PDA

View Full Version : சர்தாஜியும் பொது அறிவும் :) :)

ilanthirayan
18-12-2005, 03:17 PM
நம்ம சர்தாஜியிடம் ஒரு வெள்ளைத் தாள் (white paper) இருந்தது. ஆனால் அவருக்கு இரண்டு வெள்ளைத்தாள்கள் தேவைப்பட்டது. இந்த வெள்ளைத்தாளை வைத்துக் கொண்டு எப்படி இரண்டு வெள்ளைத் தாள்களைப் பெறுவார்?

( சரியான சர்தாஜிப் பதில் தருபவருக்குப் பரிசில்கள் உண்டு. என்ன பரிசென்று இப்போ கேட்கக் கூடாது :) :) :) :) )

( தொடர்ந்து பல கேள்விகள் உண்டு. முந்துபவருக்கு முதல் பரிசு)

aren
18-12-2005, 03:20 PM
அந்த வெள்ளைத்தாளில் இரண்டு என்று எழுதியிருப்பார்.

என்னை சர்தார்ஜி என்று சொல்லி மதத்தை மாற்றிவிடாதீர்கள். அதற்கு சில மாநிலங்களில் அனுமதியில்லை.

பென்ஸ்
18-12-2005, 03:22 PM
அந்த வெள்ளைத்தாளில் இரண்டு என்று எழுதியிருப்பார்.

என்னை சர்தார்ஜி என்று சொல்லி மதத்தை மாற்றிவிடாதீர்கள். அதற்கு சில மாநிலங்களில் அனுமதியில்லை.

பரவாயில்லை இளந்திரையன்... ஆரெனை சர்தார் ஆக்கிவிட்டீர்களே.....:D :D :D :D :D

aren
18-12-2005, 03:28 PM
பரவாயில்லை இளந்திரையன்... ஆரெனை சர்தார் ஆக்கிவிட்டீர்களே.....:D :D :D :D :D

நான் தான் மதம் மாறமாட்டேன் என்று சொல்லிவிட்டேனே, என்னை வற்புறுத்தாதீர்கள். வேண்டுமானால் உங்களை அப்படிக் கூப்பிடலாமே?
என்ன சர்தார் பெஞ்சமின், சரியா?

பென்ஸ்
18-12-2005, 03:35 PM
எனக்கு சர்தார் என்ன செய்திருப்பார் என்பதன் பதில் தெரியவில்லை....
உங்களுக்கு தெரியுதே அதுதான்...

வேனுமுன்னா.. sir. dear. benjamin என்று வைப்போம்...
நீங்க சொன்ன பெயர்.....அந்த பெயர் சரியான பதில் சொன்னால் மட்டும் தான்...

இளந்திரையன் உங்களுக்கு பதில் தெரியுமா????

aren
18-12-2005, 03:36 PM
இளந்திரையன் உங்களுக்கு பதில் தெரியுமா????

ஏன் அவரை சர்தார் ஆக்கலாமென்று பார்க்கிறீர்களா?

aren
18-12-2005, 03:37 PM
வேனுமுன்னா.. sir. dear. benjamin என்று வைப்போம்...

இதோபாருடா ஆசையை.

இருந்தாலும் இது கொஞ்சம் ஓவராத் தெரியவில்லை!!!

ilanthirayan
18-12-2005, 11:43 PM
என்னாப்பா ... சர்தாஜி அலவுக்கு கூட யாரும் புத்திசாலிகளா இல்லையாப்ப்பா....ஹி ..ஹி .நம்ம சர்தாஜி கிட்ட கேட்டேன்.. அவரு சொல்றாரு....
பேசாம அந்த வெள்ளைத் தாள ஜெராக்ஸ் காப்பி எடுத்திடுவேன்னாரு...

