PDA

View Full Version : யாழ் நகரிலிருந்து தீபன்....



தீபன்
13-01-2006, 12:18 PM
வணக்கம் நண்பர்களே....

போராடும் தேசமொன்றுக்குள் இருந்து உங்களை சந்திக்க வருகிறேன்.... இடைவிடாமல் என்னால் உங்களை சந்திக்க முடியாது... ஆனால், உயிர் இருக்கும் வரை இடையிடையே தலை காட்டுவேன்... தலையிடியும் கொடுப்பேன்...

மேலதிக அறிமுகத்தை என் படைப்புக்களோடு சந்திக்கயில் தருகிறேன்..

நான் றோட்டால் போகும் ஓணான்... வேட்டிக்குள் எடுத்து விடுவதும் விடாததும் உங்கள் கையில்தான்.. வரட்டா...

அன்புடன் தீபன்.

அறிஞர்
13-01-2006, 04:13 PM
வாருங்கள் தீபன்... தங்கள் வரவு நல்வரவாகட்டும்.

தங்களின் படைப்புக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...

தளத்தின் விதிமுறைகளை தெரிந்துக்கொள்ளுங்கள்

aren
14-01-2006, 02:53 AM
வாருங்கள் தீபன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Mano.G.
14-01-2006, 03:01 AM
வரும்பொழுதே ஒரு அன்பான அதட்டல்
மிரட்டல், உங்கள் வருகை, படைப்புக்கள்
மன்ற விதிகளுக்கு உட்பட்டு இருந்தால்
எந்த வித ஆட்சேபனையும் இல்லை

உங்களை வரவேற்பதில் இங்கு மிக்க மகிழ்ச்சி

வாழ்த்துக்கள்


மனோ.ஜி

kavinila
15-01-2006, 06:07 PM
வாருங்கள் தீபன்.தங்களை எம் மன்றத்தில் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்

மதி
16-01-2006, 06:56 AM
தீபன் அவர்களே..!
வருக..வருக..!

சுபன்
19-02-2006, 03:22 PM
யாழ் நகரில் எந்த இடம்

தீபன்
15-03-2006, 02:49 PM
யாழ் நகரில் எந்த இடம்
யாழ் நகரே ஒரு சிறு பிரதேசம்தான்.... அதில் எந்த இடமென்று கேட்டால் என் முகவரியைத்தான் தர வேண்டும்...
னீங்களும் இவ்விடமா...? வேண்டுமானால் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே.

ராசராசன்
15-03-2006, 04:12 PM
வருக, யாழ் களஉறவே!

போராடினால் வாழ்க்கை பொற்காலம்..! உங்கள் துயரங்களுக்கு, விரைவில் முடிவு வரட்டும்!

சுபன்
15-03-2006, 04:35 PM
நன்றி நண்பரே உங்கள் கூற்றிற்கு,

மயூ
16-03-2006, 02:22 AM
வணக்கம் தீபன். எனது பூர்வீகமும் யாழ்ப்பாணந்தான். உங்களை சந்த்திப்பதில் மகிழ்ச்சி.....

தீபன்
16-03-2006, 02:52 PM
வருக, யாழ் களஉறவே!

போராடினால் வாழ்க்கை பொற்காலம்..! உங்கள் துயரங்களுக்கு, விரைவில் முடிவு வரட்டும்!
நன்றி ஐயா... நன்றி...
உங்கள் அக்கறையும் எங்கள் போர்க்குணமும் விரைவில் எமக்கு ஓர் நல்ல முடிவை தருமென நாமும் நம்புகிறோம்.

பென்ஸ்
16-03-2006, 04:04 PM
வாருங்க தீபன்....

மன்றத்தின் அன்பில் கலந்திட வாழ்த்துகள்....

சுவேதா
17-03-2006, 12:49 AM
வாருங்கள் தீபன் உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்! ஆமாம் நீங்கள் யாழ்ப்பாணத்தில் எவடம்?

