PDA

View Full Version : என் இனிய தமிழ் மக்களேsarcharan
20-12-2005, 11:47 AM
என் இனிய தமிழ் மக்களே :) ,

:D வணக்கம்.:D பாசத்திற்க்குரிய உங்கள் சரவணன் பேசுகிறேன். நான் ஒரு மென்பொருள் வல்லுநன். தற்சமயம் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன்.

என் பொழுதுபோக்கு இசையை ரசிப்பது, திரைப்படங்கள் காணுவது.

pradeepkt
20-12-2005, 11:50 AM
சரவணனுக்கு வரவேற்புகள்.
மன்றத்தின் பல தளங்களிலும் உலாவி உன் கருத்துகளையும் படைப்புகளையும் இடு. வாழ்த்துகள்

மக்கா, என்னடா ஒருமையில் பேசுகிறேனே என்று பார்க்காதீர்கள். சரவணன் என் சிறுவயதிலிருந்து நண்பன் :D
(உடனே நிறைய பேரு அவனுக்குத் தனிமடல் அனுப்பத் தயாராவுறது தெரியுது :D)

சரவணா,
இங்க ஐவரணி (எங்கள் தலை மணியா தலைமை வகிக்கும் நல்லவர்கள் அணி), மற்றும் எதிரணி (அறிஞர் தலைமை வகிக்கும் ஒரு ... மாதிரி அணி) அப்படின்னு ரெண்டு அணி இருக்கு...
அதில நீ நல்லவனா இருந்தா ஐவரணியில சேரலாம்... இல்லைன்னா... ஹி ஹி :D

பென்ஸ்
20-12-2005, 11:52 AM
வாங்க...வாங்க...
மன்றதிற்க்கு உங்களை வரவேற்க்கிறேன்...

பென்ஸ்
20-12-2005, 11:56 AM
பிரதிப்பு பிரண்டா.... ??????:confused: :confused: :confused:

மன்றத்திற்க்கு இன்னும் ஒரு பிரதிப்பா???? :eek: :eek: :eek:

சம்படி ஸ்டாப் மீ....... :angry: :angry: :angry:

பயந்திராதிங்கோ... சும்மா... லுலுவாயிக்கு...:D :D :D :D

பரஞ்சோதி
20-12-2005, 11:58 AM
வாங்க சரவணன்,

உங்களை தமிழ்மன்றத்தில் வருக வருக என்று வரவேற்கிறேன்.

உங்களை ஆர்கெட்டில் பார்த்திருக்கிறேன். வாங்க கலக்கு கலக்குவோம்.

pradeepkt
20-12-2005, 12:00 PM
அண்ணா,
அப்படியே நம்ம சரவணனுக்கு நம்ம ஐவரணியின் பெருமைகளை எடுத்துச் சொல்லுங்க, பாவம் அடுத்த வலையில விழுந்திரப் போறாரு... :D

பென்ஸ்
20-12-2005, 12:03 PM
ஏன்பா செத்த பாம்பை போட்டு இந்த அடி அடிக்கிறிர்கள்?????

sarcharan
20-12-2005, 12:06 PM
நன்றி திரு பரம்ஸ் அவர்களே:D .

ஆர்கட் போன்ற நல்ல வலைதள அங்கத்தினர் நீங்கள் என்பதில் எனக்கு பெருமை.

நம் சந்திப்பு தொடரட்டும்.

அன்புடன்
சரவணன்:)

பாரதி
20-12-2005, 01:25 PM
வாருங்கள் நண்பரே. தமிழ்மன்ற குடும்பத்தில் இணைந்திருக்கும் உங்களை வரவேற்பதில் மன்ற உறவுகளுடன் நானும் மகிழ்கிறேன். வாழ்த்துக்கள்.

mukilan
20-12-2005, 03:33 PM
வாங்கய்யா வாங்க. வந்து உங்க நண்பரைப் போல கலக்குங்க.

மன்மதன்
20-12-2005, 04:20 PM
பிரதீப் நண்பரே.. அன்பு சரவணனே ... வருக வருக.. அன்புடன் வரவேற்கிறேன்...