சர்தாஜிக்குத் தேவை ரெண்டு வெள்ளைத்தாள் தானே கெடைச்சிச்சா.....

ilanthirayan
18-12-2005, 11:48 PM
சர்தாஜியும் பொதுஅறிவும்

நம்ம சர்தாஜி ரேஞ்சில... சிந்திச்சுப் பாருங்கப்பா...

கேள்வி நம்பர் 2

ஜெராக்ஸ் காப்பி எடுத்தோடனே சர்தாஜி என்ன செய்வார் ?

(மொதல் கேள்விக்கும் இதுக்கும் துளி சம்பந்தமும் கெடையாதுங்க ....சதா ஜெராக்ஸ் தான்)

mania
19-12-2005, 03:26 AM
ஒரிஜினலை வைத்துக்கொண்டு கம்பேர் பண்ணுவார்.....(வீரு ஒரு முறை செய்த அனுபவம்):D :D
அன்புடன்
மணியா:D :D

பரஞ்சோதி
19-12-2005, 03:36 AM
தலை, அது வீரு அல்லது நம்ம அறிஞர், உங்களுக்கு வர வர நியாப மறதி அதிகமாச்சு, அறிஞர் ஏதாவது கசாயம் கொடுத்தாரா?

mania
19-12-2005, 03:50 AM
தலை, அது வீரு அல்லது நம்ம அறிஞர், உங்களுக்கு வர வர நியாப மறதி அதிகமாச்சு, அறிஞர் ஏதாவது கசாயம் கொடுத்தாரா?

:D :D :D :D ஆர்காட்டு நவாபை இன்ன சின்ன மேட்டர்ல இழுக்கவேண்டாமே என்று யோசித்தேன்.....:rolleyes: :D .அவருக்கு நல்ல பெரியா ஆப்பா வைக்க சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறேன்.....:rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D :D

பரஞ்சோதி
19-12-2005, 03:54 AM
தலை, நீங்க ஏன் காத்திருக்கணும், அவரே வருவார் பாருங்க.

ilanthirayan
19-12-2005, 12:28 PM
ஒரிஜினலை வைத்துக்கொண்டு கம்பேர் பண்ணுவார்.....(வீரு ஒரு முறை செய்த அனுபவம்):D :D
அன்புடன்
மணியா:D :D

ரொம்ப சரி மனியா ஸ்பெலிங் மிஸ்ரேக் செக் பண்ணுவார்

ilanthirayan
19-12-2005, 12:38 PM
சர்தாஜியும் பொது அறிவும் 3

சர்தாஜி ஒரு முறை எயார் இண்டியாவிற்கு தொலை பேசினார். டெல்கியில் இருந்து மும்பாய் போவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதை அறிந்து கொள்ளவே ...

தொலைபேசியை எடுத்த பெண் பிஸியாக இருந்ததால் ஏதோ சொன்னாள்.

ஆனால் நம்ம சர்தாஜி அதையே தனது கேள்விக்கான பதிலாக விளங்கிக் கொண்டு போனை வைத்து விட்டார்.

அப்படி என்றால் சர்தாஜிக்கு என்ன விடை கிடைத்தது?

aren
19-12-2005, 01:24 PM
ஒன் மினிட் என்று சொல்லியிருப்பாள்.

அறிஞர்
19-12-2005, 03:20 PM
:D :D :D :D ஆர்காட்டு நவாபை இன்ன சின்ன மேட்டர்ல இழுக்கவேண்டாமே என்று யோசித்தேன்.....:rolleyes: :D .அவருக்கு நல்ல பெரியா ஆப்பா வைக்க சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறேன்.....:rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D :D இந்த சல சலப்புக்கு அஞ்சுபவர்கள்.. நாங்களல்ல....

அறிஞர்
19-12-2005, 03:21 PM
ஒன் மினிட் என்று சொல்லியிருப்பாள். படாரென்று அடித்துவிட்டீர்கள்.. பழக்க தோசமா...

aren
19-12-2005, 03:22 PM
இந்த சல சலப்புக்கு அஞ்சுபவர்கள்.. நாங்களல்ல....

