PDA

View Full Version : வித்தியாச விளம்பரங்கள்...அறிஞர்
11-01-2006, 04:39 PM
கடன் கடன்னு கொடுந்தாங்க...
கடைசியில இப்படி உட்காருவேன்னு.. எதிர்பார்க்கல...

http://i13.photobucket.com/albums/a282/aringar/image0034qo.jpg

இந்த பசை கொண்டு பல் துலக்கினால்... எனக்கு பல்லு முளைக்குமா...

http://i13.photobucket.com/albums/a282/aringar/image0028pb.jpg

வட்டா
16-01-2006, 05:56 AM
இவையல்லாம் சிரிக்க மட்டும் இல்லை சிந்திக்கவும் வைக்கிறது.இதே கான்சப்டில் இன்னும் நிறைய படங்கள் உள்ளது அதையும் போடுங்கள்

gragavan
16-01-2006, 06:15 AM
ஆமாமா இன்னும் நெறைய இருந்தா அதையும் போடுங்க. நாங்களும் சிரிச்சுச் சிந்திக்கிறோம்.

அழகன்
16-01-2006, 06:52 AM
இதே மாதிரி படங்கள் இருந்தால் போடுங்கள் சிந்தித்து சிரிக்கலாம்.

aren
25-01-2006, 04:08 AM
அறிஞரே படங்கள் அருமை.

முதல்படம் - எதுவும் சரியாகச் செய்யவில்லையென்றால் கையில் கொப்பரைதான் என்று சொல்கிறீர்கள். கரெக்ட்தான்.

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் - இரண்டாவது படம்.

இரண்டும் அருமை. தொடருங்கள்.

பென்ஸ்
26-01-2006, 07:52 PM
அருமையான படம் அறிஞரே....

எப்படிதான் எடுக்கிறாங்களோ???? இருந்து யோசிப்பாங்களோ????

அறிஞர்
30-01-2006, 07:48 PM
என்ன எழுதியிருக்கோ அதை அப்படியே ஃபாலோ பண்ணுறேங்க...

http://i13.photobucket.com/albums/a282/aringar/noname.jpg

அறிஞர்
30-01-2006, 10:59 PM
இந்த குழாயில் கோலா வந்தா குடிக்கலாம்.....
தண்ணிக்கே வழியை காணோம்

http://i13.photobucket.com/albums/a282/aringar/cola.jpg

அறிஞர்
30-01-2006, 11:01 PM
அது என்னங்க IBM ன்னா...... பழக்கடையா....

http://i13.photobucket.com/albums/a282/aringar/ibm.jpg

mania
31-01-2006, 04:45 AM
சூப்பர் அறிஞரே....:D :D ஆனாலும் கொஞ்சம் சுட்டித்தனம் வெளிப்படுகிறதே....:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா....:rolleyes: :D :D

rajasi13
31-01-2006, 06:23 AM
அது என்னங்க IBM ன்னா...... பழக்கடையா....

http://i13.photobucket.com/albums/a282/aringar/ibm.jpg
இதெல்லாம் ரொம்ப ஓவரு.

aren
31-01-2006, 06:47 AM
அறிஞரே அருமை. அதுவும் னைக்கியின் ஜஸ்ட் டூ இட் மிகவும் அருமை.

இளசு
01-02-2006, 01:02 AM
எல்லாமே அருமை..

முரண் காட்சி விளம்பரங்கள்...

முகத்தில் அறையவும் செய்கிறது.. முறு-வலிக்கவும் செய்கிறது..


அருமை அறிஞரே.. நன்றி..

sarcharan
01-02-2006, 06:19 AM
கூகிள் 1960 வருடத்தில்....
காண்க:
http://www.jokefile.co.uk/computer_jokes/google1960.html

http://fury.com/images/weblog/google_circa_1960.jpg

சுவேதா
02-02-2006, 04:07 AM
சூப்பர் அண்ணா நல்லா கலக்கிறிங்க போங்க...

sarcharan
03-02-2006, 07:10 AM
மேலும் சில......
126

127

128

129

130

அறிஞர்
03-02-2006, 09:36 PM
அன்பரே தாங்கள் கொடுத்த கார்டூன் எனக்கு வந்தது..