அறிஞர்
20-12-2005, 05:52 PM
வாருங்கள் நண்பரே.. பெங்களூரில் ஒரு பெரிய குழுவே உருவாகிடும் போல்.. அடுத்த கூட்டம்.. பெங்களூரில் வைத்துக்கொள்ளலாம் போல்

இளந்தமிழ்ச்செல்வன்
20-12-2005, 07:17 PM
வாருங்கள் சரவணன்.அறிஞர் கூறியதைப் போல அடுத்த சந்திப்பு பெங்களூரில் தான் நடக்கும் போல. அடிக்கடி தலை வேறு அங்கே பறக்கிறார். சீக்கிரம் நடத்துங்கள்

அறிஞர்
21-12-2005, 02:49 PM
வாருங்கள் சரவணன்.அறிஞர் கூறியதைப் போல அடுத்த சந்திப்பு பெங்களூரில் தான் நடக்கும் போல. அடிக்கடி தலை வேறு அங்கே பறக்கிறார். சீக்கிரம் நடத்துங்கள்தலை வேறு விசயமா இரகசியமா பறப்பார்... அதை இங்கு அம்பல படுத்தினால்.... மனிதர் வருத்தப்படப்போகிறார்:rolleyes: :rolleyes:

aren
22-12-2005, 12:21 AM
வாருங்கள் சரவணன் அவர்களே. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

பெங்களூர் என்கிறீர்கள். கொஞ்சம் பார்த்துக்குங்க. சில பெரிய பெங்களூர் ஆசாமிகள் இங்கே இருக்கிறார்கள். நீங்கள் பிரதீப்பின் நண்பர் என்பதால் உங்களுக்கு ஏதாவது இடைஞ்சல் வந்துவிடப்போகிறது.

என்ன ராகவன், பெஞ்சமின், ராஜேஷ் நான் சொல்வது சரிதானே?

வந்து கலக்குங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
22-12-2005, 12:21 AM
தலை வேறு விசயமா இரகசியமா பறப்பார்... அதை இங்கு அம்பல படுத்தினால்.... மனிதர் வருத்தப்படப்போகிறார்:rolleyes: :rolleyes:

வேறு விஷயமாவா!!!

இளசு
22-12-2005, 06:56 AM
அன்பு சரவணன்,

எங்கள் பிரதீப்பின் நண்பரா.. நீங்களும் வெள்ளிப்பனிமலை போனீர்களா?

நண்பனைக்காட்டு, உன்னைப்பற்றி சொல்கிறேன் என்ற வகையில்
நீங்கள் ஏற்கனவே மன்ற நெஞ்சங்களில் பதியம் போட்டு அமர்ந்தாச்சு சரவணன்..

இனிய வரவேற்பும், வாழ்த்துகளும்..

sarcharan
26-12-2005, 11:50 AM
அன்பு சால் நண்பர்களே,
உங்கள் எல்லோரது வரவேற்புகளையும் கண்டு புல்லரித்துப்போனேன்......

ஹ்ம்ம்ம் என்னே ஒரு தமிழ்ப்பற்று.....
எம் நண்பர் அடிக்கடி பெங்களூர் வருவது..... சரி சரி விடுங்க அதை....
அன்பு சரவணன்,

எங்கள் பிரதீப்பின் நண்பரா.. நீங்களும் வெள்ளிப்பனிமலை போனீர்களா?

நண்பனைக்காட்டு, உன்னைப்பற்றி சொல்கிறேன் என்ற வகையில்
நீங்கள் ஏற்கனவே மன்ற நெஞ்சங்களில் பதியம் போட்டு அமர்ந்தாச்சு சரவணன்..

இனிய வரவேற்பும், வாழ்த்துகளும்..

பென்ஸ்
26-12-2005, 12:11 PM
ஹ்ம்ம்ம் என்னே ஒரு தமிழ்ப்பற்று.....
எம் நண்பர் அடிக்கடி பெங்களூர் வருவது..... சரி சரி விடுங்க அதை....

வேனாம் சரவனன்.. அதை மட்டும் சொல்லாதிங்க... அப்புறம் பிரதிப் ரெம்ப வருத்தப்படுவார்....:rolleyes: :rolleyes: :D

எனக்கு தெரியும் நீங்க சொல்லமாட்டிங்க....:rolleyes: :rolleyes:

pradeepkt
27-12-2005, 07:15 AM
யோவ், என்ன ஆளாளுக்கு...
அடுத்து எனக்குத் தெரிஞ்ச ஒரு நல்லவரு வல்லவரு இப்ப கோடிஹள்ளியில குடி வந்திருக்காரு...
சொன்னா வீட்டுக்கு ஆட்டோ (நீங்க போறதுக்கு - ஒரேடியா ஹா ஹா) வந்திரும் தெரியும்ல :D

senthilkumarsb
28-01-2006, 12:55 PM
வணக்கம்
சரவணன் அவர்களே எனக்கு தம்ழ் மன்றம் அறிமுகம் செய்த
நல்லவர் வல்லவர். வனக்கம் பிரதீப் அவர்களே. நான் சரவணன் மற்றும் கே.ஆர் அவர்களுடன் தான் இருக்கிறென். அவர்கள் உங்களை பற்றி சொல்லியிருக்கிறர்கள். நான் உங்களுடன் உரையாட ஆசை.