சபாஷ் சரியான போட்டி!!!!

அறிஞர்
19-12-2005, 03:25 PM
சபாஷ் சரியான போட்டி!!!! ஆஹா... நடுவுல நாரதர் மாதிரி ஆரம்பிச்சுட்டிங்க...

aren
19-12-2005, 03:37 PM
ஆஹா... நடுவுல நாரதர் மாதிரி ஆரம்பிச்சுட்டிங்க...

நம்க்கு சிண்டு முடிச்சு விடுவதுதானே வேலை. அதை செவ்வனே செய்யவேண்டாமா?

இல்லைன்னா தலை கோபிச்சுப்பாரே?

ilanthirayan
19-12-2005, 05:32 PM
ஆரென் keep it up

ilanthirayan
19-12-2005, 05:37 PM
சர்தாஜியும் பொது அறிவும் 4
--------------------

ஒவ்வொரு முறையும் சினிமா பார்க்கப் போகும் போதெல்லாம் சர்தாஜி தன்னுடன் இன்னும் 17 பேரைக் கூட்டிக் கொண்டே போவார்.

என்ன காரணம் என்று கேட்டபொது அவர் என்ன சொல்லியிருப்பார்?

சர்தாஜி சிந்தனைன்னா என்னா சும்மாவா?

aren
20-12-2005, 12:43 AM
ஆரென் keep it up

நீங்க சொல்லிட்டீங்கல்ல. நிச்சயம். பெரியவர்கள் சொன்னால் நான் எப்பொழுதும் கேட்பேன்.

இந்த கடி கொஞ்சம் புரியவில்லை.

mukilan
20-12-2005, 12:45 AM
இந்த கடி கொஞ்சம் புரியவில்லை.

உங்களைப் போலவே எனக்கும் புரிந்தும் " புரியவில்லை" ஹி!:D ஹி:D !

mania
20-12-2005, 03:50 AM
அடல்ட்ஸ் ஒன்லி படத்துக்கு போகிறார்....நாங்கள் 18 என்று சொல்கிறார்.....:D :D
அன்புடன்
புது அறிவு
மணியா...:D :D

மதி
20-12-2005, 03:57 AM
அடல்ட்ஸ் ஒன்லி படத்துக்கு போகிறார்....நாங்கள் 18 என்று சொல்கிறார்.....:D :D
அன்புடன்
புது அறிவு
மணியா...:D :D
தல கலக்கிட்டீய..:D :D :D :D

அறிவைத் தேடும்
மதி

aren
20-12-2005, 04:10 AM
அடல்ட்ஸ் ஒன்லி படத்துக்கு போகிறார்....நாங்கள் 18 என்று சொல்கிறார்.....:D :D
அன்புடன்
புது அறிவு
மணியா...:D :D

தலை நீங்கள் உண்மையிலேயே உயர்ந்த மனிதர். இந்தமாதிரி விஷயங்களில் உங்கள் மூளை மிகவும் சிறப்பாக வேலை செய்கிறது. பாராட்டுக்கள்.

mania
20-12-2005, 04:13 AM
தலை நீங்கள் உண்மையிலேயே உயர்ந்த மனிதர். இந்தமாதிரி விஷயங்களில் உங்கள் மூளை மிகவும் சிறப்பாக வேலை செய்கிறது. பாராட்டுக்கள்.

:rolleyes: :rolleyes: :rolleyes: வஞ்சப்புகழ்சி அணிக்கு ஒரு அருமையான எடுத்துக்காட்டு....:rolleyes: :rolleyes: :rolleyes: :D :D :mad:
அன்புடன்
மணியா...:D :D

aren
20-12-2005, 05:56 AM
:rolleyes: :rolleyes: :rolleyes: வஞ்சப்புகழ்சி அணிக்கு ஒரு அருமையான எடுத்துக்காட்டு....:rolleyes: :rolleyes: :rolleyes: :D :D :mad:
அன்புடன்
மணியா...:D :D

நான் தப்பாக எதுவும் சொல்லவில்லை தலை. உண்மையை அப்படியே ஒத்துக்கொண்டேன்.