இவை விளம்பரத்தை ஒட்டியுள்ள கார்டூன்கள் இல்லையே..

மேலும் தமிழில் கொடுத்தால் நன்றாக இருக்கும் என எண்ணியிருந்தேன்.

pgk53
21-02-2006, 03:34 PM
அருமையான படங்கள். எடுத்தவரின் கற்பனைத் திறனை பாராட்டுவோம்.
நமக்கு அதை எடுத்துக்கொடுத்தவருக்கும் பாராட்டுக்கள்.

சே-தாசன்
09-02-2007, 10:57 AM
அனைத்தும் அருமை. தொடருங்கள்

மயூ
09-02-2007, 11:06 AM
அனைத்தும் நச்சென்று இருந்தது!!!

விகடன்
09-02-2007, 12:36 PM
பார்த்தவுடனே சிரிப்பைத்தந்தாலும் சற்று சிந்திக்கும்போது மனதிற்கு சற்று நெரிடலாகவும் பரிதாபமாகவும் இருக்கிறதென்றால் மிகையாது.

சிரிப்பைத்தருவதுடன் சிந்திக்கவும் செய்கிறது.

அறிஞர்
09-02-2007, 01:24 PM
ரொம்ப நாளைக்கு பின் உயிர் வந்திருக்கிறது இந்த பதிவுக்கு.

இது நல்ல படங்கள் கிடைத்தால் தொடர்ந்து கொடுங்கள்

leomohan
09-02-2007, 01:47 PM
கூகிள் 1960 வருடத்தில்....
காண்க:
http://www.jokefile.co.uk/computer_jokes/google1960.html

http://fury.com/images/weblog/google_circa_1960.jpg

பலே அருமையான கற்பனை தான்.

மனோஜ்
09-02-2007, 03:35 PM
கக்கக:D பக்கக:D ஷக்கக:D ஷ:D ஷ:D ஷ:D
இதுகுமேலே:eek: முடியல:rolleyes: அறிஞரே..

maganesh
09-02-2007, 04:56 PM
இபோதுதான் படிக்கக் கிடைத்தது. பிடித்தேன். ரசித்தேன். சிரித்தேன். சிந்தித்தேன். தொடர்ந்து தாருங்கள்

praveen
20-02-2007, 01:06 PM
நாய்களுக்கான உணவின் விளம்பரம்.
http://i10.tinypic.com/4gegx2w.jpg

leomohan
20-02-2007, 01:21 PM
இதை பார்த்து மகிழுங்கள்


http://veryfunnyads.com/

அமரன்
20-02-2007, 01:25 PM
சிரிப்பைத் தூண்டும் படம். கிண்டலான விளம்பரம். இன்னும் வேண்டும் நண்பா.

praveen
22-02-2007, 02:51 PM
இந்த விளம்பரம் எப்படி பாருங்கள்
http://www.funpic.hu/files/pics/00030/00030701.jpg

praveen
22-02-2007, 02:52 PM
மற்றொன்று சாக்ஸ் விளம்பரம்
http://www.funpic.hu/files/pics/00030/00030481.jpg

அறிஞர்
22-02-2007, 02:54 PM
விளம்பரங்களுக்கு வித்தியாசமா யோசிக்கிறாங்க..

மோகன் கொடுத்த தளத்திலிருந்து.. நல்ல படங்களை இங்கு கொடுக்கலாமே.

leomohan
22-02-2007, 03:02 PM
விளம்பரங்களுக்கு வித்தியாசமா யோசிக்கிறாங்க..

மோகன் கொடுத்த தளத்திலிருந்து.. நல்ல படங்களை இங்கு கொடுக்கலாமே.

அது தொலைகாட்சி விளம்பரங்கள் தலைவரே. நேரடியாக பார்க்கவேண்டியவை.

