PDA

View Full Version : ஈழத்தை மீட்க அங்கே ஒரு பிரபாகரன்! இந்தியா



பிரபாகரன்
12-01-2006, 07:53 AM
வணக்கம்,,,,

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனின் கூற்றை கணினியிலும் கடைபிடிக்கும்
கண்னியவான்களே!!!!

கற்றது கையளவு கல்லாதது கணினியளவு எனக் கலந்துரையாட வரும்
என்னையும் ஏற்றுக் கொள்ளுங்கள் நண்பர்களே!!!!!

பணிவுடன்
பிரபாகரன்.

இளஞ்செழியன்
12-01-2006, 08:03 AM
தம்பி பிரபாகரன் அவர்களை தாரை தப்பட்டை கொண்டு வரவேற்பதில் பெருமையடைகிறோம். பெருமளவு எதிர்பார்க்கிறோம்.

மதி
12-01-2006, 08:14 AM
பிரபாகரன்...
வருக வருக....!

அப்புறம் உங்க சிக்னேச்சர்ல- இந்தியவை-னு இருக்கு.
இந்தியாவை-னு மாத்திடுங்க..!

pradeepkt
12-01-2006, 08:15 AM
வணக்கம் பிரபாகரன்,
உங்களுக்கு நல்வரவு

அழகன்
12-01-2006, 10:39 AM
வணக்கம் பிரபாகரன் அவர்களே உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

venkateshwaran_d1976
12-01-2006, 10:44 AM
என்ன நண்பர்களே நலம் தானே? நான் விடுமுறை முடித்து வந்து விட்டேன். சென்னையில் அப்படி ஒன்றும் வெயில் இல்லாதது மனதுக்கு ஆறுதல் அளித்தது. அங்கு மெரீனா கடற்கரைக்கு சென்றேன். கடல் நீரில் கால் நனைக்க ஏனோ மனதில் ஒரே பயமாக இருந்தது, வருத்தத்துடன் சொல்கிறேன் எட்ட நின்று ரசித்துவிட்டு வந்தேன். மற்றும் துணி கடலாம் போத்தீஸ் சென்று வந்தேன். மற்றபடி குறிப்பிட்டு சொல்லும்படி என் விடுமுறை இல்லை. ஆனால் சந்தோஷமாக என் குடும்பத்துடன் செலவிட்டேன்.

துடிப்புடன் இரு
துணிச்சலுடன் செயல்படு!

நன்றி.

இராவணன்
12-01-2006, 02:50 PM
வணக்கம் பிரபாகரன்.
தேசியத் தலைவரின் பெயரைச் சூட்டி இருக்கின்றீர்கள். அதற்கான கௌரவத்தை கொடுப்பீர்கள் என வாழ்த்துகின்றேன்:)

அறிஞர்
12-01-2006, 04:36 PM
வாருங்கள் பிரபாகரன்... தங்களின் மூலம் சில விசயங்கள் கற்க விரும்புகிறோம்.....

பென்ஸ்
12-01-2006, 05:30 PM
நீங்க பிரபாகரனா... இல்லை கேப்டன் பிரபாகரனா...:confused: :confused: :confused:

அப்பாவியாக கேட்கும்...

sarcharan
13-01-2006, 04:25 AM
தன்னோட லொள்ளை ஆரம்பிச்சுட்டாருங்கய்யா நம்ம பென்ஸூ.....:p

;)
வணக்கம் பிரபாகரன்....
உங்களை தமிழ்மன்றத்திற்க்கு இனிதே வரவேற்கின்றோம்
:)




நீங்க பிரபாகரனா... இல்லை கேப்டன் பிரபாகரனா...:confused: :confused: :confused:

அப்பாவியாக கேட்கும்...

Mathu
13-01-2006, 11:30 AM
வாருங்கள் பிரபாகரன்,

உங்களை இங்கே வரவேற்பதில் மகிழ்ச்சி,

அந்த பிரபாகரன் பேசுவதில்லை,செயல்வீரர்

பார்க்கலாம் இந்த பிரபாகரன் எதில் வீரன் என்று...!
:confused: :confused: :confused:

Narathar
18-02-2006, 01:53 AM
பிர - பா - கரனை வாழ்த்தி வரவேற்கின்றேன்..........

masan
15-01-2007, 03:01 PM
வரும்போதே இவ்வளவு அமர்க்களமா? உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிண்றோம்.

மதுரகன்
15-01-2007, 04:50 PM
வரவேற்கிறோம் பிரபாகரன்..
உங்கள் போராட்டத்தை மன்றத்தில் தொடங்குங்கள்
எங்கள் ஆதரவு உண்டு

மன்மதன்
15-01-2007, 06:27 PM
பிரபாகரனை அன்புடன் வரவேற்கிறேன். உங்களை பற்றிய முழுவிவரம் கொடுங்க.

ஓவியா
21-01-2007, 04:25 PM
வணக்கம் பிரபாகரன்

உங்கள் வரவு நல்வரவாகுக

தொடருங்கள் தங்களின் பதிவுகளை

நண்பரே,
அடியேன் விடுப்பில் சென்றுல்லேன், மே மாதம் வந்ததும் தங்களின் பதிப்பினை படித்து கருத்து பின்னூட்டம் இடுகின்றேன்.

leomohan
21-01-2007, 04:46 PM
வணக்கம்,,,,

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனின் கூற்றை கணினியிலும் கடைபிடிக்கும்
கண்னியவான்களே!!!!

கற்றது கையளவு கல்லாதது கணினியளவு எனக் கலந்துரையாட வரும்
என்னையும் ஏற்றுக் கொள்ளுங்கள் நண்பர்களே!!!!!

பணிவுடன்
பிரபாகரன்.

நல்வரவு பிரபாகரன். வந்து கலக்குங்கள். ஆனால் இந்தியா யாராலேயும் மீட்கபடவேண்டிய நிலையில் இல்லை என்று நினைக்கிறேன். இந்தியாவை போற்ற வேண்டுமானால், தாராளமாக. :)

ஷீ-நிசி
21-01-2007, 04:48 PM
நல்லதொரு அறிமுகம்... வாங்க.. வாங்க...

தமிழ்பித்தன்
22-01-2007, 03:31 AM
வாங்க பிரபாகரன் நீங்களாவது கருத்தை சுதந்திரமாக எழுதியும் எழுத ஊக்குவிக்கவும் வாழ்த்துக்கள் பிற்குறிப்பு:-இந்தியா நல்லாதானே கிடக்கு அதையுமா............(ஏனையா பெரிய மனுசரோடயெல்லாம் தனகிறியல் இந்தியாவைச் சொன்னேன்)