கொஞ்சம் ஜகா வாங்கும்
ஆரென்

gragavan
20-12-2005, 06:08 AM
நான் தப்பாக எதுவும் சொல்லவில்லை தலை. உண்மையை அப்படியே ஒத்துக்கொண்டேன்.

கொஞ்சம் ஜகா வாங்கும்
ஆரென்அது எங்க கெடைக்குதுங்க.....கொஞ்சமா வாங்காதீங்க. கூடக் கொஞ்சம் வாங்கி வெச்சுக்கிட்டா தேவைக்குப் பயன்படுத்தலாமுல்ல.........

ilanthirayan
20-12-2005, 03:17 PM
அடல்ட்ஸ் ஒன்லி படத்துக்கு போகிறார்....நாங்கள் 18 என்று சொல்கிறார்.....:D :D
அன்புடன்
புது அறிவு
மணியா...:D :D

= அதே தாங்க....under 18 not allowed .....Bபோடு கண்டு நம்ம சர்தாஜி நினைச்சுக்கின்னார்....:) :)

ilanthirayan
20-12-2005, 03:19 PM
நீங்க சொல்லிட்டீங்கல்ல. நிச்சயம். பெரியவர்கள் சொன்னால் நான் எப்பொழுதும் கேட்பேன்.

= இதுதான் சமர்த்துப் பிள்ளைக்குண்டான அழவு =

ilanthirayan
20-12-2005, 07:16 PM
சர்தாஜியும் பொது அறிவும் 5
--------------------------

ஒரு சர்தாஜி உங்களை நோக்கி பின்(pin) ஒன்றால் எறிந்தால் நீங்கள் தலைதெறிக்க ஓட வேண்டும். ஏன்..?

ilanthirayan
22-12-2005, 09:16 PM
என்னப்பா ஒண்ணுமே புரியலியா? அவர் பின் ஆல் எறிந்தால் அவர் வாயில் கிறனைற் இருக்கக் கூடும்.....

mania
23-12-2005, 02:58 AM
:rolleyes: :rolleyes: :confused: :confused: கேள்வி புரிந்த அளவுக்குக்கூட பதில் புரியவில்லை....இவர் சர்தாரே இல்லை.....:D :D
அன்புடன்
மணியா....:D

( வாயில் ஃபினாயில் இருப்பதால் நாற்றம் தாங்காமல் ஓடுவோமா...???)

aren
23-12-2005, 03:00 AM
:rolleyes: :rolleyes: :confused: :confused: கேள்வி புரிந்த அளவுக்குக்கூட பதில் புரியவில்லை....இவர் சர்தாரே இல்லை.....:D :D
அன்புடன்
மணியா....:D

"தலை"யையே குழப்பிவிட்டாரே நம்ம சர்தார். இந்த சர்தார் மிகவும் புத்திசாலியாக இருப்பார் என்று நினைக்கிறேன்.

தலை சொல்வதுபோல் இது சர்தார்தானா?

ilanthirayan
23-12-2005, 02:09 PM
- what do you do when a Surd throws a pin at you ?
- Run like hell...he's got a hand grenade in his mouth.

இப்போ புரியக் கூடிய தாக இருக்கின்றதா? நான் எழுதிய விதம் தான் புரிய முடியாமல் சங்கடப் படுத்தியதோ என்னவோ?

-அன்புடன் இளந்திரையன்

ilanthirayan
23-12-2005, 02:23 PM
சர்தாஜியும் பொது அறிவும் 6
----------------------------

சர்தாஜி ஒரு முறை மும்பாயிலிருந்து டெல்லி இற்கு ரெயினில் பயணம் செய்தார். ஒவ்வொரு ஸ்டேஸனிலும் இறங்கி இறங்கி அடுத்த ஸ்டேஸனிற்கு ரிக்கட் எடுத்துக் கொண்டிருந்தார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து சீட் பயணி ஏன் சார் மும்பையிலிருந்து டெல்லிக்கு ஒரே ரிக்கட் ஆக எடுக்காமல் இப்படி ? என்றார். அதற்கு சர்தாஜி என்ன சொல்லியிருப்பார்.

