PDA

View Full Version : 10, +2 தேர்வுகள்



அறிஞர்
09-01-2006, 09:57 PM
பிளஸ் 2 தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் மக்கள், வெற்றி பெற வாழ்த்துக்கள்


http://i13.photobucket.com/albums/a282/aringar/10_01_2006_012_001.jpg
நன்றி-தினமலர்

pradeepkt
10-01-2006, 05:21 AM
பிளஸ் 2 மட்டுமன்றி பத்தாம் வகுப்புத் தேர்வு தினங்களும் அறிவிக்கப் பட்டுள்ளன.
அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்.

மதி
10-01-2006, 06:00 AM
புதிய பாடத்திட்டங்கள், தேர்வுத்தாள் மாற்றங்கள்...இதற்கிடையில் TNPCEE பற்றிய குழப்பங்கள் வேறு... இதையெல்லாம் மறந்து மாணாக்கர் அனைவரும் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..:) :)

அறிஞர்
10-01-2006, 07:39 PM
எப்பொழுதும் பெண்களை அதிகளவில் தேர்ச்சியடைகிறார்கள்...

இந்தாண்டாவது ஆண்கள் தேர்ச்சி அதிகமாக இருக்குமா...

மதி
11-01-2006, 03:15 AM
எப்பொழுதும் பெண்களை அதிகளவில் தேர்ச்சியடைகிறார்கள்...

இந்தாண்டாவது ஆண்கள் தேர்ச்சி அதிகமாக இருக்குமா...
அறிஞரே..!
இதற்கான காரணத்தை தான் எல்லாரும் அலசி ஆராய்ந்து விட்டார்களே..!
எனக்கென்னவோ.. இந்த ஆண்டும் அதே நிலைமை தான் இருக்கும் என நினைக்கிறேன்.