PDA

View Full Version : ஆர்கூட்-Orkut உங்களுக்கு வேண்டுமா

அறிஞர்
08-12-2005, 08:38 PM
அன்பர்களே,

GOOGLE தளத்தின் மற்றொரு வெளியீடு இது.

இது புதிய தோழர், தோழிகளை கண்டுபிடிக்க உதவும் தளம்.

முன்பு yahoo personal, friendfinder, match என பல தளங்கள் உள்ளன. அனைத்திலும் பணம் கட்டவேண்டும்.

புதிய ஆர்கூட்டில் அது தேவையில்லை. தங்களை பற்றி பதிய வேண்டும். பிறகு தங்களின் புதிய நண்பர்களை கண்டு பிடிக்கலாம்.

முன்பே பரஞ்சோதிக்கு அழைப்பு அனுப்பிவிட்டேன். அவரும் பலரை அழைக்க முடியும்.

யாருக்காவது தேவைப்பட்டால் எனக்கு அல்லது பரஞ்சோதிக்கு தெரியப்படுத்துங்கள். இருவரும் அழைக்கிறோம்.

aren
09-12-2005, 01:01 AM
கூகுள் எல்லா இடத்திற்கும் சென்று இடம் பிடிக்கப்பார்க்கிறது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

நானும் உள்ளே நுழைந்து என்ன இருக்கிறது என்று பார்க்கிறேன். பின்னர் உங்களுக்கு ஒரு PM அனுப்புகிறேன்.

அறிஞர்
09-12-2005, 02:11 AM
நீங்கள் சொல்வது சரிதான் ஆரென்... கூகிள் எல்லாவற்றையும் ஆக்கிரமிக்க நினைக்கிறது.

மற்ற தளங்களில் பணம். ஆர்கூட் இலவசம் என்பதால் இன்றைய 1 கோடியே 14 லட்சம் பேர் இணைந்துள்ளனர். புதிய இடங்களில், புதிய நட்புகள்..... எந்த ஐடிக்கு அனுப்பட்டும்... சொல்லுங்கள் அனுப்புகிறேன். (முடிந்தால் சாட்டிங் வாருங்கள்)

poo
09-12-2005, 05:41 AM
எனக்கும் ஒன்று அனுப்புங்கள்.. (இலவசம்னா வாங்காம விட்ருவோமா என்ன??!)

mania
09-12-2005, 06:05 AM
எனக்கும் ஒன்று அனுப்புங்கள்.. (இலவசம்னா வாங்காம விட்ருவோமா என்ன??!)

:D :D :D இலவசம்னா இரண்டு கேப்பியே....!!!:rolleyes: :rolleyes: :D ஏன் ஒன்னோட நிறுத்திக்கிட்டே....???:rolleyes: :D
அன்புடன்
மணியா...:D :D

pradeepkt
09-12-2005, 06:11 AM
ஆனா எனக்கு ஒண்ணு போதும்
அனுப்புங்க

mania
09-12-2005, 06:16 AM
ஆனா எனக்கு ஒண்ணு போதும்
அனுப்புங்க

:D :D :D "ஆ"னாவுக்கு ஒன்னு.....!!!! "அ" வுக்கு.....????:rolleyes: :D :D ஆர்காட்டு நவாபிடம் இல்லாததா....!!!???:rolleyes: :D :D
சந்தேகத்துடன்
மணியா...:D

pradeepkt
09-12-2005, 06:21 AM
தலை, அப்படியே கழுத்தில ரத்தம் கொட்டுது எனக்கு.
உங்களை இந்த வாரக் கடைசியில சென்னைக்கு வந்து பாத்துக்குறேன் :D

mania
09-12-2005, 06:25 AM
தலை, அப்படியே கழுத்தில ரத்தம் கொட்டுது எனக்கு.
உங்களை இந்த வாரக் கடைசியில சென்னைக்கு வந்து பாத்துக்குறேன் :D

:D :D :rolleyes: :rolleyes: வரேன்....வரேன்னு பாரதியிடம் சொல்லிட்டு இமய மலையிலே ஏறி உக்கார்ந்துகிட்டா......எங்களுக்கு சபரிமலையிலே ஏறி உக்கார முடியாதா என்ன....!!!???:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D

அறிஞர்
09-12-2005, 09:47 AM
மணியாவுக்கு வேணுமா வேண்டாமா...

aren
09-12-2005, 09:53 AM
மணியாவுக்கு வேணுமா வேண்டாமா...

அவர் "தலை"ப்பா. கேட்காமலேயே நாமே கொடுக்கவேண்டும். முதலில் தலைக்கு அனுப்பிவிட்டு பின்னர் மற்றவர்களுக்கு அனுப்புங்கள்.

அறிஞர்
09-12-2005, 09:55 AM
ஆரென் தங்கள் ஐடியை தெரியப்படுத்துங்கள்...
அல்லது ஆன்லைனில் வாருங்கள்

அறிஞர்
09-12-2005, 09:55 AM
பிரதீப், பூ தங்களின் ஜிமெயிலுக்கு அனுப்பிவிட்டேன்

அறிஞர்
09-12-2005, 09:57 AM
அவர் "தலை"ப்பா. கேட்காமலேயே நாமே கொடுக்கவேண்டும். முதலில் தலைக்கு அனுப்பிவிட்டு பின்னர் மற்றவர்களுக்கு அனுப்புங்கள். அனுப்பிடலாம் எந்த ஐடிக்குன்னு குழப்பம். இளமை பொங்க ஏதாவது ஐடி வைத்திருப்பார்.. அதான் கேட்டேன்.

mania
09-12-2005, 10:05 AM
அனுப்பிடலாம் எந்த ஐடிக்குன்னு குழப்பம். இளமை பொங்க ஏதாவது ஐடி வைத்திருப்பார்.. அதான் கேட்டேன்.