இப்படிக்கு
செந்தில்.B செந்தில்.B செந்தில்.B ..........
(another senthil also here)

senthilkumarsb
28-01-2006, 12:59 PM
என்ன சரவணன் நிங்கள் பாரதிராஜாவுக்கு சொந்தமா

பென்ஸ்
28-01-2006, 02:00 PM
என்ன செந்தில்குமார்.... நீங்கள் நீதிமன்றத்தில் பியூனாக வேலை பார்த்தீர்களா??? :rolleyes: :rolleyes:
உங்க பெயரையும் 3 முறை சொல்லுகிறிர்களே....:D :D

சரவணன்.... கே.ஆர் ன்ன யாரு கே.ஆர். பாலசந்திரரா.. :confused: :confused: :p :p
சொல்லவேயில்ல...:D :D :D

அப்படியே அவரையும் கூப்பிட்டு வாங்க.....

ம்ம்ம்ம்ம்... நீங்க சொன்னமாதிரியே உங்க பெயரை தமிழில் கூப்பிடலாம் என்று தான் நினைத்தேன்...

செந்தில் பி...

நல்லாதான் இருக்கு... ஆனா, கொஞ்ஜம் அழுத்தமா சொன்ன மூக்கை
பொத்த வேண்டி வருமோ????:rolleyes: :rolleyes: :D :D

aren
28-01-2006, 03:40 PM
செந்தில்குமார் அவர்களே வாருங்கள். உங்களை இங்கே காண்பதில் மகிழ்ச்சி.

சரவணன் அவர்களுக்கு நண்பரா? அவருக்கு நண்பர் என்றால் எங்கள் அனைவருக்கும் நண்பரே.

தொடங்குங்கள் உங்கள் பங்களிப்பை.

sarcharan
30-01-2006, 04:46 AM
செந்தில் பி... அல்ல

செந்தில் பாஎன்ன செந்தில்குமார்.... நீங்கள் நீதிமன்றத்தில் பியூனாக வேலை பார்த்தீர்களா??? :rolleyes: :rolleyes:
உங்க பெயரையும் 3 முறை சொல்லுகிறிர்களே....:D :D

சரவணன்.... கே.ஆர் ன்ன யாரு கே.ஆர். பாலசந்திரரா.. :confused: :confused: :p :p
சொல்லவேயில்ல...:D :D :D

அப்படியே அவரையும் கூப்பிட்டு வாங்க.....

ம்ம்ம்ம்ம்... நீங்க சொன்னமாதிரியே உங்க பெயரை தமிழில் கூப்பிடலாம் என்று தான் நினைத்தேன்...

செந்தில் பி...

நல்லாதான் இருக்கு... ஆனா, கொஞ்ஜம் அழுத்தமா சொன்ன மூக்கை
பொத்த வேண்டி வருமோ????:rolleyes: :rolleyes: :D :D

sarcharan
30-01-2006, 04:58 AM
செந்தில்,
தமிழ்மன்றத்திற்க்கு உங்கலை அன்புடன் வரவேற்கின்றோம்.

அய்யா தெரியாமல் பாரதிராஜா போல சொல்லிவிட்டேன்
இது ஒரு தவறா. இந்த தென்னகத்தமிழ்நாட்டிலே ஒரு தமிழ்சொற் கூற ஒரு தமிழனுக்கு உரிமையில்லையா?
அதற்க்கும் காப்பிரைட்டா?

நான் பள்ளியில் பயிலும் காலத்தில் வானொலியில் திரைப்பட விமர்சகர் தமது பெயரை
"இப்படத்தின் விமர்சனகர்த்தா உங்கள் பிரபு பிரபு பிரபு" என்று கூறுவார்.
அதுபோல நீங்களும்
செந்தில்.B செந்தில்.B செந்தில்.B ..........

செந்தில் B அல்ல

செந்தில்.பா செந்தில்.பா செந்தில்.பா என்று சொல்லுங்கள். (இதுனால பல குழப்பங்கள் வருது இல்ல :))

"(another senthil also here)..." பல செந்தில்கள் இருந்தாலும் உங்களை நான் அடையாளம் கண்டுகொள்வேன்
(அய்யா மன்றத்தாரே (பென்ஸூ)இது காக்கைக்கும் தன்.... என்று உடனே கூறிவிடாதீர்)

நாங்க சந்திரமுகி பட சரவணன், செந்தில் போல இல்லீங்கோ

வணக்கம்
சரவணன் அவர்களே எனக்கு தம்ழ் மன்றம் அறிமுகம் செய்த
நல்லவர் வல்லவர். வனக்கம் பிரதீப் அவர்களே. நான் சரவணன் மற்றும் கே.ஆர் அவர்களுடன் தான் இருக்கிறென். அவர்கள் உங்களை பற்றி சொல்லியிருக்கிறர்கள். நான் உங்களுடன் உரையாட ஆசை.

