PDA

View Full Version : நடிகர்-நடிகைகளின் தளங்கள்அறிஞர்
16-12-2005, 08:05 PM
இப்பொழுது இணைய தளம் எல்லாவற்றிற்கும் பயனுள்ளதாக மாறி வருகிறது.

தங்கள் விபரங்களை தங்கள் அதிகாரபூர்வமான தளங்களில் தருகிறார்கள்.

தங்களுக்கு தெரிந்த சரியான அதிகாரபூர்வமான தளங்களின் பெயர்களை தாருங்கள்.. திருத்தம் இருந்தாலும் தெரிவியுங்கள்

மம்முட்டி - mammooty.com

சினேகா - priyamudansneha.com

விக்ரம் - chiyaanvikram.com

சூர்யா - rssurya.com/index1.html

சரத்குமார் - rskworld.com/home.asp

பிரசாந்த் - prashanthonthenet.com

விஜய் - ilayathalapathyvijay.com

மாதவன் - rmadhavan.com/home.html

விஜயகாந்த் - indiadirect.com/captain/index.htm

அஜித் - flyingtaurus.com (பழைய தளம்)

பரஞ்சோதி
17-12-2005, 03:37 AM
அறிஞரே!

ரொம்பவும் முக்கியமான தளங்கள், வேற ஏதாவது உருப்படியான தளங்கள் பெயர் சொல்லுங்க.

நாம தான் சினிமாக்காரங்க பின்னாடி போயிட்டோம், அடுத்த தலைமுறையாவது நல்ல வழியில் செல்லட்டும்.

எனக்கு பிஸினஸ், சாதித்தவர்கள், தன் நம்பிக்கை கொடுக்கும் சம்பந்தமான தளங்கள் கிடைத்தால் கொடுங்களேன்.

aren
17-12-2005, 03:49 AM

அதற்கு நிறைய தளங்கள் இருக்கின்றன. நம் மக்கள் கொண்டு கொட்டிவிடுவார்கள் பாருங்களேன்.

mania
17-12-2005, 04:11 AM
:D :D :D அப்படியே ஸ்ரீவித்யா, கேஆர் விஜயா , பத்மினி ,சரோஜாதேவி....எட்செட்ரா(எக்ஸ்ட்ரா இல்லை) கொடுத்தீங்கன்னா.....!!!!:rolleyes: :rolleyes: :rolleyes: :D :D
ஆசையுடன்
மணியா...:D :D :D

mukilan
17-12-2005, 04:13 AM
தலை பெரியகாந்த் இது நியாயமா??

பரஞ்சோதி
17-12-2005, 04:18 AM
:D :D :D அப்படியே ஸ்ரீவித்யா, கேஆர் விஜயா , பத்மினி ,சரோஜாதேவி....எட்செட்ரா(எக்ஸ்ட்ரா இல்லை) கொடுத்தீங்கன்னா.....!!!!:rolleyes: :rolleyes: :rolleyes: :D :D
ஆசையுடன்
மணியா...:D :D :D

தலை, ஆரென் அண்ணா உங்க கிட்ட கேட்டதை ஏன் இங்கே கொடுத்தீங்க ?

- சந்தேகத்தோடு பரம்ஸ்

mania
17-12-2005, 04:18 AM
தலை பெரியகாந்த் இது நியாயமா??

:rolleyes: :rolleyes: பின்ன என்னப்பா.....???? நடிகர் நடிகைகள்ன்னு போட்டுட்டு ஒரே ஒரு நடிகையோடது மட்டும் கொடுத்திருக்கிறாரே......??? அதான்......(எல்லாம் ஒரு பொதுநல சேவைதான்).....
அன்புடன்
காந்தமணியா...

mania
17-12-2005, 04:21 AM
தலை, ஆரென் அண்ணா உங்க கிட்ட கேட்டதை ஏன் இங்கே கொடுத்தீங்க ?

- சந்தேகத்தோடு பரம்ஸ்

:mad: :mad: அநாவசியமாக எங்கள் இருவரையும் ஒதுக்கி சேர வைக்க முற்படுகிறாய்.....:mad: :mad: அப்புறம் இரு தலை கொள்ளியாய் தவிக்கப்போவது நீ தான்....:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
ஒருதலை மணியா...:D :D

பரஞ்சோதி
17-12-2005, 04:27 AM
தம்பி பிரதீப் கூட இருக்கும்வரை பத்து தலை இராகவன் மன்னிக்கவும் இராவணனையும் சமாளிக்க முடியும்.

இமயம் போன்ற தம்பியுடையான் எதிரி படைக்கு அஞ்சான்.

பென்ஸ்
17-12-2005, 04:35 AM
பரம்ஸ் தலை உங்களை இப்படி சொன்ன பிறகு அவரை விட கூடாது... பிரதிப்பை சேர்த்துகுங்க... ராகவனையும்...

தோ பாருடா... சன்டை போட மகளின் அணி இல்லனு அவங்களுக்குள்ளாலையே அடிக்க ஆரம்பிச்சுட்டாங்கா...