:D :D உங்களுக்கு இல்லாத ஐடியா வா.....!!!!????:rolleyes: :rolleyes: :D
அன்புடன்
மணியா....:D :D

அறிஞர்
09-12-2005, 10:14 AM
:D :D உங்களுக்கு இல்லாத ஐடியா வா.....!!!!????:rolleyes: :rolleyes: :D
அன்புடன்
மணியா....:D :Dமுழுப்பெயர் உள்ள ஜிமெயிலுக்கு அனுப்பியாச்சு

aren
09-12-2005, 10:22 AM
ஆரென் தங்கள் ஐடியை தெரியப்படுத்துங்கள்...
அல்லது ஆன்லைனில் வாருங்கள்

சரி எனக்கும் அனுப்பிவிடுங்கள். ஒரு கை பார்த்துவிடுகிறேன்.

mania
09-12-2005, 10:39 AM
முழுப்பெயர் உள்ள ஜிமெயிலுக்கு அனுப்பியாச்சு

:D :D நன்றி......அதென்னங்க ஆயிரதெட்டு கேள்வி கேக்குது.....ஒரு ஸ்டேஜிலே போதும்னு நிறுத்திகிட்டேன்....ஹி...ஹி...ஹி...:D (ஆற்காட்டு நவாப் கூட இவ்வளவு கேள்வி என்னை கேட்டதில்லை):D
அன்புடன்
மணியா....:D

mania
09-12-2005, 10:40 AM
சரி எனக்கும் அனுப்பிவிடுங்கள். ஒரு கை பார்த்துவிடுகிறேன்.

:D :D :D இன்னிக்கு உங்களுக்கு பொழுது போயிடும்.....!!!!:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D

அறிஞர்
09-12-2005, 11:00 AM
தங்கள் போடோ அருமை மணியா..... இனி ஏகப்பட்ட நண்பர்கள் தான்... மாமிக்கிட்ட கொஞ்சம் சொல்லிவைக்கனும்

aren
09-12-2005, 11:03 AM
:D :D :D இன்னிக்கு உங்களுக்கு பொழுது போயிடும்.....!!!!:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D

உங்கள் விரக்தி நன்றாகவே புரிகிறது. வாழ்த்துக்கள்.

எதை ஆரம்பித்தாலும் வெற்றிகரமாக முடிக்கவேண்டும் என்று "தலை" எங்களுக்கு சொல்லிக்கொடுத்தவராயிற்றே, எடுத்ததை முடிக்காமல் விடுவாரா? நிச்சயம் முடித்துவிடுவார்.

அறிஞர்
09-12-2005, 11:09 AM
:D :D :D இன்னிக்கு உங்களுக்கு பொழுது போயிடும்.....!!!!:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:Dஎப்படியும் பொழுது போகுது.... இன்றைக்கு பனிப்பொழிவு அதிகம் இருப்பதால் வீட்டில்தான் ...... நல்ல பொழுதுபோக்கு

mania
09-12-2005, 11:10 AM
தங்கள் போடோ அருமை மணியா..... இனி ஏகப்பட்ட நண்பர்கள் தான்... மாமிக்கிட்ட கொஞ்சம் சொல்லிவைக்கனும்

:D :D :D மைத்து, சுவேதுவின் வாத்தி என்பதை ப்ரூவ் பண்னிவிட்டீர்கள்......:rolleyes: :rolleyes: :D :D அதெல்லாம் சரி போடான்னு பொடாவிலே பிடிச்சு போடாத வரை ஓகே.....:rolleyes: :rolleyes: :D :D (பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுற கதைதான் போல.....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்):rolleyes: :rolleyes: :mad:
பயத்துடன்
மணியா....:D :D

அறிஞர்
09-12-2005, 11:34 AM

மணியா....:D :D எல்லாம் மௌசி (மவுசி) வேலைதான்,....

இளையவன்
09-12-2005, 12:06 PM
அறிஞரே எனக்கும் ஒன்று அனுப்பி விடுங்களேன்.( kalaiyalahan@gmail.com)

பென்ஸ்
09-12-2005, 12:33 PM
அப்ப எனக்கு...
benjamin.vins@gmail.com

thempavani
09-12-2005, 12:39 PM
எனக்கும் ஒண்ணு

அறிஞர்
09-12-2005, 03:56 PM
எனக்கும் ஒண்ணு மன்றத்துக்கே வரதில்லை அதனால் உமக்கு இல்லை.... (இன்று ப்ரீயா இருந்தால் ஸ்கைப்பில் வரவும்)

அறிஞர்
09-12-2005, 04:00 PM
எல்லாருக்கும் அனுப்பியாச்சு...