அறிஞர்
22-02-2007, 03:19 PM
அது தொலைகாட்சி விளம்பரங்கள் தலைவரே. நேரடியாக பார்க்கவேண்டியவை.
ஓ அப்படியா..
புகைப்படம் கொடுத்தால் கொடுங்கள்..

praveen
22-02-2007, 03:21 PM
எரிபொருள் சிக்கனம் பற்றி பதிய வைக்க ஒரு விளம்பரம்

http://www.funpic.hu/files/pics/00030/00030273.jpg

அறிஞர்
22-02-2007, 03:24 PM
சிக்கனம் என்றால் என்ன.. - அமெரிக்கர் கேட்கும் கேள்வி

ஷீ-நிசி
22-02-2007, 04:20 PM
அது என்னங்க IBM ன்னா...... பழக்கடையா....

http://i13.photobucket.com/albums/a282/aringar/ibm.jpg

IBM - APPLE....

இரண்டுமே வெவ்வெறு நிறுவனங்கள்

ஆதவா
22-02-2007, 04:28 PM
அனைத்தும் அருமை.

gragavan
22-02-2007, 05:11 PM
சூப்பர் காமெடி விளம்பரங்கள். சிரிக்க வைத்தன. இன்னும் எடுத்து விடுங்கய்யா.

அறிஞர்
22-02-2007, 05:17 PM
IBM - APPLE....

இரண்டுமே வெவ்வெறு நிறுவனங்கள்
ஓ.. இதை இன்று தான் கவனித்தே.
IBMக்கு போட்டியா APPLE....ஐ கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

அமரன்
22-02-2007, 05:20 PM
ஷீ.நிஷியின் நக்கலான விளம்பரம் புதுமை.

ஷீ-நிசி
22-02-2007, 05:42 PM
http://a6.vox.com/6a00c22523fc988fdb00c22526e49e549d-320pi

ஷீ-நிசி
22-02-2007, 05:43 PM
http://www.gorodfm.ru/blog/wp-content/photos/creative_ads20.jpg

ஷீ-நிசி
22-02-2007, 05:45 PM
http://a4.vox.com/6a00c22523fc988fdb00c22527d6648e1d-320pi

ஷீ-நிசி
22-02-2007, 05:46 PM
http://a5.vox.com/6a00c22523fc988fdb00c22526e675f219-320pi

அமரன்
22-02-2007, 05:48 PM
அசத்துங்க நிஷி

ஷீ-நிசி
22-02-2007, 05:53 PM
http://www.krishnadasan.com/graphic-design/india%20graphic%20designer%20print%20design%20company%20creative%20designers/indiapressadvertisements1.jpg

ஷீ-நிசி
22-02-2007, 05:53 PM
என்ன இது புரியலையே.

link தவறு....

மனோஜ்
22-02-2007, 05:54 PM
புது வறவிற்கு நன்றி ஷீ நிசி

ஷீ-நிசி
22-02-2007, 06:00 PM
http://i128.photobucket.com/albums/p163/shenisi/image002.jpg
http://i128.photobucket.com/albums/p163/shenisi/image003.jpg
http://i128.photobucket.com/albums/p163/shenisi/image005.jpg
http://i128.photobucket.com/albums/p163/shenisi/image004.jpg
http://i128.photobucket.com/albums/p163/shenisi/image006.jpg
http://i128.photobucket.com/albums/p163/shenisi/image007.jpg
http://i128.photobucket.com/albums/p163/shenisi/image008.jpg

praveen
23-02-2007, 03:44 AM
http://www.funpic.hu/files/pics/00030/00030392.jpg

praveen
23-02-2007, 04:25 AM
ஜிம் ஒன்றுக்கான விளம்பரம்
http://www.funpic.hu/files/pics/00031/00031715.jpg

ஷீ-நிசி
23-02-2007, 04:36 AM
ஜிம் விளம்பரம் மனித கற்பனையின் உயரத்தைக் காட்டுகிறது.....

leomohan
23-02-2007, 11:04 AM
ஜிம் படம் ஜம் என்று இருக்கிறது.

praveen
23-02-2007, 01:33 PM
ஸ்படர்மேன் ரகசியம்
http://www.funpic.hu/files/pics/00030/00030221.jpg

praveen
23-02-2007, 01:34 PM
மேஜிக் ரகசியம், கண்ணாடியில் உள்ளது.
http://www.funpic.hu/files/pics/00030/00030160.jpg

praveen
23-02-2007, 01:44 PM
குழந்தை கண்ணத்தை கவ்வுவது நாம் பயண்படுத்தும் பிளேடை பொறுத்தது.

http://www.funpic.hu/files/pics/00029/00029991.jpg

அறிஞர்
23-02-2007, 02:21 PM
ஜிம் விளம்பரம் அருமை.

