PDA

View Full Version : புதிதாய் பூத்த மலர்



வட்டா
15-01-2006, 06:47 AM
தமிழ்மன்றம் என்ற தோட்டத்தில் புதிதாய் பூத்த பூ


நான் இங்கு கூடுவதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன். நான் துபாயில் இருக்கிறேன். கணினி கண்கானிப்பளாரக உள்ளேன் :)

aren
15-01-2006, 07:17 AM
வாருங்கள் ரோடுராஷ். உங்கள் வரவு நல்வரவாகட்டும். நம் தளத்தில் நிறைய உறுப்பினர்கள் துபாயிலிருந்து இருக்கிறார்கள். உங்களை இங்கே சந்திப்பதில் மகிழ்ச்சி.

நன்றி வணக்கம்
ஆரென்

பாரதி
15-01-2006, 04:53 PM
வணக்கம் நண்பரே. தமிழ்மன்றத்தில் உங்களை வரவேற்பதில் நானும் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். உங்களது உண்மைப்பெயரையும் உங்களைப் பற்றியும் கூறினால் இன்னும் சிறப்பாக அமையும். நானும் துபாயில்தான் வேலை செய்கிறேன். வரும் 24ம் தேதி பணிக்கு வருகிறேன். உங்களுடன் பேச முடிந்தால் மகிழ்ச்சி அடைவேன்.

வட்டா
15-01-2006, 08:23 PM
எனது பெயர் வட்டா.

pradeepkt
16-01-2006, 02:01 AM
வணக்கம் பரீத்
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
உங்கள் பதிவுகளையும் விமர்சனங்களையும் தமிழ்மன்றம் எதிர்பார்க்கிறது.

மதி
16-01-2006, 06:57 AM
வணக்கம் பரீத்..
தங்களை வருக வருக என வரவேற்கிறோம்.

இளசு
16-01-2006, 06:53 PM
வாருங்கள் ப்ரீத்.

உங்கள் பயனாளர் பெயரை உங்களுக்குப் பிடித்த தமிழ்ப்பெயராய் சூட்டிக்கொள்ளுங்களேன். என் வேண்டுகோள்.

உங்கள் மன்ற உலாக்கள் மகிழ்வாய் அமைய வாழ்த்துகள்..

படித்து, படைத்து அசத்துங்கள்..

வட்டா
18-01-2006, 02:37 PM
வாருங்கள் ப்ரீத்.

உங்கள் பயனாளர் பெயரை உங்களுக்குப் பிடித்த தமிழ்ப்பெயராய் சூட்டிக்கொள்ளுங்களேன். என் வேண்டுகோள்.

.

என்னுடைய பயனாளர் பெயரை எப்படி மாற்றுவதுனு கூறுங்களேன்

பென்ஸ்
18-01-2006, 02:47 PM
உங்களுக்கு பிடித்த ஒரு நல்ல தமிழ் பெயரை சொல்லுங்கள், அவர்கள் மாற்றி விடுவார்கள்....

(குழப்பம் வராது என்றால் என்பெயரையும் தமிழில் மாற்றுங்களேன்)

அறிஞர்
18-01-2006, 10:37 PM
வாருங்கள் பரீத்.... தங்களுக்கு என்ன பெயர் வேண்டும் எனக்கூறுங்கள். நிர்வாகிகள் சில நாட்களில் மாற்றித்தருவார்கள்

aren
18-01-2006, 10:46 PM
பரீத் - பெயர் புதுமையாக இருக்கிறதே. அதுபோல் ஆளும் புதிதாக இருப்பாரோ?

பரீத் - இதன் அர்த்தம் என்ன? இது என்ன அரபி பெயரா? கொஞ்சம் உங்கள் பெயர் பற்றி சொல்லுங்களேன்.

வட்டா
20-01-2006, 01:36 PM
இது அரபி பெயர்தான். பரீத் (Fareed) என்றால் ஒற்றுமையாளன் என்று பொருள்.

எனது பயனாளர் பெயரை fareed என்று ஆங்கிலத்தில் மாற்றிவிடுங்கள்

சுபன்
19-02-2006, 02:14 PM
என் பெயரையும் மாற்ற முடியுமா???

இராசகுமாரன்
14-03-2006, 05:52 PM
என் பெயரையும் மாற்ற முடியுமா???

நிச்சயம் மாற்றலாம்.
என்ன பெயராக மாற்ற வேண்டுமென்று கூறுங்கள்.

சுபன்
14-03-2006, 06:13 PM
suban என்பதை சுபன் என தமிழில் மாற்ற வேண்டும்

சுபன்
14-03-2006, 06:20 PM
கேட்டவுடன் மாற்றிய நிர்வாகிக்கு நன்றி

மயூ
15-03-2006, 03:57 AM
தமிழ்மன்றம் என்ற தோட்டத்தில் புதிதாய் பூத்த பூ


நான் இங்கு கூடுவதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன். நான் துபாயில் இருக்கிறேன். கணினி கண்கானிப்பளாரக உள்ளேன் :)
வருக வருக என்று அன்போடு வரவேற்கின்றேன்.......