மன்மதன்
09-12-2005, 05:49 PM
நானும் சேர்ந்திட்டேன்... :D :D

பரஞ்சோதி
09-12-2005, 05:52 PM
மக்கா, யார் கணக்கு தொடங்கினாலும், பின்னர் அதில் என் பெயரை சேர்த்துக் கொள்ளுங்க.

ilanthirayan
09-12-2005, 11:12 PM
எனக்கும் ஒரு அழைப்பு கொடுங்கள் ...அன்புடன் இளந்திரையன்

அறிஞர்
10-12-2005, 03:16 AM
இளந்திரையன் அழைப்பு வந்துவிட்டதா
---------
மக்கா நண்பர்களை பற்றி testimony பதியுங்கள். அது முக்கியம். புதிய நண்பர்கள் கிடைக்க அது உதவும்.

உதயா
10-12-2005, 03:33 AM
எனக்கும் தான் அனுப்புங்களே.. என்னனு பார்ப்போம். kannan_kkd@yahoo.com

பரஞ்சோதி
10-12-2005, 03:55 AM
எனக்கும் தான் அனுப்புங்களே.. என்னனு பார்ப்போம். kannan_kkd@yahoo.com

வெற்றி அனுப்பி இருக்கேன், என்னத் தான் என்று பாருங்க. :D

poo
10-12-2005, 04:29 AM
எனக்கு அனுப்பப்பட்டிருக்கிறதா என்பதே தெரியவில்லை... ஹிஹி!

அறிஞர்
10-12-2005, 04:31 AM
எனக்கு அனுப்பப்பட்டிருக்கிறதா என்பதே தெரியவில்லை... ஹிஹி! அனுப்பிவிட்டேன் அன்பரே... ஜிமெயில் அக்கவுண்ட் பாருங்கள்

poo
10-12-2005, 04:53 AM
ஜி-மெயிலை ஓபன் பண்ணா கண்ணுக்கு அவ்வளவு சீக்கிரம் கிடைக்க மாட்டேங்குது!!

தேடறேன்.. நன்றி அறிஞரே!!

பரஞ்சோதி
10-12-2005, 05:19 AM
ஜி-மெயிலை ஓபன் பண்ணா கண்ணுக்கு அவ்வளவு சீக்கிரம் கிடைக்க மாட்டேங்குது!!

தேடறேன்.. நன்றி அறிஞரே!!

பூ, ஜங்க் மெயிலில் சில நேரம் கிடக்கும், போய் பாருங்க.

அறிஞர்
10-12-2005, 06:50 AM
எந்த மெயிலுக்கு வேண்டுமென கூறுங்கள்.. மீண்டும் அனுப்புகிறோம்

poo
10-12-2005, 07:02 AM
தாங்கள் அனுப்பியது கிடைத்து நிரப்பிக் கொண்டு வரும்போதே பாதியில் மூடிவிட்டேன்! (தவறுதலாய்,..)

மீண்டும் என்னால் அந்த லிங்கை வைத்து சேர முடியவில்லை.. திட்டுகிறான்!

தயவுசெய்து மீண்டும் ஒன்றை அனுப்புங்கள்.. (தலை.. நீங்க கிண்டலடித்தபடியே ரெண்டு ஆச்சு!!)

gkpoovendran@yahoo.co.in

இந்த விலாசத்திற்கு அனுப்புங்களேன்!!

mania
10-12-2005, 10:56 AM
எந்த மெயிலுக்கு வேண்டுமென கூறுங்கள்.. மீண்டும் அனுப்புகிறோம்

:rolleyes: :rolleyes: :rolleyes: எத்தினி பேரு இப்போ கிளம்பியிருக்கீங்க.........?????:rolleyes: :D :D
சந்தேகத்துடன்
மணியா....:D

aren
10-12-2005, 11:39 AM
:rolleyes: :rolleyes: :rolleyes: எத்தினி பேரு இப்போ கிளம்பியிருக்கீங்க.........?????:rolleyes: :D :D
சந்தேகத்துடன்
மணியா....:D

அறிஞர் ஒருவர் மட்டும்தான் இப்பொழுது. ஆனால் அவர் ரொம்பவும் துடிப்பாக இருக்கிறார் இந்த ஆர்கூட் விஷயத்தில்.

உதயா
10-12-2005, 11:44 AM
துபாயில தாடா.......B) B)

aren
10-12-2005, 11:46 AM
துபாயில தாடா.......B) B)

ஆர்கூட் தளத்திற்கு துபாயில் ஏன் தடை. இதில் ஏதும் இருப்பதாக தெரியவில்லையே.

ilanthirayan
10-12-2005, 12:04 PM
கிடைக்கவில்லையே.... என்ன தவறு என்று தெரியவில்லை. தயவு செய்து ilanthirayan@hotmail.com இற்கு அனுப்பி வையுங்கள்.

அன்புடன் இளந்திரையன்

உதயா
10-12-2005, 05:45 PM
ஆர்கூட் தளத்திற்கு துபாயில் ஏன் தடை. இதில் ஏதும் இருப்பதாக தெரியவில்லையே.
நான் தள முகவரியை கொடுத்து சொடிக்கினேன். Site Blocked என்று வந்தது.

மன்மதன்
11-12-2005, 10:23 AM
ஆர்கூட்டுக்கும் வச்சிட்டாங்களா ஆப்பு..........:D :D

தமிழ்பித்தன்
16-12-2005, 07:06 AM
ஓசீதானே எனக்கும் ஒன்றை அனுப்புங்கே mail: tamilbiththan@gmail.com

அறிஞர்
16-12-2005, 01:47 PM
இளந்திரையன், தமிழ் பித்தனுக்கு அனுப்பியாச்சு.. பாருங்கள்

அறிஞர்
16-12-2005, 01:47 PM
நான் தள முகவரியை கொடுத்து சொடிக்கினேன். Site Blocked என்று வந்தது. வெறும் ஆர்கூட்.காம் போட்டு பாருங்கள்....

