PDA

View Full Version : கணிதத்தில்



rajasi13
14-12-2005, 03:33 PM
கணிதத்தில் calculas- diffrenciation and integration சுலபமாக படிக்க வழி உள்ளதா? நண்பர்கள் உதவ முடியுமா?

pradeepkt
15-12-2005, 07:17 AM
உள்ளது.
தமிழ்நாட்டில் இருந்தால் தமிழ்நாடு பதினொன்றாவது பாடப் புத்தகத்தில் அருமையாகக் கொடுத்திருக்கிறார்கள்.
கால்குலஸ் ஒன்றும் கம்பசூத்திரம் இல்லை. சுலபமாகப் படிக்கலாம்.
நானும் வலையில் தேடிப் பார்க்கிறேன்.

rajasi13
15-12-2005, 12:39 PM
நன்றி நண்பரே. தமிழ்நாட்டில் இருந்தால் என் கணக்கு வாத்தியார் திரு முத்தையா அவர்களிடம் கேட்டு அருமையாக படித்து இருப்பேன். என்ன +1 ல் ஒழுங்கா கணக்கு படிக்காததின் விளைவு இப்போ பாதிக்கிறது. கட்டிட பொறியியலில் strutural engineering மேல் படிப்பிற்க்கு இது ரொம்ப முக்கியம். அதனால் தான் கேட்கிறேன். கொஞ்சம் தேடி பார்த்து சொல்லுங்கள். எளிதாக உள்ள website சொல்லுங்கள்.