PDA

View Full Version : விஜயகாந்த் கட்சி......



sarcharan
26-12-2005, 06:39 AM
நபர் 1: செய்தித்தாளை படித்துவிட்டு விஜயகாந்த் ஏன் கோபமாக இருக்கார்?
நபர் 2: அவர் கட்சி ஆரம்பிச்சதை யாரோ விளையாட்டு செய்திகளில் போட்டுட்டாங்களாம்.

aren
26-12-2005, 09:15 AM
ஏன் கோபமாக இருக்கிறார். பயப்பட்டு அல்லவா இருக்கவேண்டும். இது உண்மையான நிகழ்ச்சியா என்று

அறிஞர்
28-12-2005, 02:53 AM
சினிமா பகுதி கிசு.. கிசுவில் போட்டு இருக்கலாமே...

sarcharan
08-06-2011, 10:58 AM
தமிழனின் வளர்ச்சி


http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=49&pictureid=438

praveen
08-06-2011, 12:35 PM
படத்திலே ஒபாமா கூட இரண்டாவது இடத்திலே தான் இருக்கிறாரு என்று நினைக்கையில் ரெம்ப பெருமிதமாக இருக்கிறது. இன்னும் என்னென்ன கிராபிக்ஸ் படமெல்லாம் இனி வரப்போகிறதோ தெரியவில்லை. பின்னாடி இருக்கிறதிலே ஒருத்தர் டி.ஆர் இன்னொருத்தர் யாருங்க?.

அதே போல, தங்கத்தமிழன், புரட்சி கலைஞர், கடுப்புஎம்ஜிஆர் அவர்களை, அண்மையில் பிரிட்டிஸ் தூதர் ஒருவர் மரியாதை நிமித்தம் அவரிடத்திலே சந்திக்கையிலே என்ன பேசியிருந்திருப்பார்கள் என்று படம் பார்த்து கதை சொன்னால் இன்னும் பெருமிதம் கொள்வேன்.

http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/tamil%20mantram/vijayakanath1.jpg

sarcharan
08-06-2011, 12:41 PM
நம்ம ரா ரா என்ன ஆனார்? அவரு இதை பத்தி ஒரு கதை எழுதினால் நல்லா இருக்குமே...

sarcharan
08-06-2011, 12:48 PM
அது சரி அந்த வெள்ளைகாரரு ஏன் இப்படி சிரிக்கிறாரு?

praveen
08-06-2011, 01:05 PM
அது சரி அந்த வெள்ளைகாரரு ஏன் இப்படி சிரிக்கிறாரு?

நம்ம ஆள் ஆங்கிலத்தில் பேசினால் ஒரே சிரிப்பு தான் போங்கள்.

சிவா.ஜி
08-06-2011, 02:03 PM
ஏன் சிரிச்சார்ன்னா....

“ஒசாமாவைப் பிடிக்க அமெரிக்காவுக்கு இத்தனை வருஷமாச்சு...என் படத்துல அரை மணிநேரத்துல நான் பிடிச்சுடுவேன்....அப்புறம் அவனைக் கொல்ல ராக்கெட் லாஞ்சரெல்லாம் வேணாம்...என் காலே போதும்”

அப்படீன்னு கருப்பு எம்.ஜி.யார்...சீரியஸா சொல்லியிருப்பாரு....

sarcharan
09-06-2011, 10:58 AM
ஏன் சிரிச்சார்ன்னா....

“ஒசாமாவைப் பிடிக்க அமெரிக்காவுக்கு இத்தனை வருஷமாச்சு...என் படத்துல அரை மணிநேரத்துல நான் பிடிச்சுடுவேன்....அப்புறம் அவனைக் கொல்ல ராக்கெட் லாஞ்சரெல்லாம் வேணாம்...என் காலே போதும்”

அப்படீன்னு கருப்பு எம்.ஜி.யார்...சீரியஸா சொல்லியிருப்பாரு....


ஹா! ஹா! நல்ல தமாஷ்! :lachen001::lachen001:

அதற்க்கு வடிவேலு ஏதாவது பதில் சொல்லுவாரா? ;)

ஆதி
09-06-2011, 12:40 PM
இங்க பாருங்க..

அமெரிக்கா செஞ்சதுல எனக்கு சுத்தமா விருப்பமில்ல..

பின்லேடன பிடிச்சு உடனே, NPC கிட்ட அவன ஒப்படச்சிருக்கனும்..

அமெரிக்கா அத* செய்யல, நான் விருத கிரி பஞ்ச பூதத்தோட மொத்த கலவ, நான் நேரில வந்தேன்னா அமெரிக்கா தாங்காது...

அவர்கள் சிரிக்க...

இந்தா வெள்ளக்கார புள்ள ஒண்ணு தெரிஞ்சுக்கோ.. சாதார்ண மனுச தொட்டானா கரண்ட் சாக் அடிக்கும், நான் சிம்மா, நர சிம்மா, என்ன தொட்டா கரண்டெக்கே சாக்கடிக்கும்..


I WILL MEET



WILL MEET



MEET

Nivas.T
09-06-2011, 12:44 PM
:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:

நாஞ்சில் த.க.ஜெய்
09-06-2011, 02:27 PM
படத்தை பார்த்தால் வார்த்தைகள் எழவில்லை ...எப்படி இருந்தவரு ..இப்படி காமடி பீசாகிட்டாரே ...

arun
26-06-2011, 05:14 PM
ரசிக்கும்படி இருந்தது :D :D