ஆச்சரியமாக உள்ளது...

அறிஞர்
16-12-2005, 01:48 PM
தாங்கள் அனுப்பியது கிடைத்து நிரப்பிக் கொண்டு வரும்போதே பாதியில் மூடிவிட்டேன்! (தவறுதலாய்,..)

மீண்டும் என்னால் அந்த லிங்கை வைத்து சேர முடியவில்லை.. திட்டுகிறான்!

தயவுசெய்து மீண்டும் ஒன்றை அனுப்புங்கள்.. (தலை.. நீங்க கிண்டலடித்தபடியே ரெண்டு ஆச்சு!!)

gkpoovendran@yahoo.co.in

இந்த விலாசத்திற்கு அனுப்புங்களேன்!! யாரு திட்டினா என்ன.. திரும்ப பாருங்கள்

அறிஞர்
16-12-2005, 01:49 PM
:rolleyes: :rolleyes: :rolleyes: எத்தினி பேரு இப்போ கிளம்பியிருக்கீங்க.........?????:rolleyes: :D :D
சந்தேகத்துடன்
மணியா....:D மணியாவும் பரம்ஸும்... இதில் அடக்கம்

அறிஞர்
16-12-2005, 01:49 PM
அறிஞர் ஒருவர் மட்டும்தான் இப்பொழுது. ஆனால் அவர் ரொம்பவும் துடிப்பாக இருக்கிறார் இந்த ஆர்கூட் விஷயத்தில். ஏதோ நம்ம மக்களுக்கு நம்மால் இயன்ற உதவி....

Mathu
17-12-2005, 10:41 AM
முடிந்தால் எனகும் ஒரு அனுமதி அனுப்புங்களேன்.

சமீப காலமாக கோகுலின் ஆக்கிரமிப்பு அதிகமாகிட்டே போகுது.

:D :confused: :rolleyes:

aren
17-12-2005, 02:32 PM
நான் வாங்கி வைத்திருந்தாலும் இன்னும் அதைப்போய் பார்க்கவில்லை. தலைவேறு உள்ளே போய்விட்டு தலை சுற்றுகிறது என்று சொல்கிறார்.

அறிஞர்
17-12-2005, 11:18 PM
முடிந்தால் எனகும் ஒரு அனுமதி அனுப்புங்களேன்.

சமீப காலமாக கோகுலின் ஆக்கிரமிப்பு அதிகமாகிட்டே போகுது.

:D :confused: :rolleyes: மது அனுப்பியாச்சு.. யாகூவில் பாருங்கள்... inbox ல் இல்லாவிட்டால் junk, trashல் பாருங்கள்

அறிஞர்
17-12-2005, 11:19 PM
நான் வாங்கி வைத்திருந்தாலும் இன்னும் அதைப்போய் பார்க்கவில்லை. தலைவேறு உள்ளே போய்விட்டு தலை சுற்றுகிறது என்று சொல்கிறார். அது சின்ன பையன்கள் விளையாடுற இடம்.. என்ன உங்களை பற்றி குறிப்புக்கள் கொடுக்கவேண்டும்... விரும்பாவிட்டால் கொடுக்கவேண்டாம்.

aren
18-12-2005, 01:43 AM
அது சின்ன பையன்கள் விளையாடுற இடம்.. என்ன உங்களை பற்றி குறிப்புக்கள் கொடுக்கவேண்டும்... விரும்பாவிட்டால் கொடுக்கவேண்டாம்.

அறிஞரே சொல்லிவிட்டீர்கள். உள்ளே போகிறேன்.

அறிஞர்
18-12-2005, 03:15 AM
அறிஞரே சொல்லிவிட்டீர்கள். உள்ளே போகிறேன். என்ன ஆரென் உங்களையும், மணியாவையும் ஒரு லிஸ்டில் வைத்திருந்தனர்... இப்ப நீங்க எஸ்கேப்பாகிற மாதிரி தெரியுது

பரஞ்சோதி
18-12-2005, 03:32 AM
அது சின்ன பையன்கள் விளையாடுற இடம்.. என்ன உங்களை பற்றி குறிப்புக்கள் கொடுக்கவேண்டும்... விரும்பாவிட்டால் கொடுக்கவேண்டாம்.

சின்ன பசங்க இடம் என்று சொல்லிவிட்டு, நீங்க அங்கே என்ன பண்ணுறீங்க அறிஞரே!

இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை ?

அறிஞர்
18-12-2005, 03:37 AM
சின்ன பசங்க இடம் என்று சொல்லிவிட்டு, நீங்க அங்கே என்ன பண்ணுறீங்க அறிஞரே!

இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை ?என்னை விட பெரியவர் நீங்களே அங்க இருக்கும்போது.. நான் இருப்பதில் தவறில்லையே. நம்ம நண்பர்கள் வட்டத்தை கொஞ்சம் எட்டிப்பாருங்க.

aren
18-12-2005, 04:14 AM
சின்ன பசங்க இடம் என்று சொல்லிவிட்டு, நீங்க அங்கே என்ன பண்ணுறீங்க அறிஞரே!

இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை ?

அதானே, ஏதோ சின்னப்பசங்க நாங்க அங்கேயிருக்கோம். அங்கே உங்களுக்கு என்ன வேலை. ஆனால் எங்களை அங்கே அழைத்தது நீங்கள்தானே.

சிண்டைமுடிச்சுவிடும்
ஆரென்

இளந்தமிழ்ச்செல்வன்
18-12-2005, 11:55 AM
ஆகா இன்றுதான் இதை படிக்கிறேன். ஆனால் முன்பே நண்பர் ராம் மூலம் அழைப்பும் பெற்று உள்ளேயும் போயாச்சு. உங்கள் மற்றும் பரம்ஸின் மடல் மூலம் நம் நண்பர்கள் பெயரையும் இணைத்தாயிற்று. உடனடியாக என்னை ஏற்றுக்கொண்டது நம்ம தலையும், சேரனும்தான்.

டெஸ்டிமோனி எப்படி பதிவது? சற்றே விளக்கவும். நன்றி

அறிஞர்
19-12-2005, 01:11 AM

யாருக்கு டெஸ்டிமோனி பதிக்கவேண்டுமோ அவர் தளத்துக்கு போய்.. ரைட் டெஸ்டிமோனியை கிளிக் பண்ணி எழுதுங்கள்.... மணியா, என் சுட்டியை பாருங்கள்.... டெஸ்டிமோனி இருக்கும்.. நண்பர்கள் அனைவருக்கும் எழுதுங்கள்.. அனைவருக்கும் உதவியாக இருக்கும்

kavitha
20-12-2005, 08:46 AM
அறிஞரே தலைப்பை தயவுசெய்து 'ஆர்கூட் உங்களுக்கு வேண்டுமா?' என்று மாற்றுங்கள். ஏதோ விவாத தலைப்போ என்று உள்ளே புகுந்துவிட்டேன். ஆர்கூட் எப்படி இருக்கிறது என்று பார்க்க, எனக்கும் ஒன்று அனுப்பி வையுங்கள்.

sarcharan
20-12-2005, 11:36 AM
கூகிள் ஆய்வகம்

கூகிள் ஆய்வகம் சில புதிய ஆராய்ச்சிகளை செய்துள்ளது.

காண்க:

http://labs.google.com/

மற்றும் தேடல்களை எளிதாக்க
http://www.google.com/webhp?complete=1&hl=en

இவ்வசதி ஜப்பானிய மொழியிலும்.
http://www.google.co.jp/webhp?complete=1&hl=ja

இது ஒரு எளிய நுட்பமாகும்.
Chris Justus என்பவர் தனது வலைதளத்தில் இதைப்பற்றி தெளிவாக கொடுத்துள்ளார். காண்க:
http://serversideguy.blogspot.com/2004/12/google-suggest-dissected.html

ஃபயர்ஃபாகஸ் உலாவியில் இது வேண்டும் என்றால்
http://toolbar.google.com/firefox/extensions/index.html சென்று பதிவிறக்கம் செய்க.

இது செய்திகள் வாசிப்பவர்களுக்காக எளிதாக்கப்பட்டுள்ளது.
https://www.google.com/accounts/ServiceLogin?service=reader&nui=1&continue=http%3A%2F%2Fwww.google.com%2Freader%2F

மற்றும் google grid பற்றி அடுத்த கடிதத்தில் சொல்வேன்.

அன்புடன்
சரவணன்:)

pradeepkt
20-12-2005, 11:42 AM
அடேயப்பா....
பில் கேட்ஸூ தன்னோட நேர்முகத்தில சொன்னாரு, ஒவ்வொரு ரெண்டு வருசத்துக்கு ஒரு தடவையும் ஒரு கம்பெனி புதுசா பெரிசா வளரும், எல்லாரும் மைக்ரோசாஃப்டுக்கு இதான் முடிவுன்னுவாங்கன்னாரு...
இப்ப கூகிள்தான் அந்தப் புது கம்பெனி...
சும்மா கலக்குறாங்க தேடலிலேயே பலவித வகைகளைக் கொடுத்து...

அறிஞர்
20-12-2005, 03:46 PM
கவி மாத்தியாச்சு...

சரவணனின் தகவல்கள் அருமை.. நன்றி அன்பரெ

மதி
21-12-2005, 01:23 PM
ஐயா..
எனக்கும் ஒன்று அனுப்பி வைய்யுங்கள்..

அறிஞர்
21-12-2005, 03:51 PM
ஐயா..
எனக்கும் ஒன்று அனுப்பி வைய்யுங்கள்..அனுப்பியாச்சு தேடிப்பாருங்கள்...

aren
21-12-2005, 11:14 PM
அறிஞர் படு பிஸியாக இருக்கிறார் போலிருக்கிறது. வாழ்த்துக்கள்.

மதி
22-12-2005, 03:53 AM
அனுப்பியாச்சு தேடிப்பாருங்கள்...
நன்றி அறிஞரே..!
கிடைக்கப் பெற்றேன்..

தமிழ்பித்தன்
22-12-2005, 04:19 AM
எனக்கு அனுப்பியமைக்கு நன்றி

Mathu
23-12-2005, 10:29 AM
மது அனுப்பியாச்சு.. யாகூவில் பாருங்கள்... inbox ல் இல்லாவிட்டால் junk, trashல் பாருங்கள்க்

எங்கொ தப்பு நடந்துவிட்டது, எனக்கு கிடைக்க வில்லை முடிந்தால்
இன்னும் ஒரு முறை அனுப்ப முடியுமா?