சர்தாஜித் தனமா பதில் இருக்கணும்.

aren
23-12-2005, 02:26 PM
ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் டிக்கெட் எடுத்தால் விலை குறைவு என்று சொல்லியிருப்பான்.

ilanthirayan
23-12-2005, 02:48 PM
ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் டிக்கெட் எடுத்தால் விலை குறைவு என்று சொல்லியிருப்பான்.

- ஆரென் அப்பூ ..இது உங்களை எங்களை மாதிரி அறிவாளிங்க (ரொம்ப தற்புகழ்ச்சியோ) செய்யிறது....

- நம்ம சர்தாஜி போன்ற அதிஅதி அறிவாளிங்க என்ன செய்வாங்க...அது...

aren
23-12-2005, 03:03 PM
- ஆரென் அப்பூ ..இது உங்களை எங்களை மாதிரி அறிவாளிங்க (ரொம்ப தற்புகழ்ச்சியோ) செய்யிறது....

- நம்ம சர்தாஜி போன்ற அதிஅதி அறிவாளிங்க என்ன செய்வாங்க...அது...

சரி நீங்கள் எப்படி செய்வீங்களோ அதைச் சொல்லுங்கள்.

ilanthirayan
23-12-2005, 03:48 PM
சரி நீங்கள் எப்படி செய்வீங்களோ அதைச் சொல்லுங்கள்.

உங்களை எங்களைன்னு தான் போட்டதா ஞாபகம்.... அப்புறம் நமக்கு வாற பேர்தான் அப்பூ ..ஒங்களுக்கும்...ஹி..ஹி

mania
24-12-2005, 03:46 AM
அவருடைய டாக்டர் அவரை நெடுந்தூர பயணம் எதுவும் மேற்கொள்ள வேண்டாம் என்று எச்சரிந்தாராம்....அதான்.....ஹி...ஹி...ஹி...:D :D
அன்புடன்
சக பயணி
மணியா சிங்:D :D

aren
24-12-2005, 04:21 AM
அவருடைய டாக்டர் அவரை நெடுந்தூர பயணம் எதுவும் மேற்கொள்ள வேண்டாம் என்று எச்சரிந்தாராம்....அதான்.....ஹி...ஹி...ஹி...:D :D
அன்புடன்
சக பயணி
மணியா சிங்:D :D

வாவ்!! அப்படியே நம்ம சர்தார் மாதிரியே பதில் சொல்கிறீர்கள். டாப் கிளாஸ். தொடருங்கள்.

ilanthirayan
24-12-2005, 04:37 PM
வாவ்!! அப்படியே நம்ம சர்தார் மாதிரியே பதில் சொல்கிறீர்கள். டாப் கிளாஸ். தொடருங்கள்.

அதுதானே... அந்த சிரிப்பு ....யாரு சொல்லிக்கொடுத்தும் ...வராது பாருங்க.. அங்க தான் நம்ம சர்தாஜி நிக்குறாரு...

ilanthirayan
24-12-2005, 04:39 PM
அவருடைய டாக்டர் அவரை நெடுந்தூர பயணம் எதுவும் மேற்கொள்ள வேண்டாம் என்று எச்சரிந்தாராம்....அதான்.....ஹி...ஹி...ஹி...:D :D
அன்புடன்
சக பயணி
மணியா சிங்:D :D

அன்புடன் சக பயணி + சக டர்பன் .... அசத்துரீங்க தலிவா...

ilanthirayan
25-12-2005, 12:58 PM
சர்தாஜியும் பொது அறிவும் 7
-------------------------

நம்ம சர்தாஜிக்கு கலர் டி வி வாங்கணும்னு ரொம்ப்ப ஆசை. ஒரு நாள் கலர் டி வி வாங்குவதாக முடிவெடுத்து கடைக்குப் போகின்றார்.

