PDA

View Full Version : விஜயகாந்தின் காமராஜர் ஆட்சி.

rajasi13
27-12-2005, 07:34 AM
செய்தி. தினமலர் 25-12-05

நானும் கருப்பாக இருக்கிறேன், அதனால் காமராஜர் ஆட்சி அமைப்பேன்.
- விஜயகாந்த்.

பதிலடி:கார்டூன். தமிழ்முரசு.26-12-05
இரண்டு காகங்கள் பேசுகின்றன, " கருப்பாத்தானே இருக்கோம். காமராஜ்ர் ஆட்சி அமைக்க முடியுமா?"

http://epaper.tamilmurasu.in/2005/dec/26/images/4_06.jpg

pradeepkt
27-12-2005, 08:45 AM
ஹைய்யோ ஹைய்யோ. :D :D
ஆமா கார்ட்டூனை எங்கய்யா காணோம்

rajasi13
27-12-2005, 09:14 AM
கார்டூன் பதிவாக மாட்டேங்குதே. லிங்க் எடுத்து பதிவு பண்ணுங்களேன்.

aren
27-12-2005, 09:49 AM
லிங்கை திறக்க முடியவில்லை.

பென்ஸ்
27-12-2005, 09:51 AM
http://epaper.tamilmurasu.in/2005/dec/26/images/4_06.jpg

இப்ப பாருங்க....

aren
27-12-2005, 10:29 AM
இப்போ தெரிகிறது.

pradeepkt
27-12-2005, 12:44 PM
எது, விஜயகாந்து காமராஜர் ஆட்சி அமைக்கிறதா?
என்னமோ போங்கண்ணா

அறிஞர்
27-12-2005, 01:16 PM
நல்ல சிரிப்பு..... கருப்பா இருக்கவங்க எல்லாம் புறப்பட்டா... நாடு கொள்ளாதுல்லே....

அறிஞர்
27-12-2005, 01:18 PM
கார்டூன் பதிவாக மாட்டேங்குதே. லிங்க் எடுத்து பதிவு பண்ணுங்களேன்.

நேரிடியாக மற்றத்தள லிங்குகளை தவிர்க்கலாம். தங்களுக்கு ஒரு அக்கவுண்ட் போட்டோ பக்கட்டில் ஏற்படுத்தி அதன் மூலம் பதிக்கலாம். மேலும் போட்டோ சாப் இருந்தால் அதன் மூலம் காகம் பேசும் படத்தை மட்டும் வெட்டி சரிப்படுத்தி பதிக்கலாம்.

இந்த முறை பராவாயில்லை. அடுத்த முறை சரியாக பதியுங்கள்

rajasi13
28-12-2005, 03:49 AM
நன்றி அறிஞரே

இளையவன்
31-12-2005, 06:29 AM
விஜயகாந்தின் நகைச்சுவை தாங்க முடியல்லையப்பா. கடைசியாக தேனிக்கும் தனது கட்சிக்குமுள்ள ஒற்றுமையைப் பற்றி பேசியுள்ளார். அது என்ன ஒற்றுமை தெரியுமா? தேனிக்கும் முதல் எழுத்து தே தனது கட்சியின் முதல் எழுத்தும் தே. அது தானாமுங்க ஒற்றுமை. தேளின்ர முதல் எழுத்தும் தே என்று விஜயகாந்துக்கு தெரியாதுபோல.

aren
31-12-2005, 06:33 AM

ரொம்ப பேசாதீங்க. தேள் மாதிரி கொட்டிவிட்டால் வலி தாங்கமுடியாது.

ஏதோ அவர் ஒரு ஊருக்குள் நுழையாததால் பெரும் பிரச்சனையாகிவிட்டது என்று செய்தியில் படித்தேன். உண்மையா

ilanthirayan
31-12-2005, 02:52 PM
விஜயகாந்தின் நகைச்சுவை தாங்க முடியல்லையப்பா. கடைசியாக தேனிக்கும் தனது கட்சிக்குமுள்ள ஒற்றுமையைப் பற்றி பேசியுள்ளார். அது என்ன ஒற்றுமை தெரியுமா? தேனிக்கும் முதல் எழுத்து தே தனது கட்சியின் முதல் எழுத்தும் தே. அது தானாமுங்க ஒற்றுமை. தேளின்ர முதல் எழுத்தும் தே என்று விஜயகாந்துக்கு தெரியாதுபோல.

-- தேவுடா............தேவுடா.......... ஹையோ....ஹையோ.....தமிழகமே.....

அழகன்
16-01-2006, 06:03 AM
கருப்பாக இருந்தால் என்ன. என்னமோ எனக்கு ஒன்னுமே புரியல.

pradeepkt
16-01-2006, 07:07 AM
விஜயகாந்துக்கே புரியலையாம்.
நீங்க கவலைப்படாதீங்க அழகன் :D

மயூ
11-03-2006, 10:34 AM
அய்யா அப்ப நான்கூட காமராஜர் ஆகலாமா???
என்ன புரியலையா. நான் அவ்வளவு கறுப்பு என்டு சொல்ல வந்தனான்

pradeepkt
11-03-2006, 07:29 PM
நீங்க கூட காமராஜர் ஆகலாம்.
ஆனால் விஜயகாந்து ஆக முடியாது... :)

aren
12-03-2006, 12:19 AM
நீங்க கூட காமராஜர் ஆகலாம்.
ஆனால் விஜயகாந்து ஆக முடியாது... :)

ஏன் அப்படி சொல்கிறீர்கள். அனைவரும் ஆகட்டும், மக்கள் நாம் இளச்சவாயங்கள் இருக்கிறோமே, இதையெல்லாம் கேட்கிறதுக்கு.

aren
12-03-2006, 12:20 AM
விஜயகாந்த் தனித்து போட்டியிடப்போவதாக சொல்கிறாரே? டெபாசிட் கிடைக்குமா?

சினிமாவில் சம்பாதித்த பணத்தை வீதியில் தொலைக்கப்போகிறார் போலிருக்கிறது.

இளந்தமிழ்ச்செல்வன்
12-03-2006, 04:35 PM
"கருப்பு" பணத்தை செலவழிப்பாராக்கும். எப்படியோ நம்மகிட்ட சொரண்டி நமக்கு பிச்சை போடாம அவரு அடிச்சி அவரே செலவு செய்றாரே பரவாயில்லை.

அவரு கல்லூரிக்கும், மற்ற சொத்துக்கும் வில்லங்கம் வராம இருக்கத்தான் இந்த வேலையோ?