நன்றி.
:confused: :confused:

அறிஞர்
24-12-2005, 04:04 PM
க்

எங்கொ தப்பு நடந்துவிட்டது, எனக்கு கிடைக்க வில்லை முடிந்தால்
இன்னும் ஒரு முறை அனுப்ப முடியுமா?

நன்றி.
:confused: :confused: ஹாட்மெயிலில் தேடிப்பாருங்கள்

சுபன்
29-01-2006, 02:30 PM
எனக்கும் ஒன்று அனுப்புங்கள் subashan_18@yahoo.com

அறிஞர்
30-01-2006, 10:03 PM
அனுப்பியாச்சு சுபன்.... வந்துள்ளதா எனப்பார்த்துச்சொல்லுங்கள்

சுபன்
30-01-2006, 10:59 PM
அனுப்பியாச்சு சுபன்.... வந்துள்ளதா எனப்பார்த்துச்சொல்லுங்கள்
ஆம். கிடைச்சாச்சு. சேர்ந்தாச்சு

அறிஞர்
31-01-2006, 12:19 AM
ஆம். கிடைச்சாச்சு. சேர்ந்தாச்சு நல்லது அனுபவியுங்க....

சுபன்
31-01-2006, 01:00 AM
நல்லது அனுபவியுங்க....
மன்னிக்கவும் மீண்டும் எனக்கு orkut அழைப்பு அனுப்ப முடியுமா

mania
31-01-2006, 03:57 AM
மன்னிக்கவும் மீண்டும் எனக்கு orkut அழைப்பு அனுப்ப முடியுமா

:D :D :D கோவில்ல சுண்டல் கேக்கற மாதிரியில்ல இருக்கு....:rolleyes: :D :D அதான் உன்னோட ஆர்குட் வேலை செய்யுதே....????உனக்கு அழைப்பி அனுப்பியே ஆற்காடு நவாபு ஏழையாயிட போறாரு....:rolleyes: :D :D
அன்புடன்
மணியா....:D :D

சுபன்
31-01-2006, 12:16 PM

வேலை செய்யுது ஆனா சின்ன பிரச்சினை அதால அழிஞ்சிட்டுது:D :D :D :confused: :confused: :confused:

aren
31-01-2006, 01:45 PM
வேலை செய்யுது ஆனா சின்ன பிரச்சினை அதால அழிஞ்சிட்டுது:D :D :D :confused: :confused: :confused:

இங்க் பேனாவால் எழுதுங்க. அழியாது.

sarcharan
31-01-2006, 01:50 PM
இங்க் பேனாவால் எழுதுனா தண்ணி பட்டு அழிஞ்சுடும். அதனால பால் பாயிண்ட் பேனாவால் எழுதுங்க. அழியாது.
ஹி ஹி சும்மா டமாஸூக்கு...:D :D :D :D

இங்க் பேனாவால் எழுதுங்க. அழியாது.

சுபன்
31-01-2006, 06:26 PM
இங்க் பேனாவால் எழுதுனா தண்ணி பட்டு அழிஞ்சுடும். அதனால பால் பாயிண்ட் பேனாவால் எழுதுங்க. அழியாது.
ஹி ஹி சும்மா டமாஸூக்கு...:D :D :D :D

நீங்கள் அழப்பை முதலில் அனுப்புங்கள் பின் பேனாவை பயன்படுத்துகிறேன்

vimal100
03-07-2006, 07:07 AM
அன்புள்ள அண்ணன் அவர்களே எனக்கு ஒன்று கண்டிப்பாக அனுப்பி வைப்பிர்களா அன்புடன்
விமல்
தமிழ்நாடு
email: vimal100@gmail.com

இனியவன்
03-07-2006, 08:32 AM
இன்னாப்பா
இப்படி ஆளாளுக்கு கிளம்பிட்டீங்க.
சரி எல்லோரும் விரும்புறீங்க
அதனால எனக்கு ஒண்ணு அனுப்புங்க,
haigentleman@rediffmail.com

ஓவியா
03-07-2006, 03:49 PM
தலைவா
இப்படியே போனா எப்படி
:D :D நமக்கும் ஒன்னு அனுப்பினால் நலம் :D :D

oveyah@yahoo.com

vckannan
17-07-2006, 05:05 AM
ஆர்குட் பணிக்கு பிணி.

பல நிறுவனங்கள் ஆர்குட்டை அலுவல் நேரதில் பயன்படுத்த
தடை விதித்துள்ளன. வேலையும் பணியும் -அதனால் இலாபமும்
குறைகின்றதே

மயூ
20-07-2006, 06:31 AM
இவ்வளவு நாளா இந்தப் பதிப்ப பார்க்கல எனக்கு ஒரு அழைப்பு அனுப்ப மாட்டீங்களா?
mayu3g@gmail.com

pradeepkt
20-07-2006, 07:21 AM
அனுப்பிட்டேன் ராஜா...