என்ன கலர் டி வி வாங்கியிருப்பார்...?

பென்ஸ்
25-12-2005, 03:47 PM
சிவப்பு கலரு சிங்கிசா.. பச்ச கலரு சிங்கிசா...

ilanthirayan
25-12-2005, 10:35 PM
சிவப்பு கலரு சிங்கிசா.. பச்ச கலரு சிங்கிசா...

- பதில் தெரிஞ்சுச்சின்னா இந்தா குதி குதிக்கிறீங்கா..... உங்களுக்கு தெரியாம இருக்குமா பெஞ்சிங்:) :) :)

ilanthirayan
25-12-2005, 10:40 PM
சர்தாஜியும் பொது அறிவும் 8
----------------------------

நம்ம சர்தாஜி பீர் (beer) மட்டும்தான் குடிக்கிறாரு.. குடின்னா அந்த மாதிரி... அண்டாமுண்டா குடி.... இவரு பேரை மாத்தி வைக்கணும்னு ரொம்ப்ப நாளா ஆசை ... என்ன பேரு வைக்கலாம்..... சிங்கு பேரா இருந்தா நல்லதுப்பா.....

aren
25-12-2005, 11:43 PM
பீர்சிங் என்று வைத்தால் போகிறது.

aren
25-12-2005, 11:44 PM
அப்படியில்லையானால், சுக்பீர் சிங் என்று வைக்கலாம்.

aren
25-12-2005, 11:44 PM
பீர்பல்சிங்கும் நன்றாகத்தான் உள்ளது.

sarcharan
26-12-2005, 11:03 AM
ஹையோ ஹையோ
இத படிச்சதும் சிப்பு வந்துச்சுய்யா சிப்பு வந்துச்சு....

ஒரிஜினலை வைத்துக்கொண்டு கம்பேர் பண்ணுவார்.....(வீரு ஒரு முறை செய்த அனுபவம்):D :D
அன்புடன்
மணியா:D :D

ilanthirayan
26-12-2005, 03:03 PM
பீர்சிங் என்று வைத்தால் போகிறது.

_ just beer குடிக்குற சிங்குப்பா அவரு-

jus (t) beer singh -ஜஸ்பீர்சிங் _ அவருக்கு T பிடிக்காதுல்ல அதான் T ஐ எடுத்துப் பிட்டேன். என்னா ஆரென் இப்ப்டீ பேர் வைக்கலாமோ....ஹி...ஹி..

ilanthirayan
26-12-2005, 03:21 PM
சர்தாஜியும் பொது அறிவும் 9
--------------------------
சர்தாஜி ஒரு முறை டெல்லியிலிருந்து சென்னைக்கு பிளைட்டில் போனார்.பிளைட் புறப்பட்டு 15 நிமிடத்தில் பைலட் அறிவித்தார் லேடீஸ் அண்ட் ஜெண்டில்மென் நம்ம பிளைட்டில் ஒரு இயந்திரம் பழுதாகி விட்டது. ஆனாலும் பரவாயில்லை இன்னும் மூன்று இயந்திரங்கள் இருக்கின்றது அரை மணித்தியாலம் தாமதமாக சென்னை சென்றடைவோம் என்று அறிவித்தார்.

சிறிது நேரத்தின் பின் இரண்டாவது என்ஜினும் பழுதாகியதாக இன்னும் ஒரு மணித்தியாலம் தாமதமாகும் என்று அறிவித்தார்.

இன்னும் சில நிமிடங்களின் பின் மூன்றாவது என்ஜினும் பழுதானதாகவும் இரண்டு மணித்தியாலங்கள் தாமதமாகும் என்றும் அறிவித்தார். அப்போ சர்தாஜி பக்கதிலிருந்தவர் ஐயோ நாலாவது என்ஜினும் பழுதானால் என்றார்.

