PDA

View Full Version : எப்படிப் பதிவு செய்வது???



pgk53
01-12-2005, 03:21 PM
நண்பர்களே---எனக்கு வந்த ஈ மெயில்களிலில் இருந்து சிலவற்றை எனது கணிணியில் இறக்கி வைத்துள்ளேன்.

அதை மன்றத்தில்பதிவு செய்ய விரும்புகிறேன்.

அவை AVM FILE கள்.
மிகவும் ஆர்வத்தைத் தூண்டும் விளம்பரங்கள்.
அபூர்வமான விமானம்.
அனைத்துமே வீடியோ பதிவுகள்.
அவற்றை எப்படிப் பதிவு செய்வது என்பதை கூற முடியுமா?

அறிஞர்
06-12-2005, 02:26 AM
அன்பரே... நேரிடியாக இணைப்பது சற்று கடினமே.

படங்களை photobucketல் ஏற்றி இங்கு இணைப்புக்கொடுக்கலாம்.

விடீயோ பைல்களை megaupload மூலம் இணைப்புக்கொடுக்கலாம்.

இது கடினமாக இருந்தால் நம் நண்பர்களுக்கு கூகிள் குருப்ஸ் மூலம் அனுப்புங்கள்.

எனக்கும் பல நல்ல பைல்கள் வருகின்றன. விமான பைல் வெகு அருமை.