மயூ
20-07-2006, 07:48 AM
அனுப்பிட்டேன் ராஜா...
கிடைச்சிடுச்சுப்பா!!!!:D :D :D

sarcharan
20-07-2006, 07:54 AM
கிடைச்சிடுச்சுப்பா!!!!:D :D :D

அதை ஏன் வடிவேலு ஸ்டைலில் சொல்லுறீங்க.. அதுவும் மதுரக்காரங்கிட்ட...

இணைய நண்பன்
20-07-2006, 07:54 AM
எனக்கும் அழைப்பு அனுமதி அனுப்புங்களேன்.

மயூ
20-07-2006, 07:59 AM
இ-மெயில் தேவையப்பா!!!

ஓவியா
20-07-2006, 02:04 PM
அனுப்பிட்டேன் ராஜா...

ராணிக்கும் ஒன்னு அனுப்பினால் நலம்....

oveyah@hotmail.com

pradeepkt
20-07-2006, 04:53 PM
ஒரு வழியாக் கூட்டைக் குழப்பக் கிளம்பியாச்சா?
உங்களுக்கும் அனுப்பியாச்சு மகாராணி!!!

மயூ
21-07-2006, 03:30 AM
ஒரு வழியாக் கூட்டைக் குழப்பக் கிளம்பியாச்சா?
உங்களுக்கும் அனுப்பியாச்சு மகாராணி!!!
அங்கும் தமிழ் மன்றத்திற்கு ஒரு குழு ஆரம்பித்தால் என்ன?:confused:

இனியவன்
21-07-2006, 03:46 AM
இன்னாப்பா
இப்படி ஆளாளுக்கு கிளம்பிட்டீங்க.
சரி எல்லோரும் விரும்புறீங்க
அதனால எனக்கு ஒண்ணு அனுப்புங்க,
haigentleman@rediffmail.com

யாரங்கே
எங்களுக்கெல்லாம் அனுப்பித் தர மாட்டீர்களா?

மயூ
21-07-2006, 03:51 AM
யாரங்கே
எங்களுக்கெல்லாம் அனுப்பித் தர மாட்டீர்களா?
மின்னஞ்சல் முகவரியை தாருங்கோ நான் அனுப்புறன்.
இங்க தர விருப்பமில்லாட்டி தனிமடலில் அனுப்புங்கோ :)

ஓவியா
21-07-2006, 10:34 AM
ஒரு வழியாக் கூட்டைக் குழப்பக் கிளம்பியாச்சா?
உங்களுக்கும் அனுப்பியாச்சு மகாராணி!!!

ராணியாக இருந்து மகாராணியா பதவி ஏற்ப்பா......:eek: :eek: :eek:

வாழ்க பிரதீப் .......:D :D :D

vckannan
01-08-2006, 12:53 PM
இந்த திரிக்கு சரியான தலைப்பு

" ஆர்க்குட்டு வாங்கலையோ ஆர்க்குட்டு "தான் :) :)

இணைய நண்பன்
25-08-2006, 05:45 AM
இ-மெயில் தேவையப்பா!!!

இதோ என்னுடைய இ-மெயில்

roojakootam@gmail.com

மயூ
25-08-2006, 05:54 AM
இதோ என்னுடைய இ-மெயில்

roojakootam@gmail.com

அனுப்பியாகிவிட்டது அன்பரே:D

ஜீவா
13-10-2006, 02:13 PM
நண்பரே எனக்கு ஒன்று வேண்டும்..
vavjeeva@gmail.com

siva
14-10-2006, 10:24 AM
எனக்கும் அனுப்புங்கள் smaiva@gmail.com

மயூ
14-10-2006, 11:46 AM
எனக்கும் அனுப்புங்கள் smaiva@gmail.com
அப்புறோம் அனுப்புறோம்:) :)

pradeepkt
14-10-2006, 08:48 PM
அப்புறோம் அனுப்புறோம்:) :)
ஏன் அப்புறோம் அனுப்புற, இப்பயே அனுப்பிரு... இல்லைன்னா அவங்க அப்பிருவாங்க :D

மதுரகன்
12-01-2007, 06:52 PM
உண்மையிலேயே கூகிள் சேவைகள் பாராட்டத்தக்கவை .. நானும் அங்கு ஏற்கனவே சேர்ந்திருக்கிறேன்..

ஓவியா
12-01-2007, 11:28 PM
உண்மையிலேயே கூகிள் சேவைகள் பாராட்டத்தக்கவை .. நானும் அங்கு ஏற்கனவே சேர்ந்திருக்கிறேன்..

அப்படினா எங்க சின்ன தலை பிரதீப்ப கண்டு பிடிச்சா, எங்கள் அனைவரையும் கண்டமாதிரிதான்.

அச்சச்சோ

தவளை தவளை தவளை :D :D

அப்பாவிக்கு தமிழில் அர்த்தம் = ஓவியா

tamil81
21-01-2007, 01:26 PM
எனக்கு யாராவது ஆர்குட்க்கு அழைப்பு அனுப்புங்களேன்

sritharan1981@gmail.com

nonin
22-01-2007, 08:37 AM
நண்பர்களே, என்னையும் ஆர்குட்டிர்க்கு யாரேனும் அழையுங்களேன்.

iamnonin@gmail.com

ஆதவா
25-01-2007, 01:48 PM
நண்பர்களே உங்கள் இருவருக்கும் எனது அழைப்பு இப்போது வந்திருக்குமே!!

