PDA

View Full Version : மெக்-டவல் பெரியசாமி (மன்மதன்தான்)ஜீவா
14-12-2005, 08:12 AM
தன்னம்பிக்கைக்கும் தலைகணத்துக்கும் ஒரு நூல் அளவுதான் வித்தியாசம்..

-- என்னால புல் அடிச்சிட்டு ஸ்டெடியா நிக்க முடியும்ன்னு சொல்லுறது தன்னம்பிக்கை..
-- என்னால மட்டும்தான் புல் அடிச்சிட்டு ஸ்டெடியா நிக்க முடியும்ன்னு சொல்லுறது தலைக்கணம்..

கஷ்டப்பட்டு குடிச்சா ராவா (RAW) அடிக்க முடியாது..
இஷ்டப்பட்டு குடிச்சாதான் ராவா (RAW) அடிக்க முடியும்..

அதனால, அடிக்கிற தண்ணிய விரும்பி அடிப்போம்...

(எப்பட்ட் மன்முதா .. உன்னால மட்டும் இப்படி முடியுது..)

(வூட்டுல இன்டெர்நெட் வந்தாச்சு.. :D :D :D :D :D )

mukilan
14-12-2005, 08:19 AM
வழக்கம் போல கிளம்பிட்டார்யா நம்ம ஜீவா! ஆமா மம்முதராசாவைக் கொஞ்ச நாளா ஆளைக் காணோமே??

mukilan
14-12-2005, 08:20 AM
காருக்கு நாம வச்சிருக்கிறது ஸ்டெஃப்னி!
காரு நம்ம மேல ஏறினா நாம சட்னி!

---- இது எப்படியிருக்கு!

ஜீவா
14-12-2005, 08:28 AM
மொபைல்ல பேலன்ஸ் இல்லேனா கால் பண்ண முடியாது..
உடம்புல கால் இல்லேனா பேலன்ஸ் பண்ண முடியாது..

mania
14-12-2005, 08:31 AM
:D :D :D ஆஹா......ஆஹா.....கலக்கல்....??? இல்லை இல்லை கலக்காமல் (ராவா) ஜீவா...:D :D
அன்புடன்
மணியா....:D :D

பென்ஸ்
14-12-2005, 08:45 AM
பஸ் போயிட்டா பஸ் ஸ்டன்ட் அங்கயே தான் இருக்கும் , ஆன சைக்கிள் போயிட்டா சைக்கிள் ஸ்டன்ட் கூடவே போகும்!

பென்ஸ்
14-12-2005, 08:47 AM
வாயால "நாய்" என்று சொல்ல முடியும்; ஆனா.... நாயால "வாய்" என்று சொல்ல முடியுமா???

mania
14-12-2005, 08:48 AM
பஸ் போயிட்டா பஸ் ஸ்டன்ட் அங்கயே தான் இருக்கும் , ஆன சைக்கிள் போயிட்டா சைக்கிள் ஸ்டன்ட் கூடவே போகும்!

:D :D :D :D அட.....அட.....அட....என்ன ஒரு தத்துவமான பேச்சு......புல்லரிக்குதுப்பா.....:D :D :D
அன்புடன்
மணியா...:D :D

பென்ஸ்
14-12-2005, 08:52 AM
தலை... என்னை இப்படி பெருசா எல்லாம் நினைக்காதிங்க.. இது எல்லான் e-mail மொழி பெயர்ப்புதான்...

பென்ஸ்
14-12-2005, 08:58 AM
ரயில் என்ன தான் பாஸ்டா போனாலும் , ரயிலோட கடைசி பொட்டி கடைசியா தான் வரும்!

பாயிசன் 10 நாள் ஆனாலும் பாயாசம் ஆக முடியாது ஆனால், பாயாசம் 10 நாள் ஆன பாயிசன் ஆகிடும்!

