PDA

View Full Version : வணக்கம் என் இனிய தமிழ் மக்களே



கர்ணா
20-12-2005, 08:17 AM
பாரெல்லாம் பரந்து விரிந்து இருக்கும் என் இனிய தமிழ் மக்களே.
இந்த இணைய ஊடகத்தின் வழியாக உங்களுடன் உறவாடுவதில்லை பெருமை அடைக்கிறேன்.

வாழ்க வளமுடன்.

பென்ஸ்
20-12-2005, 08:26 AM
வாருங்கள் கர்ணா..... வரவேற்க்கிறேன்...

pradeepkt
20-12-2005, 08:26 AM
வாங்க கர்ணா,
சரியான சமயத்திலதான் வந்திருக்கீங்க.
இப்ப நான் கேக்குற கேள்விக்கு அழுவாம பதில் சொல்லணும்...
"நீங்க நல்லவரா, கெட்டவரா?"

மத்தபடிக்கு உங்களுக்கு எங்கள் மனமார்ந்த வரவேற்புகள்

gragavan
20-12-2005, 08:29 AM
ஆகா! கர்ணனின் மதிப்பே மதிப்பு. கர்ணனைப் பற்றிப் பேசினால் உடனே வருகிறார் கர்ணன். கர்ணா வருக! வருக என்று வரவேற்கின்றேன்.

gragavan
20-12-2005, 08:30 AM
வாங்க கர்ணா,
சரியான சமயத்திலதான் வந்திருக்கீங்க.
இப்ப நான் கேக்குற கேள்விக்கு அழுவாம பதில் சொல்லணும்...
"நீங்க நல்லவரா, கெட்டவரா?"

மத்தபடிக்கு உங்களுக்கு எங்கள் மனமார்ந்த வரவேற்புகள் அட நல்லவருதாங்க.....பேரப் பாத்தாலே தெரியலையா?

kavitha
20-12-2005, 10:07 AM
கர்ணா அவர்களை தமிழ் மன்றத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி. இனிய வரவேற்புகள்!


இப்ப நான் கேக்குற கேள்விக்கு அழுவாம பதில் சொல்லணும்...
"நீங்க நல்லவரா, கெட்டவரா?"

அவர் ஏன் அழுவனும்? அடிக்கடி சினிமா பார்க்காதே சொன்னா கேட்டா தானே!

மதி
20-12-2005, 12:21 PM
வாருங்கள் கர்ணா...
தங்கள் வரவு நல்வரவாகட்டும்..

மன்மதன்
20-12-2005, 03:28 PM
ஏம்பா.. புதுசா வந்தவரை இப்படியா கலாய்ப்பது............... வாங்க கர்ணா.. உங்களை பற்றி ஒண்ணுமே சொல்லலையே.. ஊர்???

அறிஞர்
20-12-2005, 03:50 PM
வாருங்கள் கர்ணா.. தங்களின் வருகை மன்றத்திற்கு சிறப்பு சேர்க்கட்டும். அது என்ன அவாதார்... ஏதாவது சிறப்பு விளக்கம் உள்ளதா

இளந்தமிழ்ச்செல்வன்
20-12-2005, 06:21 PM
வாருங்கள் கர்ணா. வாரி வழங்குங்கள் உங்கள் படைப்புகளை.

பரஞ்சோதி
21-12-2005, 03:11 AM
புதிய நண்பர் கர்ணன் அவர்களை வருக வருக என்று வரவேற்கிறேன், பெயருக்கு ஏற்ப உங்க பதிவுகளை அள்ளித் தாங்க.

இளசு
22-12-2005, 07:10 AM
கர்ணா அவர்களுக்கு

இனிய வரவேற்புகள்...

laksan
05-01-2006, 12:40 PM
அனைவருக்கும் வணக்கம்
இன்றுமுதல் நானும் உங்களுடன் இணைகின்றேன். ஏற்றுக்கொள்வீர்களா:D :angry:

aren
05-01-2006, 01:24 PM
நம் மன்ற உறவுகளின் பதிவுகளைப் பார்த்துவிட்டு நண்பர் ஒரு பதிவுடன் நமக்கு எதுக்கு வம்பு என்று நிறுத்திக்கொண்டார் போலிருக்கிறது. ஆளையே காணோம்.

pradeepkt
05-01-2006, 04:27 PM
அப்புறம், அவரு பேரை வச்சி இந்தக் கூத்து அடிச்சா, அவரும் என்னதான் செய்வாரு?

laksan
02-03-2006, 11:38 AM
அனைவருக்கும் வணக்கம்

sarcharan
02-03-2006, 12:00 PM
வாங்க லக்ஷன்,
உங்களை வருக வருக என்று வரவேற்கின்றோம்.
தங்கள் படைப்புகளினால் மன்ற மக்கள் மனதில் இடம் பிடிக்க வாழ்த்துக்கள்
ஏற்றுக்கொள்வீர்களா என்று ஏன் கோபமாக கேட்கின்றீர்கள்?

அனைவருக்கும் வணக்கம்
இன்றுமுதல் நானும் உங்களுடன் இணைகின்றேன். ஏற்றுக்கொள்வீர்களா:D :angry:

sarcharan
02-03-2006, 12:02 PM
வாங்க கர்ணா,
உங்களை வருக வருக என்று வரவேற்கின்றோம்.
தங்கள் படைப்புகளினால் மன்ற மக்கள் மனதில் இடம் பிடிக்க வாழ்த்துக்கள்
(பி.கு: தங்களுக்கு கவச குண்டலங்கள் உள்ளனவா...
நீங்க கேட்டதும் கொடுப்பவரா...)
;) ;) ;)

பாரெல்லாம் பரந்து விரிந்து இருக்கும் என் இனிய தமிழ் மக்களே.
இந்த இணைய ஊடகத்தின் வழியாக உங்களுடன் உறவாடுவதில்லை பெருமை அடைக்கிறேன்.

வாழ்க வளமுடன்.

sarcharan
02-03-2006, 12:09 PM
வந்தவுடனேவா ஆரம்பிக்கறது ....

வாங்க கர்ணா,
சரியான சமயத்திலதான் வந்திருக்கீங்க.
இப்ப நான் கேக்குற கேள்விக்கு அழுவாம பதில் சொல்லணும்...
"நீங்க நல்லவரா, கெட்டவரா?"

சுபன்
03-03-2006, 01:24 AM
வணக்கம் கர்ணா.
உங்களுக்கு எமது வரவேற்புகள்

pradeepkt
03-03-2006, 04:04 AM
வந்தவரைக் காணோமே...

Mathu
06-03-2006, 05:22 PM
வாங்க கர்ணா,
சரியான சமயத்திலதான் வந்திருக்கீங்க.
இப்ப நான் கேக்குற கேள்விக்கு அழுவாம பதில் சொல்லணும்...
"நீங்க நல்லவரா, கெட்டவரா?"...



வந்தவரைக் காணோமே...

வரும்போதே இப்படி கேட்ட பயந்து ஓடாம என்ன பண்ணுவாங்க. :rolleyes:

பொறுங்க உங்க கேள்விக்கு பதில் தெரிந்துகொண்டு வர போயிருப்பார்.

:confused: :D