PDA

View Full Version : ஹி....ஹி.....



நிலா
21-04-2003, 09:41 PM
இடம்: பைத்தியக்கார வைத்தியக்கூடம்(அட ஆஸ்பத்திரிப்பா)

உறுப்பினர்கள்:கலா,பாலா

இரண்டு பைத்தியங்களும் அங்கிருந்த நீச்சல்குளத்தருகே நடந்து கொண்டிருந்தன!திடீரென பாலா குளத்தில் குதித்துவிட்டான்!இதைக்கண்ட
கலாவும் குதித்து அவனை காப்பாற்றினாள்!
இதை மருத்துவர்கள் பார்த்துவிட்டு சீனியர்மருத்துவரிடம் கூற கொஞ்ச நேரத்திற்குப் பிறகு அவர் கலாவை அழைத்து ,உனக்கு பைத்தியம்
தெளிந்துவிட்டது.சரியான நேரத்தில் அவனைக்காப்பாற்றிவிட்டாய்!
ஆனால் ஒன்று புரியவில்லை,அவன் ஏன் குளிக்கும் அறையில் தூக்குமாட்டிக்கொண்டான்றதுனார்!

உடனே கலா ,இல்லை, இல்லை,
அவன நாந்தான் அங்க காயவச்சுயிருக்கேன்னு!!!!!!!!!! சொல்ல...........

இளசு
21-04-2003, 10:08 PM
.......சொல்ல டாக்டருக்கு இப்ப பிடிச்சிருக்கணுமே !!! :D

pgk53
22-04-2003, 02:58 AM
நல்ல ஜோக்....தொடர்ந்து இன்னும் நல்ல ஜோக் தந்து எங்களை மகிழ்விக்கவும் நிலா அவர்களே

suma
23-04-2003, 11:28 PM
நிச்சயமா பிடிச்சி இருக்கும்

poo
24-04-2003, 01:45 PM
அந்த இருவரின் பெயரை (பாலா,கலா) ஜாக்கிரதையாய் தேவு செய்தமைக்கு பாராட்டுக்கள்!!!!

நிலா
24-04-2003, 11:19 PM
அந்த இருவரின் பெயரை (பாலா,கலா) ஜாக்கிரதையாய் தேவு செய்தமைக்கு பாராட்டுக்கள்!!!!



இல்லைனா நீங்களெல்லாம் கோபித்துக்கொள்வீர்கள் அல்லவா?

முத்து
26-04-2003, 02:08 AM
அருமையான நகைச்சுவை நண்பரே !

பாரதி
01-05-2003, 06:54 PM
நகைச்சுவை நிலவே...
பாராட்டுக்கள்.
தொடர்ந்து எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துங்கள்..

aren
01-05-2003, 06:57 PM
அருமையாக உள்ளது.

இப்பொழுது பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியருக்கு பைத்தியம் பிடித்திருக்குமே?

அறிஞர்
03-05-2003, 01:23 PM
வாழ்த்துக்கள்... நன்றாக இருந்தது...

விகடன்
14-04-2009, 09:08 AM
இதற்கு பின்னர் அந்த பைத்தியக்கார ஆஸ்ப்பத்திரியில் ஈரமான உடையுடன் ஒரு வைத்தியரிருந்து அந்த இடத்தில் கலாவும் இருக்குமானால் எப்படி இருக்கும்.