PDA

View Full Version : கவிதைகள்... படங்களுடன்



வட்டா
16-01-2006, 05:54 AM
நெட்டில் சுட்ட சில கவிதைகள்



http://www.tamilpics.com/imagehost/uploads/2de778da0c.jpg


http://www.tamilpics.com/imagehost/uploads/6b3d65e08f.jpg


http://www.tamilpics.com/imagehost/uploads/38f805f904.jpg


http://www.tamilpics.com
/imagehost/uploads/70fdca6588.jpg

http://www.tamilpics.com/imagehost/uploads/5c6ef14965.jpg



நன்றி - ப்ரியன்

pradeepkt
16-01-2006, 07:06 AM
நல்ல கவிதைகள்.
ஆனால் நெட்டில் சுட்டவைக்கு வேறு இடம் உண்டு.
கவிதைகள் பாடல்கள் பகுதியில் நமது சொந்த ஆக்கங்கள் மட்டுமே இடம்பெறும்.

மேற்பார்வையாளர்கள் சரியான இடத்திற்கு மாற்றுங்கள்

பென்ஸ்
16-01-2006, 10:55 AM
நண்பரே... நீங்க சுட்டு போட்ட கவிதையின் உரிமையாளர் ப்ரியன்,
இந்த மன்றத்தில் ஒரு உறுப்பினர்.....

ப்ரியன்.... உங்களுக்கே உங்கள் கவிதைகள் வந்து சேருகிறதே... பாராட்டுகள்...

வட்டா
16-01-2006, 02:46 PM
அப்படியா தெரியாமல் போய்விட்டது.நல்ல வேலை நன்றினு ஒரு வார்த்தை குறிப்பிட்டுள்ளென் அதனால் என்னை மன்னியுங்கள்

பென்ஸ்
16-01-2006, 06:23 PM
பரவாயில்லை நண்பரே... கவிதையின் உரிமையாளர் பெயரை
குறிப்பிட்டுள்ளீர்களே, அது சரியான விஷயம்தானே :-)

மேலும், உங்களுக்கு பிடித்த கவிதை என்று நமது மன்றநண்பரின்
கவிதையை கொடுப்பது அவருக்கும் பெருமையல்லவா????

இளசு
16-01-2006, 06:50 PM
வாருங்கள் ரோட்ராஷ்.


நல்ல ரசிகர் என்ற முத்திரைப்பதிவு. நன்றி..


நம் ப்ரியன் கவிதைகளை இங்கே தந்ததால் -
இவை இங்கேயே இருக்கட்டுமே பிரதீப்? சரிதானே?

மழை , ஈசல் = மந்திரி வரவு , கார் பவனி

நல்ல கற்பனை.


அடிபட்டும் வலிக்காத சிறுவயது நேசநினைவுகள் நெகிழ்ச்சி.


பாராட்டுகள் படைப்பாளி ப்ரியனுக்கு..

ப்ரியன்
17-01-2006, 11:47 AM
என் கவிதைகளை இங்கே இட்டமைக்கு நன்றி ரோட்ராஸ்...கவிதைப் படங்களுடன் தலைப்பைப் பார்த்து உள் நுழைந்தவனுக்கு இன்ப அதிர்ச்சி...இவை எங்கிருந்து எடுக்கப்பட்டது அல்லது மெயிலில் உங்களுக்கு வந்ததா என்று அறிய தந்தால் மகிழ்வேன்...நான் படமாய் இடும் வலைப்பூ புதிப்பித்து நாட்கள் ஆகிறது நேரம் கிடைக்கும் போது புதுபிக்க வேண்டும் என்ற ஆவல் வந்து விட்டது...இங்கு மீண்டும் பார்த்தவுடன்

ப்ரியன்
17-01-2006, 11:48 AM
அப்படியா தெரியாமல் போய்விட்டது.நல்ல வேலை நன்றினு ஒரு வார்த்தை குறிப்பிட்டுள்ளென் அதனால் என்னை மன்னியுங்கள்
மன்னிப்பு தேவை இல்லை நண்பரே நன்றி - ப்ரியன் என நீங்கள் இட்டதில் பெருமகிழ்ச்சி...சுட்டு பேர் தேடும் மக்கள் மத்தியில் நீங்கள் வித்தியாசமானவர்...

ப்ரியன்
17-01-2006, 11:50 AM
விமர்சனங்களுக்கு நன்றி பெஞ்சமின் , பிரதீப் , இளசு...

நேரம் கிடைக்கையில் என் பழைய கவிதைகளை நம்மிடத்தில் இட முயலுகிறேன்...

பென்ஸ்
17-01-2006, 06:29 PM
விமர்சனங்களுக்கு நன்றி பெஞ்சமின் , பிரதீப் , இளசு...

நேரம் கிடைக்கையில் என் பழைய கவிதைகளை நம்மிடத்தில் இட முயலுகிறேன்...

நல்லது...... :-)

வட்டா
18-01-2006, 11:47 AM
..இவை எங்கிருந்து எடுக்கப்பட்டது அல்லது மெயிலில் உங்களுக்கு வந்ததா என்று அறிய தந்தால் மகிழ்வேன்...நான் படமாய் இடும் வலைப்பூ புதிப்பித்து நாட்கள் ஆகிறது நேரம் கிடைக்கும் போது புதுபிக்க வேண்டும் என்ற ஆவல் வந்து விட்டது...இங்கு மீண்டும் பார்த்தவுடன்
இதில் இரண்டு படங்களை எனது நண்பன் மின் அஞ்சலில் அனுப்பிவைத்தான், பிறகு நான் அதை கூகுலில் தேடி உங்கள் வலைப்பூவை கண்டுபிடித்தேன். உங்கள் வலைப்பூவில் உள்ள அனைத்து கவிதையும் ரொம்ப அருமை, இதை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளவே இங்கு பதித்தேன்

ப்ரியன்
19-01-2006, 11:15 AM
இதில் இரண்டு படங்களை எனது நண்பன் மின் அஞ்சலில் அனுப்பிவைத்தான், பிறகு நான் அதை கூகுலில் தேடி உங்கள் வலைப்பூவை கண்டுபிடித்தேன். உங்கள் வலைப்பூவில் உள்ள அனைத்து கவிதையும் ரொம்ப அருமை, இதை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளவே இங்கு பதித்தேன்

மிக்க மகிழ்ச்சி ரோட்ராஸ்...உண்மை பெயர் என்னவோ?

pradeepkt
19-01-2006, 11:52 AM
அவர்தான் தன் அறிமுகப் பதிவிலயே சொல்லி இருக்காரே.