ஆமா பழுதானால் சர்தாஜி என்ன சொல்லி அவரை ஆறுதல் படுத்தியிருப்பார் என்கிறீங்க??????

mania
27-12-2005, 03:08 AM
"ஒன்னும் கவலைபடாதீங்க....அதான் ரெண்டு ரெக்கை இருக்கே ....என்ன இன்னும் கொஞ்சம் லேட்டாகும் பறவை மாதிரி பறந்திடலாம்......அவ்வளவுதான்...."என்று சொல்லியிருப்பாரோ....???:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா...:D :D

aren
27-12-2005, 03:35 AM
"ஒன்னும் கவலைபடாதீங்க....அதான் ரெண்டு ரெக்கை இருக்கே ....என்ன இன்னும் கொஞ்சம் லேட்டாகும் பறவை மாதிரி பறந்திடலாம்......அவ்வளவுதான்...."என்று சொல்லியிருப்பாரோ....???:rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா...:D :D

சர்தார்ஜி மாதிரியே யோசிக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

mania
27-12-2005, 04:23 AM
சர்தார்ஜி மாதிரியே யோசிக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

ஹி...ஹி...ஹி....சர்தார்ஜீக்கள்தான் என்னை மாதிரி யோசிக்கிறார்கள்....!!!!:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D

பென்ஸ்
27-12-2005, 04:40 AM
தலை... எப்படி.. எப்படி தலை... சான்ஸே இல்லை... கலக்குறிங்க...

*/ஹி...ஹி...ஹி....சர்தார்ஜீக்கள்தான் என்னை மாதிரி யோசிக்கிறார்கள்....!!!!/*

மெதுவா பேசுங்க, சர்தார்கள் கேட்டால் அடிக்க வருவார்கள்,
"போயும் போயும் என்னை "மணியா" கூட ஒப்பிட்டு பேசுகிறிர்கள் , நாங்கள் என்ன அவ்வளவு மோசமா???" என்று.....

மதி
27-12-2005, 05:30 AM

யாரது தலைக்கு எதிரா....:angry: :angry: :angry: :angry:

தொடை தட்டும்
மதி

பென்ஸ்
27-12-2005, 05:37 AM
தொடை தட்டும்
மதி

பாத்து கீழ விழுந்திட போறிங்க....

கரிசனத்துடன்..

மதி
27-12-2005, 06:46 AM
பாத்து கீழ விழுந்திட போறிங்க....

கரிசனத்துடன்..
தட்டுனது எந்தொடனு சொன்னேனா..?:D :D :D

அறிஞர்
27-12-2005, 01:21 PM
மெதுவா பேசுங்க, சர்தார்கள் கேட்டால் அடிக்க வருவார்கள்,
"போயும் போயும் என்னை "மணியா" கூட ஒப்பிட்டு பேசுகிறிர்கள் , நாங்கள் என்ன அவ்வளவு மோசமா???" என்று..... என்ன பக்கத்துல இருந்து ஒரு பெரிய குழி தோண்டுகிற மாதிரி இருக்கு..

அறிஞர்
27-12-2005, 01:22 PM
ஹி...ஹி...ஹி....சர்தார்ஜீக்கள்தான் என்னை மாதிரி யோசிக்கிறார்கள்....!!!!:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:Dஹி ஹிஹி... எல்லாரும் ஒரு இனம் என சொல்ல வர்றீங்களா.... ;) ;) :rolleyes: :rolleyes: :rolleyes:

ilanthirayan
27-12-2005, 02:13 PM
சர்தாஜியும் பொது அறிவும் 10
-----------------------------

நம்ம சர்தாஜி இரவில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தபோது சத்தம் கேட்டு எழுந்து பார்த்தார். அங்கு ஒரு திருடன் பெறுமதியான பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டிருந்தான். திருடனும் ஒரு சர்தாஜி. கோபத்துடன் பாய்ந்து பிடித்து கையைக் கட்டி விட்டு பொல்ஈஸ் ஸ்ரேஷன் சென்று நடந்ததைச் சொன்னார்.

