PDA

View Full Version : உங்களில் நானும்......



Indian
30-11-2005, 07:36 AM
தமிழ்மன்ற அன்பர்களுக்கு வணக்கம்,

நான் இந்தியன். சிங்கப்பூரில் வசிக்கிறேன். உங்கள் அனைவருடனும்
கலந்துரையாடி கருத்து பறிமாற்றம் செய்துகொள்ள விரும்புகிறேன்.

வணக்கம். வாழ்த்துக்கள்.

pradeepkt
30-11-2005, 08:29 AM
வணக்கம் இந்தியன்
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
மன்றத்தின் பல தளங்களிலும் உலாவி மகிழ்ந்து மகிழ்விக்க வாழ்த்துகள்.

பாரதி
30-11-2005, 12:41 PM
மன்றத்திற்கு வந்திருக்கும் அன்பு நண்பர் இந்தியனை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அன்பு நண்பரே, உங்களைப் பற்றி விரிவாக அறிமுகம் செய்து கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். சிறப்பான பதிவுகளுடன் ஜொலிக்க வாழ்த்துக்கள்.

aren
30-11-2005, 03:16 PM
வாருங்கள் இந்தியன் அவர்களே. உங்கள் வரவு நல்வரவாகட்டும். அழகாக தமிழல் எழுதுகிறீர்கள். தொடருங்கள் உங்களுடைய சிறப்பான பங்களிப்பை.

இளசு
30-11-2005, 10:46 PM
சிங்கை நண்பர் இந்தியன் அவர்களுக்கு,

அன்பான வரவேற்பும் வாழ்த்துகளும்..

அழகுத்தமிழில் எழுதும் உங்கள் படைப்புகள், கருத்தாடலைக் காண ஆவல்.. ஆரம்பியுங்கள் நண்பரே..

பரஞ்சோதி
01-12-2005, 03:08 AM
இந்தியன் அவர்களை இந்தியனான நான் மிக்க மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.

Indian
01-12-2005, 02:03 PM
அன்புடன் வரவேற்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு
வணக்கங்கள். இப்பாசமும், பண்பும், அன்பும், நட்பும் என்றென்றும்
நிலைத்திருக்க என் வாழ்த்துக்கள்.

அறிஞர்
01-12-2005, 03:45 PM
வாருங்கள் அன்பரே... தமிழர்களோடு உறவாட நல்ல தளம். தங்கள் கருத்துக்களை, படைப்புக்களை தொடர்ந்து கொடுங்கள்

Shanmuhi
01-12-2005, 06:46 PM
வணக்கம் வாருங்கள்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
எப்படி நலமா....? ? ?

Narathar
08-12-2005, 04:38 PM
வாருங்கள் இந்தியன் ( தாத்தா இல்லையே? )!!!!

எத்தனை இந்தியர்கள் இங்கிருந்தாலும் ஏனோ உங்களுக்குத்தான் இந்தப்பெயர் தோன்றியிருக்கிறது ( நாராயணா!!! )

வாழ்த்தி வரவேற்கின்றேன்

ilanthirayan
09-12-2005, 11:16 PM
தாராளமாக கருத்துப் பரிமாறலாம் ... நல் வரவு உங்களுக்கு......