PDA

View Full Version : 2006ம் ஆண்டு பிறந்தது



Mano.G.
01-01-2006, 01:09 AM
வினாடிகள் நிமிடங்களாகி
நிமிடங்கள் மணிகளாகி,
மணிகள் நாட்களாகி,
நாட்கள் வாரங்களாகி
வாரங்கள் மாதங்களாகி
மாதங்கள் வருடமாகி
2005 ம் ஆண்டு 2006ம்
ஆண்டாக பிறந்த இந்த தினத்தில்
மனதில் மகிழ்வும், நோயற்ற வாழ்வும்
செல்வ சிறப்பும், தன்னம்பிக்கையும்
வாழ்வில் முன்னேற வேட்கையும்
கொண்டு நம் மன்ற சகோதரர்கள்
எதிர்கொள்ள வேண்டுமாய்
இறைவனை பிராத்திக்கிரேன்

மனோ.ஜி

aren
01-01-2006, 02:05 AM
நன்றி மனோஜி. உங்கள் வாக்கு பலிக்கட்டும்.

மன்ற சகோதரர்கள் சகோதரிகள் அனைவருக்கும் என்னுடைய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இந்த புத்தாண்டில் நீங்கள் நினைத்தது அனைத்தும் நடந்தேறிட வாழ்த்துக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

ilanthirayan
01-01-2006, 04:28 PM
அனைவருக்கும் தித்திக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்....... மன்றத்து உறவுகள் அனைவருக்கும்......


-அன்புடன் இளந்திரையன்

gragavan
02-01-2006, 05:17 AM
2006-ஐ வரவேற்கும் கவிதை. இந்த ஆண்டு இனிய ஆண்டாக உலகோருக்கு அமைய எனது வாழ்த்துகள்.