சுபன்
17-03-2006, 12:53 AM
வாருங்கள் தீபன் உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்! ஆமாம் நீங்கள் யாழ்ப்பாணத்தில் எவடம்?
அண்ண யாழ் இந்து கல்லூரிக்கு கிட்டவா இருக்கிறாராம்

mkmaran
17-03-2006, 08:51 AM
அன்பு சகோதரனே
உங்களை வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

நேரம் கிடைக்கும்போது மன்றத்துக்கு
மறவாமல் வந்து உங்கள் பதிவுகளை தந்திடுங்கள்!

தீபன்
17-03-2006, 03:28 PM
அண்ண யாழ் இந்துகல்லூரிக்கு கிட்டவா இருக்கிறாராம்
அடப்பாவி மக்கா... தனி மடலில சொன்னதயெல்லாம் இப்பிடி போட்டு குடுக்கிறீரே....

சுபன்
17-03-2006, 03:56 PM
அடப்பாவி மக்கா... தனி மடலில சொன்னதயெல்லாம் இப்பிடி போட்டு குடுக்கிறீரே....
அட இதென்ன பெரிய ரகசியமா???? வேற ஒண்டும் சொல்லேல தானே:D :D

sanjee05
22-03-2006, 02:06 PM
வாருங்கள் தீபன்

மயூ
23-03-2006, 01:56 AM
அட இதென்ன பெரிய ரகசியமா???? வேற ஒண்டும் சொல்லேல தானே:D :D
இது நம்ம தமிழர்களிற்கு கைவந்த கலை. போட்டுக்குடுப்பது, காட்டிக்குடுப்பது. ஹி.....ஹி......

சுபன்
23-03-2006, 02:47 AM
இது நம்ம தமிழர்களிற்கு கைவந்த கலை. போட்டுக்குடுப்பது, காட்டிக்குடுப்பது. ஹி.....ஹி......
இதில போட்டு குடுக்கவோ காட்டிகுடுக்கவோ என்ன இருக்கு ரகசியம் ஒண்டும் இல்லையே?????:confused: :confused: :confused:

சுவேதா
23-03-2006, 11:38 AM
கல்லூரிக்குப் பக்கத்திலயாஆஆஅ யாழ்ப்பாணத்தில் எந்தனை இடம் இருக்கு எத்தனை கல்லூரி இருக்கு... :D:D:D

தீபன்
23-03-2006, 04:07 PM
கல்லூரிக்குப் பக்கத்திலயாஆஆஅ யாழ்ப்பாணத்தில் எந்தனை இடம் இருக்கு எத்தனை கல்லூரி இருக்கு... :D:D:D
சுபன் தான் தெளிவா சொல்லிட்டாரே யாழ் இந்துக் கல்லூரிக்கு கிட்டவெண்டு... பிறகுமென்ன முளுசா தெரின்ச்சுக்காம விடமாட்டியளா...

தீபன்
23-03-2006, 04:13 PM
இது நம்ம தமிழர்களிற்கு கைவந்த கலை. போட்டுக்குடுப்பது, காட்டிக்குடுப்பது. ஹி.....ஹி......
ஆமா ஆமா... பின்ன, முதல்ல தெளிவா இடத்த சொல்லிப்போட்டு பிறகு கொன்ச்சம் எடிற் பண்ணி நல்ல பிள்ளைக்குவேற நடிக்கிறாங்கப்பா.... ஆனா, அவருக்கு நான் முதல் சொன்ன பதில்லில கிடக்கிற அவரோட கூற்று அவர காட்டிக்குடுக்குமெண்டத மறந்திட்டார்...

சுபன்
23-03-2006, 05:33 PM
எனக்கு இப்படி காட்டிகுடுப்பவர் போட்டு குடுப்பவர் எனக்கூறுவது பிடிக்கவில்லை:mad: யாழ் இந்து கல்லூரிக்கு கிட்ட இருப்பது என்ன பெரிய ரகசியமா?????????????????????????

மயூ
24-03-2006, 08:18 AM
சும்மா பகிடி விட்டனான் கோவிக்காதையுங்கோ

சுபன்
24-03-2006, 08:28 PM
கோவம் ஒண்டும் இல்ல

மயூ
25-03-2006, 10:09 AM
கோபம் இல்லாட்டிச் சரி சுபன்