PDA

View Full Version : வலைப் பூக்கள்



ilanthirayan
19-12-2005, 01:36 AM
வலைப் பூக்களில் பூத்திருப்பவர்கள் இருந்தால் உங்கள் முகவரி தாருங்களேன்.

நானும் சமீபத்தில் மொட்டு விட்டிருக்கின்றேன். பலர் பலகாலமாக பூத்துக் காய்த்து பழம் போட்டிருக்கலாம். அவற்றையும் பார்ப்பதோடு பலனும் அடையலாம்.

எனது வலைப்பூ முகவரி ilanthirayan.blogspot.com

aren
19-12-2005, 03:09 AM
இதுமாதிரி ஏற்கெனவே ஒரு திரெட் இங்கே இருப்பதாக ஞாபகம். நம் மக்களில் பலர் தனியாக வலைப்பூக்கள் வைத்திருக்கிறார்கள்.

பரஞ்சோதி
19-12-2005, 03:20 AM
முன்பு ஏற்கனவே ஒரு தலைப்பு இருந்தது,

இதோ என் வலைப்பூ

http://siruvarpoonga.blogspot.com

ilanthirayan
19-12-2005, 12:24 PM
நான் புதியவன் என்பதால் அறிந்திருக்கவில்லை. அந்த திரட்டிலேயே இதனையும் தயவு செய்து சேர்த்து விடுங்கள். நன்றி இளந்திரையன்

ilanthirayan
19-12-2005, 12:27 PM
முன்பு ஏற்கனவே ஒரு தலைப்பு இருந்தது,

இதோ என் வலைப்பூ

http://siruvarpoonga.blogspot.com

உங்கள் வலைப்பூ பார்த்தேன். சிறுவர்களுக்கு அதுவும் வெளிநாடுகளில் இருந்து தமிழைப் படிக்கும் ஆவலுள்ள சிறுவர்களுக்கு ஒர் அரிய கொடை.

அறிஞர்
19-12-2005, 03:22 PM
நான் புதியவன் என்பதால் அறிந்திருக்கவில்லை. அந்த திரட்டிலேயே இதனையும் தயவு செய்து சேர்த்து விடுங்கள். நன்றி இளந்திரையன் எதை சேர்க்கவேண்டும்

http://ilanthirayan.blogspot.com