃப்ரீயா..???:angry: :angry: :angry:

ப்ரியன்
23-01-2006, 01:45 PM
உங்கள் அன்பு கட்டளை அதுவென்றால் சரி என்பது என் பதில்...ஆனால் என் வலைப்பூவிலும் என்னை வளர்க்கும் அன்புடன் குழுமத்திலும் மன்றத்திலும் ஒரே நேரத்தில் இடுவேன்...

நல்லா கேளுங்க மதி

aren
23-01-2006, 09:40 PM
நானும் இந்த கவிதைய xerox எடுத்து எனக்கு தெரின்ச்ச, என்னை
தெரிஞ்ச , எனக்கு தெரியாத , என்னை தெரியாத பிகருக்கு எல்லாம்
அனுப்புறேன்... அப்படியாவது...

என்னை பிரியா ஒரு பிரிய ப்ரியா ஃப்ரியா கிடைக்கனும்....:rolleyes: :rolleyes: :D :D

ராயல்டி ப்ரியனுக்கு கொடுத்துவிடவேண்டும்.

aren
23-01-2006, 09:41 PM
பிரியா கேட்டீங்க..
ஓக்கே..
அதென்ன ஃப்ரீயா..???:angry: :angry: :angry:

இது தெரியவில்லையா, உங்களுடன் ஓட்டலுக்கு வந்து எப்படி சாப்பிட்டார். பணம் கொடுத்தா? இல்லையே, அதான்.

mukilan
24-01-2006, 01:09 AM
பதினெட்டிலிருந்து இருபத்துமூன்று வயதிற்குட்பட்ட யாவருக்கும் காதல் என்ற அந்த அற்புதமான உணர்வு நிச்சயம் தழுவிச்செல்லும். அதை வெளிச்சொல்ல வேண்டிய தைரியம் இருக்காமல் போகலாம். சிலர் நண்பர்கட்கு மட்டும் சொல்லியிருக்கலாம். ஆனால் அப்படியில்லை என்று யாரேனும் கூறினால் அது வடிகட்டிய பொய் அல்லது அவர் இயல்பு நிலையில் இருந்து சற்று மாறிய மன நிலை கொண்டவர்.
அன்புள்ள விக்கி! எல்லோர் மனதிலும் உறைந்து போய் ஓரத்தில் அமர்ந்திருந்த "அழகி"யை (அழகனையும் தான்) எழுப்பி விட்டு இப்படியா தாண்டவமாடச் செய்வது? மற்றுமொரு தபு சங்கர் மன்றத்தில்! வாழ்த்துக்கள். அழகிய கவிதைக்கும், காதலுக்கும்.

மதி
24-01-2006, 03:19 AM
இது தெரியவில்லையா, உங்களுடன் ஓட்டலுக்கு வந்து எப்படி சாப்பிட்டார். பணம் கொடுத்தா? இல்லையே, அதான்.
ம்ம்ம்..
இப்போ புரியுது..

இளசு
24-01-2006, 06:26 AM
பதினெட்டிலிருந்து இருபத்துமூன்று வயதிற்குட்பட்ட யாவருக்கும் காதல் என்ற அந்த அற்புதமான உணர்வு நிச்சயம் தழுவிச்செல்லும். அதை வெளிச்சொல்ல வேண்டிய தைரியம் இருக்காமல் போகலாம். சிலர் நண்பர்கட்கு மட்டும் சொல்லியிருக்கலாம். ஆனால் அப்படியில்லை என்று யாரேனும் கூறினால் அது வடிகட்டிய பொய் அல்லது அவர் இயல்பு நிலையில் இருந்து சற்று மாறிய மன நிலை கொண்டவர்.
அன்புள்ள விக்கி! எல்லோர் மனதிலும் உறைந்து போய் ஓரத்தில் அமர்ந்திருந்த "அழகி"யை (அழகனையும் தான்) எழுப்பி விட்டு இப்படியா தாண்டவமாடச் செய்வது? மற்றுமொரு தபு சங்கர் மன்றத்தில்! வாழ்த்துக்கள். அழகிய கவிதைக்கும், காதலுக்கும்.

அருமையான விமர்சனம் முகிலன். முழுமையாய் ஒப்புக்கொள்கிறேன்.

தபூ சங்கர் ஒப்பீடு எனக்கும் வந்தது..