PDA

View Full Version : அழகு!



நிலா
21-04-2003, 08:53 PM
நாம் மட்டும் பார்ப்பது, நமக்கு மட்டுமே சொந்தமானது என்று எண்ணும்போது
சாதாரண அழகு கூடப் பல மடங்கு பிரகாசிக்கும்!
-----------------------------கண்ணதாசன்.

இளசு
21-04-2003, 09:15 PM
அவர் சொன்னா சரியாத்தான் இருக்கும் நிலா...

pgk53
22-04-2003, 01:57 AM
குண்மைதான்.... அழகாகச் சொல்லியிருக்கிறார் கண்ண தாசன்

விகடன்
03-05-2008, 01:47 PM
இதுவும் ஒருவகை அழகுக்குறிப்போ???

அழகாக இருந்தால் சந்தோஷம்

ஓவியன்
03-05-2008, 02:18 PM
பல விடயங்களின் தன்மையை அந்த அந்த விடயங்கள் சார்ந்து நிற்கும் சட்டங்களே தீர்மானிக்கின்றன, இங்கேயும் அப்படியே....

கண்ணதாச வரிகளை பகிர்ந்த நிலாவிற்கும் ஒருங்குறியாக்கித் தந்த விராடனுக்கும் நன்றிகள்..!!

அனுராகவன்
07-05-2008, 09:53 AM
நன்றி நல்ல வரிகள்...
கண்ணதாசனின் வரிகள் எனக்கு பிடிக்கும்..