Files -னா உக்காந்து பாக்கனும்.. ஆனாள் piles -னா பாத்து உக்காரனும்...

mania
14-12-2005, 09:14 AM
:D :D :D ஹா....ஹா....ஹா.....சான்ஸே இல்லை ....சூப்பர் (எல்லாமே ):D :D
அன்புடன்
மணியா:D :D

பரஞ்சோதி
14-12-2005, 09:17 AM
பெஞ்சமின் என்ன சாப்பிட்டீங்க, இந்த மாதிரி கலக்குறீங்க.

gragavan
14-12-2005, 09:33 AM
பெஞ்சமின் என்ன சாப்பிட்டீங்க, இந்த மாதிரி கலக்குறீங்க.அதான் தலைப்புலயே இருக்குதே.............

pradeepkt
14-12-2005, 09:51 AM
என்னமோ போங்கய்யா... கலக்கித் தள்றீங்க...
பென்ஸு... சீக்கிரம் மப்புல இருந்து வெளிய வாங்க சாரு...

pradeepkt
14-12-2005, 10:03 AM
மண்டைய போட்டா die
மண்டைல போட்ட dye

pradeepkt
14-12-2005, 10:03 AM
அடையார் ஆனந்த பவனோட பிராஞ்ச் நிறைய எடத்தில இருக்கும்
அடையார் ஆலமரத்தோட பிராஞ்ச் அடையார்ல மட்டும்தான் இருக்கும்

பென்ஸ்
14-12-2005, 10:08 AM
காதல் பூவாய் மலரும் போது, வாழ்க்கை #யாய் (சுச்சா) நாறும்...

gragavan
14-12-2005, 10:11 AM
அடையார் ஆனந்த பவனோட பிராஞ்ச் நிறைய எடத்தில இருக்கும்
அடையார் ஆலமரத்தோட பிராஞ்ச் அடையார்ல மட்டும்தான் இருக்கும்இப்ப அடையாறு ஆனந்தபவன் பிராஞ்சுகள் பெங்களூர்லயும் இருக்கு..தெரியுமா? கிருஷ்ணா ஸ்வீட்சும் சரவணபவனும் வந்துட்டா ரொம்ப நல்லாயிருக்கும்.

gragavan
14-12-2005, 10:12 AM
இப்பப் படிச்சது. ஆனந்த விகடன்ல...

இவரு சங்கீத சாகரம்

ம்கூம். நாங்க இவரு சங்கீதத்துல சாகறம்.

pradeepkt
14-12-2005, 10:15 AM
இப்ப அடையாறு ஆனந்தபவன் பிராஞ்சுகள் பெங்களூர்லயும் இருக்கு..தெரியுமா? கிருஷ்ணா ஸ்வீட்சும் சரவணபவனும் வந்துட்டா ரொம்ப நல்லாயிருக்கும்.
கிருஷ்ணா சுவீட்ஸ் ஹைதராபாதிலும் சரவண பவன் (பிராஞ்சைஸ்னு சொல்லிக்கிறாய்ங்க) சிக்கந்திராபாதிலும் இருக்கு... ஆனாலும் நம்மூரு சுவை வரலைங்கிறாக மக்க.

gragavan
14-12-2005, 10:16 AM
கால்ல எப்படி அடிபட்டது?

கால்வாயில விழுந்தேன்.

சரி. வாயில எப்படி அடிபட்டது?

வாய்க்கால்ல விழுந்தேன்னு சொன்னேன்ல.

பரஞ்சோதி
14-12-2005, 10:43 AM
தம்பி பிரதீப், நல்ல நல்ல தத்துவங்களை அள்ளித் தெளிக்கிறீங்களே!

எல்லாம் இமயம் கொடுத்த எபெக்டா?

பரஞ்சோதி
14-12-2005, 10:45 AM
பரம்ஸ்: இராகவன் அண்ணா ஏன் மூக்கில அடிப்பட்டிருக்குது?

இராகவன்: அதான் சொன்னேல்லுல்ல முக்காணியில் முட்டிக்கிட்டேன்னு.

gragavan
14-12-2005, 10:49 AM
பரம்ஸ்: இராகவன் அண்ணா ஏன் மூக்கில அடிப்பட்டிருக்குது?