இப்படிக்கு
செந்தில்.B செந்தில்.B செந்தில்.B ..........
(another senthil also here)

pradeepkt
30-01-2006, 06:46 AM
வணக்கம் செந்தில் உங்கள் வரவு நல்வரவாகட்டும்
நலம்தானே?
மன்றத்தில் வந்து கலக்குங்கள்...

மீண்டும் உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.
சரவணனின் நண்பர் என்பதால் மட்டும் நாங்கள் உங்களைத் தவறாக நினைத்து விட மாட்டோம்... எனவே கவலைப் படாதீர்கள்.

ஆனால் நல்லவர் வல்லவர் என வஞ்சப் புகழ்ச்சியில் விளையாடுவதுதான் பயமாய் இருக்கிறது.

வாழ்த்துகள்!

அன்புடன்,
பிரதீப்

sarcharan
30-01-2006, 09:38 AM
மன்றத்துக்கு வர்றவுங்கள ஏண்டா இப்படி மிரட்டுற?:p

மற்றும் உண்மையை சொல்பவர்களை இப்படி பயமுறுத்தக்கூடாது. பாராட்டவேண்டும்:)

நல்லவர் வல்லவர் என்பது வஞ்சப் புகழ்ச்சி இல்லை
உண்மையில் புகழ்ச்சி தான்:D :D
(என்னை யாராவது புகழுவது உனக்கு பிடிக்காதே.....:angry: :angry: )வணக்கம் செந்தில் உங்கள் வரவு நல்வரவாகட்டும்
நலம்தானே?
மன்றத்தில் வந்து கலக்குங்கள்...

மீண்டும் உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.
சரவணனின் நண்பர் என்பதால் மட்டும் நாங்கள் உங்களைத் தவறாக நினைத்து விட மாட்டோம்... எனவே கவலைப் படாதீர்கள்.

ஆனால் நல்லவர் வல்லவர் என வஞ்சப் புகழ்ச்சியில் விளையாடுவதுதான் பயமாய் இருக்கிறது.

வாழ்த்துகள்!

அன்புடன்,
பிரதீப்

senthilkumarsb
30-01-2006, 10:27 AM
நண்பரே என்னை தமிழில் அழைக்க விரும்பிநீறே அழையும் அதற்காக தான் என் நண்பர்கள் எனக்கு ஒரு பெயர் வைத்துள்ளனர் தீக்கோழி.
மற்றும் அனைவருது வரவேற்ப்புக்கு நன்றி !!!

sarcharan
30-01-2006, 10:39 AM
தீக்கோழியா?:eek:
ஆஹா.... இது என்ன பேரு? இங்கிலீஷ்காரன் பட வடிவேலு மாதிரியா

ஏதாவது அடைமொழியா இல்ல நீங்களும் முடட கிட்ட போடுவியளா?
:eek: :eek:

நண்பரே என்னை தமிழில் அழைக்க விரும்பிநீறே அழையும் அதற்காக தான் என் நண்பர்கள் எனக்கு ஒரு பெயர் வைத்துள்ளனர் தீக்கோழி.
மற்றும் அனைவருது வரவேற்ப்புக்கு நன்றி !!!

senthilkumarsb
30-01-2006, 10:51 AM
தீக்கோழி ஒரு அடைமொழி. மற்றும் செந்தில் ஒரு பரவலான பெயர் ஒரு அடையாலத்திற்கு தான் சரியா. என்ன சரவணன் அவர்களே உங்கள் புகைபடம் மிக அழகாக இருக்கிறது. ஒரு வெள்ளைக்கார துரை மாதிரி......

sarcharan
30-01-2006, 10:57 AM
அந்த புகைப்படத்த பத்திதான் சில கமெண்ட்ஸ் வந்ததே பிறகென்ன?B)

தீக்கோழி ஒரு அடைமொழி. மற்றும் செந்தில் ஒரு பரவலான பெயர் ஒரு அடையாலத்திற்கு தான் சரியா. என்ன சரவணன் அவர்களே உங்கள் புகைபடம் மிக அழகாக இருக்கிறது. ஒரு வெள்ளைக்கார துரை மாதிரி......