இன்ஸ்பெக்டர் கேட்டார். திருடனின் கையிரண்டையும் கட்டினாயா? என்றார்.
சர்தாஜியும் ஆம் என்று பதிலளித்தார்.

இன்ஸ்பெக்டரும் காலிரண்டையும் கட்டினாயா? என்று கேட்க அப்போதான் சர்தாஜிக்கு தன் தவறு விளங்கியது. அப்படி என்றால் திருடன் ஓடியிருப்பான் நான் வந்தும் ஒன்றும் செய்ய முடியாது என்று இன்ஸ்பெக்டர் கூறிவிட்டார்.

சிறிது நேரம் யோசித்த பின்னர் சர்தாஜி கூவினார் அந்த திருடன் அங்கே தான் இருப்பான் என்று. ஆச்சரியப் பட்ட இன்ஸ்பெக்டர் கேட்டார். அவ்வளவு நிச்சயமாக எப்படி சொல்கிறாய் என்று...

அதாம்பா எப்படி நிச்சயமாய் நீங்கள் சொல்வீங்க....?

அறிஞர்
28-12-2005, 02:52 AM
சர்தாஜியும் பொது அறிவும் 10
-----------------------------
சிறிது நேரம் யோசித்த பின்னர் சர்தாஜி கூவினார் அந்த திருடன் அங்கே தான் இருப்பான் என்று. ஆச்சரியப் பட்ட இன்ஸ்பெக்டர் கேட்டார். அவ்வளவு நிச்சயமாக எப்படி சொல்கிறாய் என்று...

அதாம்பா எப்படி நிச்சயமாய் நீங்கள் சொல்வீங்க....? சர்தார்ஜீ தன் கையையும் சேர்த்து கட்டிவிட்டாரோ....:eek: :eek: :eek:

mania
28-12-2005, 03:08 AM
நம்ம சர்தார்தான் வீட்டை பூட்டிக்கொண்டுதானே போலீஸ் ஸ்டேஷனுக்கு போனார்.....:rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D

ilanthirayan
29-12-2005, 10:26 PM
நம்ம சர்தார்தான் வீட்டை பூட்டிக்கொண்டுதானே போலீஸ் ஸ்டேஷனுக்கு போனார்.....:rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D

- அப்பிடி ஒரு புத்தியிருந்தா அவரு .. எப்ப்டீங்கோ சர்தார்

ilanthirayan
29-12-2005, 10:28 PM
சர்தார்ஜீ தன் கையையும் சேர்த்து கட்டிவிட்டாரோ....:eek: :eek: :eek:

-- தன் கையையும் சேர்த்து கட்டினால் கள்வனும் கூடவே போயிருக்கணும்... அப்புறம் இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு ஏன் வரணும்...???

ilanthirayan
29-12-2005, 10:31 PM
தட்டுனது எந்தொடனு சொன்னேனா..?:D :D :D

- பக்கத்தில இருந்தது (தொடை தட்டும்போது ) யாருங்க.... தர்ம அடி கெடைக்கும்...பாத்துங்க...:D :D

தாமரை
30-12-2005, 03:28 AM
ஹ..... எனக்கா தெரியாது? நான் நல்லா பார்த்தேனே...

திருடனும் ஒரு சர்தார்-

ilanthirayan
31-12-2005, 12:19 AM
அந்த திருட்டு சர்தார் கூட அஸிஸ்டெண்டு ஒருதரும் வந்ததா தேடிக்கிட்டு இருக்காங்களாம் அப்பூ... சேதியாய் சொல்லி வைச்சிருக்கேன்ப்பூ....

-எப்ப்டீ கண்டு பிடிச்சீங்க ... ஹி..ஹி