இராகவன்: அதான் சொன்னேல்லுல்ல முக்காணியில் முட்டிக்கிட்டேன்னு.தம்பி முக்காணின்னா என்னப்பா? முக்காலியா? சரியாச் சொல்லு. இல்லைன்னா வேற எங்கையாவது போயி முட்டிக்கப் போறேன். :D :D :D

ஜீவா
14-12-2005, 10:55 AM
ஆகா.. நம்ம மக்கள் கலக்குறிங்களே...

இதொ வந்துட்டேன்..

ஜீவா : மொட்டை அடிச்சுட்டு போட்டோ எடுத்தா என்ன தெரியும் மன்முதா??

மன்மதன்: ???????????????????

ஜீவா : ஒரு மயிரும் தெரியாது.... :D :D :D :D :D

pradeepkt
14-12-2005, 11:00 AM
தம்பி பிரதீப், நல்ல நல்ல தத்துவங்களை அள்ளித் தெளிக்கிறீங்களே!

எல்லாம் இமயம் கொடுத்த எபெக்டா?
அண்ணா அதான் வந்திட்டேனில்ல...
இமயம் போயிட்டு அவரவர் வந்து பாபா மாதிரி படமே எடுக்கிறாங்க...
நான் லைட்டா பாடம் எடுத்துப் பாத்தேன் :D

Mathu
14-12-2005, 11:32 AM
மக்கா எல்லோரும் ஒரு மார்க்கமாவே இருக்கீங்க என்ன
எல்லாம் ஜீவா காட்டிய வளியா.
மன்மதன் கொஞ்சம் தெளிஞ்சபிறகு வருவார், வா மன்மதா
வந்து பாரு உன்னோட நிலைய.....

:eek: :rolleyes: :p

paarthiban
14-12-2005, 05:14 PM
எல்ல கமெண்ட்ஸூம் ஜாலி

aren
14-12-2005, 05:38 PM
:D :D :D :D அட.....அட.....அட....என்ன ஒரு தத்துவமான பேச்சு......புல்லரிக்குதுப்பா.....:D :D :D
அன்புடன்
மணியா...:D :D

எனக்கும் புல்லரிக்குது.

செம்ம தத்துவம். எங்கேயோ இருக்கவேண்டியவர்!!!!!

aren
14-12-2005, 05:38 PM
கால்ல எப்படி அடிபட்டது?

கால்வாயில விழுந்தேன்.

சரி. வாயில எப்படி அடிபட்டது?

வாய்க்கால்ல விழுந்தேன்னு சொன்னேன்ல.

இது அதுக்குமேலே இருக்குது. ஒரே தத்துவ ஞானிகளா இருங்காங்களே நம்ம மன்றத்திலே?

aren
14-12-2005, 05:42 PM
ரயில் என்ன தான் பாஸ்டா போனாலும் , ரயிலோட கடைசி பொட்டி கடைசியா தான் வரும்!

பாயிசன் 10 நாள் ஆனாலும் பாயாசம் ஆக முடியாது ஆனால், பாயாசம் 10 நாள் ஆன பாயிசன் ஆகிடும்!

Files -னா உக்காந்து பாக்கனும்.. ஆனாள் piles -னா பாத்து உக்காரனும்...

இது ரொம்ப கடிப்பா!!!

அறிஞர்
14-12-2005, 05:47 PM
தத்துவ களஞ்சியமே இங்க தான் இருக்கு போல.. இந்த கலக்கு கலக்குறீங்க... நடந்துங்க.. ஒவ்வொன்றும் முத்தாக இருக்கின்றன....

gragavan
15-12-2005, 05:08 AM
இது அதுக்குமேலே இருக்குது. ஒரே தத்துவ ஞானிகளா இருங்காங்களே நம்ம மன்றத்திலே?இதுவே ஒரு தத்துவந்தான் ஆரென். தத்துவம் நம்பர் ஆயிரத்து முப்பத்து ரெண்டேய்ய்ய்ய்ய்ய்ய்.