அறிஞர்
25-01-2007, 01:51 PM
நன்றி ஆதவன்...

nonin
26-01-2007, 01:39 PM
நண்பர்களே உங்கள் இருவருக்கும் எனது அழைப்பு இப்போது வந்திருக்குமே!!

பெற்றுக்கொண்டேன். நன்றி ஆதவன்.

மனோஜ்
27-01-2007, 08:04 AM
நண்பர்களே, என்னையும் ஆர்குட்டிர்க்கு யாரேனும் அழையுங்களேன்.
ஆதவன் அறிஞர் அவர்களே ஷல்ப்மி...
manojoalex@yahoo.co.in

மயூ
27-01-2007, 08:09 AM
நண்பர்களே, என்னையும் ஆர்குட்டிர்க்கு யாரேனும் அழையுங்களேன்.
ஆதவன் அறிஞர் அவர்களே ஷல்ப்மி...
manojoalex@yahoo.co.in
கிடைச்சுதா?:confused:

மனோஜ்
27-01-2007, 02:25 PM
கிடைத்தது நன்றி மயூரேசன் அவர்களே
ஆனால் Accessto the requested URL is not allowed என்று வந்து விட்டது என்ன செய்வது

மயூ
27-01-2007, 02:32 PM
கிடைத்தது நன்றி மயூரேசன் அவர்களே
ஆனால் Accessto the requested URL is not allowed என்று வந்து விட்டது என்ன செய்வது
சில வேளை நீங்கள் ஆபீசில் இருந்து பாவிக்கின்றீர்கள் என்றால், ஆர்கூட்டை உங்கள் ஆபீசில் தடைசெய்து இருக்கலாம்!:confused:

tamil81
27-01-2007, 02:47 PM
நண்பர்களே உங்கள் இருவருக்கும் எனது அழைப்பு இப்போது வந்திருக்குமே!!

எனக்கு கிடைக்கவில்லை நண்பரே
ஏன் என்று தெரியவில்லை
மறுபடியும் அனுப்ப முடியுமா ?

sritharan1981@gmail.com

மனோஜ்
27-01-2007, 03:10 PM
இல்ல மயூரேசன் நான் இருப்பது சவுதி அதனால தடை !!

மயூ
24-02-2007, 12:32 PM
இல்ல மயூரேசன் நான் இருப்பது சவுதி அதனால தடை !!
இதக் கூட தடை செய்யிறாங்களா? எதுக்காக? :confused:

தங்கவேல்
20-03-2007, 12:58 PM
ஆர்கூட் சூப்பர்ப். அறிமுகம் செய்த நண்பருக்கு நன்றி.

தங்கவேல்...

அறிஞர்
20-03-2007, 01:02 PM
ஆர்கூட் சூப்பர்ப். அறிமுகம் செய்த நண்பருக்கு நன்றி.

தங்கவேல்...உங்களிடம் ஆர்கூட் இருக்கிறதா அன்பரே.. :cool008: :cool008:

அன்புரசிகன்
20-03-2007, 01:27 PM
உங்களிடம் ஆர்கூட் இருக்கிறதா அன்பரே.. :cool008: :cool008:

எங்கிட்ட இல்லயே. balamithiraa@yahoo.com ற்கு அனுப்பமுடியுமா?

அறிஞர்
20-03-2007, 01:38 PM
இன்று அல்லது நாளை கிடைத்துவிடும்.. கலக்குங்கள்.

ஆதவா
20-03-2007, 02:02 PM
அன்புரசிகன்.... உங்கள் மெயிலுக்கு அனுப்பியிருக்கிறேன் பாருங்கள்..

மயூ
20-03-2007, 06:11 PM
நீங்கள் எல்லாரும் அனுப்பினதால நான் அனுப்பேல!!! :)

அன்புரசிகன்
21-03-2007, 10:50 AM
அன்புரசிகன்.... உங்கள் மெயிலுக்கு அனுப்பியிருக்கிறேன் பாருங்கள்..

நன்றி ஆதவா. நேற்றே கிடைத்துவிட்டது. பிந்திய பதிலுக்கு வருந்துகிறேன். எனது orkut பெயர் anburasihan.

அமரன்
10-07-2007, 05:39 PM
என்னிடமும் இல்லை...அனுப்ப முடியுமா.?

இனியவள்
10-07-2007, 05:40 PM
என்னிடமும் இல்லை...அனுப்ப முடியுமா.?

அதே அதே என்னிடமும் இல்லை யாராவது அனுப்ப முடியுமா

அன்புரசிகன்
10-07-2007, 09:07 PM
என்னிடமும் இல்லை...அனுப்ப முடியுமா.?

அதே அதே என்னிடமும் இல்லை யாராவது அனுப்ப முடியுமா

உங்களின் மின்னஞ்சல் விலாசம் தந்தால் அனுப்பிவிடுகிறேன்...

பென்ஸ்
11-07-2007, 06:26 AM
மன்ற நண்பர்களுக்கு....

அன்பான வேண்டுகோள்....
ஆர்கூட்டில் தயவு செய்து தங்கள் புகைபடம், தங்கள் தகவல் எதுவும் வைக்கவேண்டாம்...
மேலும் ஆர்குட் போன்ற இடங்களில் தமிழ்மன்ற குழுமங்கள் துவங்கவோ, சேரவோ வேண்டாம்...

சில விஷமிகள் நமது போட்டோவை தவறாக பயன் படுத்தலாம்....

இந்த திரியை மூடுகிறேன்....