பரஞ்சோதி
17-12-2005, 04:41 AM
பரம்ஸ் தலை உங்களை இப்படி சொன்ன பிறகு அவரை விட கூடாது... பிரதிப்பை சேர்த்துகுங்க... ராகவனையும்...

தோ பாருடா... சன்டை போட மகளின் அணி இல்லனு அவங்களுக்குள்ளாலையே அடிக்க ஆரம்பிச்சுட்டாங்கா...

மிஸ்டர் பென்ஸ் அண்ணன் தம்பிகள் நாங்க, அடிச்சிக்கிவோம், பிடிச்சிக்கிவோம், ஆனால் ஆப்பு வைக்க மாட்டோம். நீங்க மகளின் அணி, அது எங்கே இருக்குது, யார் அந்த மகள் ?

பென்ஸ்
17-12-2005, 04:46 AM
மகளிர் அணியா... அப்பிடினா என்னா???

தெரியாத ஒன்றை பற்றி விளக்கம் கேட்கும்

aren
17-12-2005, 05:14 AM
தலை, ஆரென் அண்ணா உங்க கிட்ட கேட்டதை ஏன் இங்கே கொடுத்தீங்க ?

- சந்தேகத்தோடு பரம்ஸ்

இதானே வேணாங்கிறது. சேம் சைடு கோல் போடலாமா?

உங்களுக்கும் எனக்கும் வயதில் நாட்கணக்கில் மட்டுமே வித்யாசம், அதற்குள் நம்மை இப்படி வயதானவனாக ஆக்கிவிட்டீர்களே?

பரம்ஸை குழப்பி சந்தோஷப்படும்
ஆரென்

aren
17-12-2005, 05:15 AM
:D :D :D அப்படியே ஸ்ரீவித்யா, கேஆர் விஜயா , பத்மினி ,சரோஜாதேவி....எட்செட்ரா(எக்ஸ்ட்ரா இல்லை) கொடுத்தீங்கன்னா.....!!!!:rolleyes: :rolleyes: :rolleyes: :D :D
ஆசையுடன்
மணியா...:D :D :D

இப்போ புரியுது. உங்கள் கல்லூரி வாழ்க்கையின் கனவுக்கன்னிகளா இவர்கள்.

அறிஞரே கொஞ்சம் உதவிடுங்கள். பாவம் நம்ம தலை.

உங்களுக்கு புண்ணியாமாப்போகும்.

aren
17-12-2005, 05:16 AM
:D :D :D (எக்ஸ்ட்ரா இல்லை) கொடுத்தீங்கன்னா.....!!!!:rolleyes: :rolleyes: :rolleyes: :D :D
ஆசையுடன்
மணியா...:D :D :D

அது இல்லையா. நான் அதுமட்டும்தானனு நினைச்சு மாமிக்கு ஒரு போன் போடலாமான்னு இருந்தேன்.

aren
17-12-2005, 05:17 AM
மகளிர் அணியா... அப்பிடினா என்னா???

தெரியாத ஒன்றை பற்றி விளக்கம் கேட்கும்

இதோ பாருடா அப்பாவி பென்ஸை.

கொஞ்சம் பூசனிக்காயை உங்கள் சோத்திலிருந்து வெளியே எடுங்கள். மறைக்க முடியாது.

அறிஞர்
17-12-2005, 03:58 PM
இப்போ புரியுது. உங்கள் கல்லூரி வாழ்க்கையின் கனவுக்கன்னிகளா இவர்கள்.

அறிஞரே கொஞ்சம் உதவிடுங்கள். பாவம் நம்ம தலை.

உங்களுக்கு புண்ணியாமாப்போகும். அதான் ஆர்கூட் இணைப்பு கொடுத்தாச்சே.. அதில் தேடி கண்டு பிடிக்கட்டும்

மன்மதன்
17-12-2005, 06:03 PM
லிஸ்ட் ரொம்ப சின்னதா இருக்கே.. அசினின் பிசின் அட்ரஸ் கூட இல்லையே :D :D

aren
18-12-2005, 01:40 AM
லிஸ்ட் ரொம்ப சின்னதா இருக்கே.. அசினின் பிசின் அட்ரஸ் கூட இல்லையே :D :D

உங்களுடைய நண்பிகள்தானே அவர்கள். நீங்களே கேட்டு வாங்கி போட்டுவிடுங்களேன் (நீங்கள் உதை வாங்காமல் தப்பித்தால்).