குழந்தை முத்தம் கொடுக்கும் படமும் அருமை.

praveen
23-02-2007, 03:11 PM
தலை முடி பலம் பெற்றால்
http://www.funpic.hu/files/pics/00029/00029805.jpg

praveen
23-02-2007, 03:13 PM
அங்கேயும் நம் ஊரு கதை தானா, அர்னால்டு அடுத்து வருவாரா என்ன?
http://www.funpic.hu/files/pics/00029/00029839.jpg

அறிஞர்
23-02-2007, 03:15 PM
தலைமுடி ஸ்டாராங்க் ஆனா.. சூவுக்கு யாரும் லேஸ் வாங்க மாட்டார்கள்..

உங்க தலைமுடி தரீங்களா என க்யூவில் நிற்பர்

அறிஞர்
23-02-2007, 03:15 PM
அர்னால்ட்.. வரலாமே....

ஜனாதிபதியாக முடியாது.. என்பது தான் அவரின் மிகப்பெரிய வருத்தம்.

ஆதவா
23-02-2007, 04:42 PM
எல்லாம் அருமை...... இன்னும் தாருங்கள்.

ஷீ-நிசி
23-02-2007, 04:55 PM
http://www.saranair.com/images/others/creative_ads4.gif

http://www.saranair.com/images/others/creative_ads1.jpg

ஷீ-நிசி
23-02-2007, 05:00 PM
http://a3.vox.com/6a00c22523fc988fdb00c22527d6638e1d-320pi

அறிஞர்
23-02-2007, 05:06 PM
அருமை.. ஷீ-நிசி படம் இறங்க லேட் ஆகுது..

ஆதவா
23-02-2007, 05:11 PM
சூப்பரப்பு!!!

ஷீ-நிசி
23-02-2007, 05:11 PM
அருமை.. ஷீ-நிசி படம் இறங்க லேட் ஆகுது..

என்னங்க அறிஞரே, சென்னையிலேயே இவ்வளவு வேகமா இறங்குதுனா, அங்க இன்னும் வேகமாத்தானே இருக்கும்?

அறிஞர்
23-02-2007, 05:36 PM
என்னங்க அறிஞரே, சென்னையிலேயே இவ்வளவு வேகமா இறங்குதுனா, அங்க இன்னும் வேகமாத்தானே இருக்கும்?
எனக்கு வேகம் பிரச்சனை இல்லை.. மற்ற படங்களை ஒப்பிடும்போது...

mgandhi
23-02-2007, 05:49 PM
ஷீ-நிசி படம் அருமை..

praveen
24-02-2007, 02:50 PM
உங்கள் பற்களை வெண்மையாக்க
http://www.funpic.hu/files/pics/00029/00029617.jpg

அறிஞர்
24-02-2007, 02:56 PM
பற்களை வெண்மையாக்க.... பேஸ்டை பிளாக்கா நிற்பாட்டி இருக்காங்க..

வித்தியாசமா யோசிக்கிறாங்க..

praveen
25-02-2007, 04:31 AM
பற்களை வெண்மையாக்க.... பேஸ்டை பிளாக்கா நிற்பாட்டி இருக்காங்க..

வித்தியாசமா யோசிக்கிறாங்க..


இல்லை, அந்த சுயிங்கம் மென்றால் பற்கள் வெள்ளையாகும்.

praveen
25-02-2007, 04:32 AM
மெலிந்த புகைப்பட கருவி
http://www.funpic.hu/files/pics/00029/00029519.jpg

praveen
25-02-2007, 05:01 AM
உறுதியான பற்கள் பெற

http://www.funpic.hu/files/pics/00029/00029492.jpg

ஷீ-நிசி
25-02-2007, 05:21 AM
மெலிந்த புகைப்பட கருவி
http://www.funpic.hu/files/pics/00029/00029519.jpg