அறிஞர்
15-12-2005, 07:29 PM
இதுவே ஒரு தத்துவந்தான் ஆரென். தத்துவம் நம்பர் ஆயிரத்து முப்பத்து ரெண்டேய்ய்ய்ய்ய்ய்ய்.அது என்ன 1032.....

pradeepkt
16-12-2005, 05:26 AM
எல்லாம் குத்து மதிப்பாச் சொல்றதுதானே... :D
மைடியர் மார்த்தாண்டன்ல, குள்ளமணி சந்திரன் சொல்றதையெல்லாம் கணக்கெடுத்து வச்சிருப்பாரே, அந்த மாதிரி :D

விகடன்
12-08-2007, 07:04 AM
இதை இஸ்ட்டப்பட்டு எழுதினார்களா?
இல்லை
கஷ்ட்டப்பட்டு எழுதினீர்களா?? ..... ஜீவா

மன்மதன்
12-08-2007, 07:34 AM
அட இப்பதான் இதை பார்க்கிறேன்... கலக்கலா இருக்கே.. :D

மன்மதன்
12-08-2007, 07:36 AM
ஆகா.. நம்ம மக்கள் கலக்குறிங்களே...

இதொ வந்துட்டேன்..

ஜீவா : மொட்டை அடிச்சுட்டு போட்டோ எடுத்தா என்ன தெரியும் மன்முதா??

மன்மதன்: ???????????????????

ஜீவா : ஒரு மயிரும் தெரியாது.... :D :D :D :D :D

:getimage: :getimaகெ: தொப்பி போட்டிருந்தா தொப்பி தெரியுமே..:smartass:

ஆதவா
12-08-2007, 03:11 PM
நம்ம மன்மிக்கு எதிர்பார்த்தமாதிரி ஒரு கல்யாணம் நடந்துச்சு....

கல்யாணத்துக்கு பிறகு அவரால நடக்கமுடியலை... ஏன் தெரியுங்களா?

அவருக்கு கால்கட்டு போட்டிருக்காங்கல்ல... அதனால்தான்....

(இது நம்ம முயற்சிங்கோவ்...)

தங்கவேல்
12-08-2007, 04:01 PM
எல்லாரும் ஒரு மாதிரியாத்தா எழுதுறாங்க..

மன்மதன்
13-08-2007, 08:25 AM
நம்ம மன்மிக்கு எதிர்பார்த்தமாதிரி ஒரு கல்யாணம் நடந்துச்சு....

கல்யாணத்துக்கு பிறகு அவரால நடக்கமுடியலை... ஏன் தெரியுங்களா?

அவருக்கு கால்கட்டு போட்டிருக்காங்கல்ல... அதனால்தான்....

(இது நம்ம முயற்சிங்கோவ்...)

பென்ஸ் திரில போட வேண்டியதுதானே..:violent-smiley-010:

ஓவியன்
26-05-2008, 04:39 PM
எல்லாம் சரிதான், ஆனா இந்த திரிக்கு மெக்-டவல் பெரியசாமினு ஏன் பெயர் வைத்தாருனு யாரும் சொல்லலையே...!! :confused:

மலர்
26-05-2008, 04:49 PM
எல்லாம் சரிதான், ஆனா இந்த திரிக்கு மெக்-டவல் பெரியசாமினு ஏன் பெயர் வைத்தாருனு யாரும் சொல்லலையே...!! :confused:
நேக்கு தெரியுமே....... :D :D :D
ஆனா நான் தான் ஆருக்கும் சொல்லமாட்டேனே......:rolleyes: :rolleyes:

சூரியன்
26-05-2008, 04:53 PM
நேக்கு தெரியுமே....... :D :D :D
ஆனா நான் தான் ஆருக்கும் சொல்லமாட்டேனே......:rolleyes: :rolleyes:

எனக்கும் தெரியுமே.:icon_rollout:

ஓவியன்
26-05-2008, 04:54 PM
நேக்கு தெரியுமே....... :D :D :D
ஆனா நான் தான் ஆருக்கும் சொல்லமாட்டேனே......:rolleyes: :rolleyes:

ஆருக்கும் தானே சொல்ல மாட்டீங்க, எனக்குச் சொல்லுங்க..!! :D

சூரியன்
26-05-2008, 05:00 PM
ஆருக்கும் தானே சொல்ல மாட்டீங்க, எனக்குச் சொல்லுங்க..!! :D

உங்களுக்கும் சேத்துதான்.:lachen001:

அமரன்
26-05-2008, 05:58 PM
எல்லாம் சரிதான், ஆனா இந்த திரிக்கு மெக்-டவல் பெரியசாமினு ஏன் பெயர் வைத்தாருனு யாரும் சொல்லலையே...!! :confused:
அது பெரியாசாமிகளுக்கு மட்டுந்தான் புரியும்..
(மலரு! உன்னைய பெரியாளுன்னு சொல்லி இருக்கேன். மேட்டரை அனுப்பு ..)