முடிக்கிவிடும்
ஆரென்

pradeepkt
19-12-2005, 04:39 AM
அடடா...
தலை காலம் போன காலத்தில இது என்ன புதுசா.
இவங்கள்லாம் வலைத்தளம் வேற வச்சிருக்காங்களா என்ன?
அதிலயும் உங்க எ****ரா கணக்கு ரொம்ப அதிகம். :D

mania
19-12-2005, 04:46 AM
:D :D :D :D :mad: :mad: இப்போ நான் கேட்டதுதான் பெரிய இதா இருக்கு....:rolleyes: :mad: :mad: ஒரு அட்ரஸ் கூட இன்னும் கிடைக்கலை....(ப்ரதீப் அதுவும்தான்....:rolleyes: :rolleyes: :D :D )

ஆவலுடன்
மணியா....:rolleyes: :rolleyes: :D

sarcharan
27-01-2006, 12:57 PM
http://www.asinonline.com/
அம்மணியின் மின்னஞ்சல்: asin@asinonline.com
பதிலும் அனுப்புவாங்கன்னு நினைக்கிறேன்.அப்படித்தான் என் அலுவலக நண்பன் சொன்னான்

லிஸ்ட் ரொம்ப சின்னதா இருக்கே.. அசினின் பிசின் அட்ரஸ் கூட இல்லையே :D :D

senthilkumarsb
01-02-2006, 03:22 AM
ஆமப்பூ இவருதான் அசின்னுக்கு PA வந்துட்டாரு.. அவன்வனுக்கு ஆயிரம் வேலை இருக்கு அசினுக்கு மெயில் அனுப்புராரம் மெயில்.....

red_block
23-04-2006, 06:38 PM
எங்கே எங்கள் அசினோட தளத்தின் முகவரி?

red_block
23-04-2006, 06:41 PM
http://www.asinonline.com/
அம்மணியின் மின்னஞ்சல்: asin@asinonline.com
பதிலும் அனுப்புவாங்கன்னு நினைக்கிறேன்.அப்படித்தான் என் அலுவலக நண்பன் சொன்னான்

நண்பர்களே தவறு நேர்ந்துவிட்டது இப்பத்தான் இது தெரிந்தது மன்னிக்கவும். அசின் ஆன்லைனில் முயன்று பார்க்கிறேன்

sarcharan
01-05-2006, 01:04 PM
நண்பர்களே தவறு நேர்ந்துவிட்டது இப்பத்தான் இது தெரிந்தது மன்னிக்கவும். அசின் ஆன்லைனில் முயன்று பார்க்கிறேன்

சும்மாவா சொல்லியிருக்காங்க முன்னோர் முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்

முயலுங்க முயலுங்க ரெட்பிளாக்கு.. (அது என்ன அஜீத்குமார் பட டைட்டில் கம் அஜீத்குமார் பஞ்ச் வசனம் மாதிரி பெயர்!!!! )

மயூ
10-05-2006, 05:17 AM
மாதவனின் தளம் பார்த்தேன் ஆரம்பமே அவரைப்போல கலக்கல்தான்

அய்யா! யாரும் மீரா ஜாஸ்மினின் தளம் என்னெ என செவ்வுவீர்களா? :rolleyes:

sarcharan
10-05-2006, 04:34 PM
மாதவனின் தளம் பார்த்தேன் ஆரம்பமே அவரைப்போல கலக்கல்தான்

அய்யா! யாரும் மீரா ஜாஸ்மினின் தளம் என்னெ என செவ்வுவீர்களா? :rolleyes:

அய்யா நான் இன்னொரு முறை அந்த தவற செய்ய விரும்பல.....

மயூ
11-05-2006, 06:10 AM
சரவணன் எதுக்கும் யோசிக்காதயுங்கோ. நான் இருக்கிறன் இல்லோ?, பிறகு என்ன பயம்?

sarcharan
11-05-2006, 01:24 PM
சரவணன் எதுக்கும் யோசிக்காதயுங்கோ. நான் இருக்கிறன் இல்லோ?, பிறகு என்ன பயம்?

அதனால தானுங்க பயப்படுதேன்....;)

மயூ
12-05-2006, 05:58 AM
அதனால தானுங்க பயப்படுதேன்....;)
அடடா நம்ம பார்த்தும் ஒருவர் பயப்படராரா?. பாடசாலையிலிருந்து பல்கலைகழகம் வரை யாரும் என்னப்பார்த்துப் பயந்தது இல்லை. தாங்க முடியலயே என்னால........:p

neethi23
12-05-2006, 05:22 PM
It is not that much impotent. give us some good and funny links pls

ஓவியா
18-05-2006, 12:09 AM
It is not that much impotent. give us some good and funny links pls

:confused: :confused: :confused:

நண்பர்களே
இது என்னாவா இருக்கும்?????????

sarcharan
02-09-2006, 01:35 PM
எங்கே எங்கள் அசினோட தளத்தின் முகவரி?

சும்மா சொடுக்குங்கோ...

http://www.chennaivision.com/cinevision/actresses/asin.asp

கோ.முத்து
20-07-2010, 11:48 AM
ரொம்பவும் முக்கியமான தளங்கள், வேற ஏதாவது உருப்படியான தளங்கள் பெயர் சொல்லுங்க.

நாம தான் சினிமாக்காரங்க பின்னாடி போயிட்டோம், அடுத்த தலைமுறையாவது நல்ல வழியில் செல்லட்டும்.