அருமையான விளம்பரம்

மனோஜ்
25-02-2007, 07:37 AM
வித்தியசமான அருமை படங்கள் நன்றி நண்பர்களே

அன்புரசிகன்
25-02-2007, 10:36 AM
சூப்பர் புகைப்பட கருவி விளம்பரம்

praveen
25-02-2007, 02:49 PM
சிறுத்தை போல விரைவான சர்வீஸ் என்பதை குறிக்க
http://www.funpic.hu/files/pics/00029/00029188.jpg

மன்மதன்
26-02-2007, 12:28 PM
தலைப்பு 'வித்தியாச விளம்பரங்கள்' என்று வைக்கலாம். அனைத்தும் புதுமை.. அசத்தல்..

praveen
27-02-2007, 02:56 PM
பருக்களின் தொல்லை தீர இம்மாதிரி அனைத்து வழிகளும் முயன்று பார்த்தீர்களா.
http://www.funpic.hu/files/pics/00029/00029719.jpg

அமரன்
27-02-2007, 03:04 PM
நண்பர் பிரவீனின் வருகையின் பின்னர் இப்படயான படன்க்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேபோகிறது. சூப்பர்மா

praveen
28-02-2007, 09:01 AM
எங்கள் சாஸ் எவ்வளவு ஹாட்-ஆனது தெரியுமா?

http://www.funpic.hu/files/pics/00028/00028271.jpg

praveen
28-02-2007, 09:03 AM
சீலிங் பேனில் தான் தூக்கு போட முடியுமா என்ன, எங்கள் டேபிள் பேனின் காற்று வேகத்திலும் முடியும்.

http://www.funpic.hu/files/pics/00028/00028273.jpg

மன்மதன்
28-02-2007, 06:20 PM
முயன்றால் முடியாதது எதுவும் இல்லைன்னு கையெழுத்தில் போட்டுவிட்டு இப்படி ஒரு படமா?? அட ராமா...!!! :D :D

அறிஞர்
28-02-2007, 09:56 PM
எங்கள் சாஸ் எவ்வளவு ஹாட்-ஆனது தெரியுமா?

இவ்வளவு ஹாட்டா சாப்பிட்டா.. உடல் வெந்து போகாதா... :rolleyes: :rolleyes: :rolleyes:

அக்னி
24-10-2007, 09:02 PM
சிரிக்கவைக்கும் சிறந்த விளம்பரங்கள்...
தந்த அனைவருக்கும் நன்றி...
மீண்டும் கண்களுக்கு விளம்பர விருந்து தயார் செய்யுங்கள் நண்பர்களே...

பி.கு:
மன்மதன் அவர்களின் கருத்துப்படி (#79 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=177252&postcount=79)) திரியின் தலைப்பை மாற்றப்பட்டது.

நேசம்
24-10-2007, 09:13 PM
சிந்திக்க தூண்டும் படங்கள் சிரிக்கவும் வைத்தது

அறிஞர்
24-10-2007, 09:39 PM
பழைய காலத்து படங்களுக்கு மீண்டும்.. உயிர் வந்துள்ளது.. புதிய படங்களை கொடுங்கப்பா..

சூரியன்
25-10-2007, 04:38 PM
படங்கள் மிகவும் வித்தியாசமாக உள்ளன.

praveen
25-10-2007, 04:41 PM
ஆஹா, இவ்வளவு நாளா பார்க்காமல் விட்டுவிட்டேனே, விரைவில் இன்னும் தருகிறேன். நன்றி சூரியன்.

சூரியன்
25-10-2007, 04:57 PM
பிரவின் அண்ணா என்னிடம் உள்ள படங்களை இங்கு இனைக்கட்டுமா?

பூமகள்
25-10-2007, 05:05 PM
ஹி ஹி ஹி..! ரொம்ப நல்ல பதிவு..!! :D:D
வித்தியாசமான சிந்தனை..!!
நன்றிகள் திரி துவங்கிய அறிஞர் அண்ணாவுக்கும் பதிவிட்டு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கும் ப்ரவீன் அண்ணாவுக்கும்..!

praveen
26-10-2007, 12:42 PM
பிரவின் அண்ணா என்னிடம் உள்ள படங்களை இங்கு இனைக்கட்டுமா?

தாராளமாக, போடலாம் சகோதரரே. நானும் இன்றுக்குள் பதிக்க முயற்சிக்கிறேன்.