மலர்
26-05-2008, 06:08 PM
அது பெரியாசாமிகளுக்கு மட்டுந்தான் புரியும்..
(மலரு! உன்னைய பெரியாளுன்னு சொல்லி இருக்கேன். மேட்டரை அனுப்பு ..)
மேட்டரை ஆட்டோல அனுப்பிட்டேன்....:icon_shades:
மீட்டருக்கு மேல கொஞ்சம் கூடுதலா காசு வச்சி திருப்பி
அனுப்புங்க.... :icon_smokeing::icon_smokeing:

அமரன்
26-05-2008, 06:20 PM
ஆட்டோவை அனுப்பிட்டு குடித்தனம் செய்யச் சொல்றீங்க.. அப்படியே ஆகட்டும்..

மலர்
26-05-2008, 06:24 PM
ஆட்டோவை அனுப்பிட்டு குடித்தனம் செய்யச் சொல்றீங்க.. அப்படியே ஆகட்டும்..
அடடே... பெயரை பார்த்ததும் தான் நினைவுக்கு வருது...
கலக்கலா போன உங்க வாழ்க்கை இப்போ எப்பிடி போகுது.... :D :D

aren
27-05-2008, 02:33 AM
அடடே... பெயரை பார்த்ததும் தான் நினைவுக்கு வருது...
கலக்கலா போன உங்க வாழ்க்கை இப்போ எப்பிடி போகுது.... :D :D

அப்படின்னா இப்போ கலக்கலா இல்லையா

aren
27-05-2008, 03:10 AM
எல்லாம் சரிதான், ஆனா இந்த திரிக்கு மெக்-டவல் பெரியசாமினு ஏன் பெயர் வைத்தாருனு யாரும் சொல்லலையே...!! :confused:

RAW வில் ஆரம்பித்ததால் இருக்குமோ?

மன்மதன்
27-05-2008, 03:58 PM
நேக்கு தெரியுமே....... :D :D :D
ஆனா நான் தான் ஆருக்கும் சொல்லமாட்டேனே......:rolleyes: :rolleyes:

அதெப்படி மலர்... :icon_shok::icon_shok:

ஹ்ம்ம்......'இந்த டவல் பிராண்ட் நேம் மெக்'கான்னு மக்கு மாதிரி கேட்பேன்னு பார்த்தா....:ohmy::ohmy: . இது மாதிரியா :food-smiley-015:உள்ள திரிகளை மட்டுமே படிக்கிறதுன்னு :medium-smiley-068: ஒரு முடிவிலே இருக்கிற மாதிரி தெரியுது......:rolleyes::rolleyes: நடத்து...:D:D

சூரியன்
27-05-2008, 04:56 PM
மேட்டரை ஆட்டோல அனுப்பிட்டேன்....:icon_shades:
மீட்டருக்கு மேல கொஞ்சம் கூடுதலா காசு வச்சி திருப்பி
அனுப்புங்க.... :icon_smokeing::icon_smokeing:

வெறும் ஆட்டோவை கூட திருப்பி அனுப்ப மாட்டோம்.:lachen001:

நதி
27-05-2008, 04:58 PM
வெறும் ஆட்டோவை கூட திருப்பி அனுப்ப மாட்டோம்.:lachen001:

ண்ணா. ட்ரைவர் இருந்தாத்தானுங்கண்ணா ஆட்டோ போகுமுங்கண்ணா

சூரியன்
27-05-2008, 05:04 PM
:mini023::mini023:
ண்ணா. ட்ரைவர் இருந்தாத்தானுங்கண்ணா ஆட்டோ போகுமுங்கண்ணா